• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மர்மி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

NanthuSara

நாட்டாமை
Joined
Apr 29, 2019
Messages
20
Reaction score
53
Location
Salem
நான் எனது முதல் கதையான "மர்மி" எனும் கொலைப் பற்றிய மர்மத்தையும் அதற்கான காரணிகளையும் ஒரு தொகுப்பாக எழுத இருக்கிறேன்...உங்களது ஆதரவு தேவை...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் எனது முதல் கதையான "மர்மி" எனும் கொலைப் பற்றிய மர்மத்தையும் அதற்கான காரணிகளையும் ஒரு தொகுப்பாக எழுத இருக்கிறேன்...உங்களது ஆதரவு தேவை...
My heartiest welcome to you, Nandhusara dear
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
நன்றாக எழுதுங்க நந்து...

எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும்...

நூல் வெற்றிகரமாக முடிய வாழ்த்துகள்... :):)(y)(y)

‘மர்மி’ என்ற பெயர் வேறுபட்டதாகவும், கவனத்தைக் கவர்வதாகவும் இருக்கிறது... ‘அட, என்ன இது?’ அப்படினு ஆர்வத்தைத் தூண்டுது, இதையே கதையிலும் கையாளுங்கள், சிறப்பாக இருக்கும்... (y)(y):coffee::coffee:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top