• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மருகுவதேனோ மதிமலரே 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Interesting ud :love:?

waiting for next move??

(Magaranoda yazh malarukka illa yazhinikka:unsure::unsure::unsure: illai yazhini oda yazh than magaranukko??)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா ஹா ஹா
சங்கர் மீது யாழினி டுப்பாக்கியை வைச்சுட்டாளா?
சபாஷ்
இப்படித்தான் ஒவ்வொருவரும் தைரியமாக இருக்கணும்

அச்சோ
சங்கர் ஓநாயின் நாறப் பார்வை மதிமலர் பொண்ணு மேல விழுந்து விட்டதா?
அப்போ இந்த பொண்ணுக்கு இனி இடைஞ்சல்கள்தானா?

போறாக்குறைக்கு தப்பு செஞ்ச பையன் போனால் போகட்டும்ன்னு நினைக்கும் சாமிதுரையும் தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து மதிப் பொண்ணுக்கு என்னென்ன கஷ்டம் கொடுக்கப் போறானோ?

இவன் பொண்ணுன்னா சாமிதுரைக்கு உசத்தி
அடுத்தவங்க வீட்டுப் பொண்ணுன்னா இளப்பமா போயிடுச்சா?
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமையான பதிவு... சங்கர் போன்ற ஆட்கள் சமூகத்தின் சாபக்கேடுகள்
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
?Vandhuvitten

Achoo madhi paavam author akka earkanave andha ponnu romba paavam idhula innum kastapadaporalaaa

Swaminathan sir neengalum suyanalavaadhidaane unga ponnu ungaluku mukkiyam but madhi avalum unga ponnu maari daane?

Save madhi
thanks dear ❤
பொண்ணு மாதிரிதான பொண்ணு இல்லையே! இந்த "மாதிரி" க்குதான் ஆஃபர் குடுக்கறாரு. :sneaky:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top