• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மறந்தாலும் உனை நினையாதிரேன் - 07

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Varun drlng ni ethuku happy ana harini photova patha udane ava name pathi danah yosichi irukanum
Ipo arjun oda actions ah pathavathu mandaila bulb eriyanum harinidan priya nu pappom drlng ena panra nu

Husna drlng vithioda velai illa ithu unoda kannanmoochi daa

Awesome udi Husna dr epdi epi pakkama vitten nu therila next time la irunthu alert ah iruken
Super changes on arjun eagerly waiting for adutha udi dr??????
Paiyan ku kalyana vayasu vanthuduchu illa???
Athan meimaranthu poitan pola??
Náan unkala alert panran ka ??
Thank you so much sis ❤☺??
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
ஹரிணியும், வருணும் இருவரும் ஒன்று போல் திருமணதிற்கு முன் பேசி ஒரு தெளிவான முடிவுக்கு வரணும் நினைப்பது அருமை, இருவருமே அர்ஜுன் முன்னிறுத்தி ஞாபகம் வருவது அருமை, அர்ஜுன் பிரியா குரல் கேட்டதுமே, அவன் அந்த நிலைமை தாங்காமல் மயக்கம் கொள்ளும் அளவுக்கு அவள் குரல் அவனை பாதிக்குது என்றால், அர்ஜுன் நிலைமை இனி வருண்னுடன் பார்த்தால் என்ன ஆகுமோ, அர்ஜுன், வருண் ஹரிணி இவர்கள் வாழ்வில் விதி என்ன செய்ய காத்திருக்கிறதோ ???????
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அர்ஜுன் அப்டியே உனக்கு சரி ஆகிடனும்!!!!

இந்த வருண்கு ஹரிணிய பிடிச்சு போச்சா ayoooooo??????
@Bharathikannamal1112 chellakutty idha paaru daa.?????

Rombaa thappu husna akka idhulam??????

Voice ai vache kandupudikiran arjun evlo love irukum appo?????????????

Varun paavam feel pannuvanee?????????????

So andha accident pathi solla poradhu illa adhu naala avanuku adhu teriyama poidumaa?????????rombaa thappache!!

Ippodhaiku arjun ku cure aagadha??????????
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹரிணியும், வருணும் இருவரும் ஒன்று போல் திருமணதிற்கு முன் பேசி ஒரு தெளிவான முடிவுக்கு வரணும் நினைப்பது அருமை, இருவருமே அர்ஜுன் முன்னிறுத்தி ஞாபகம் வருவது அருமை, அர்ஜுன் பிரியா குரல் கேட்டதுமே, அவன் அந்த நிலைமை தாங்காமல் மயக்கம் கொள்ளும் அளவுக்கு அவள் குரல் அவனை பாதிக்குது என்றால், அர்ஜுன் நிலைமை இனி வருண்னுடன் பார்த்தால் என்ன ஆகுமோ, அர்ஜுன், வருண் ஹரிணி இவர்கள் வாழ்வில் விதி என்ன செய்ய காத்திருக்கிறதோ ???????
Arjun koodiya seekiram ellathayum purinjukavan sis ❤
Varun nilama thn??
Thank you so much sis ❤??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top