• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மறந்தாலும் உனை நினையாதிரேன் - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி ?????

பிளாஷ்பேக் இந்த பதிவோடு முடிவடைகிறது இனி மறுபடியும் நிகழ்காலத்திற்குள் போகலாம் ???

இந்த கதையின் தலைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கான காரணமும் இந்த பதிவில் வரும் என்பதை இந்த இடத்தில் அறிவித்துக் கொள்கிறேன் ???

எப்போதும் போல உங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கபா ???


நினைவு - 14

1597920952691.jpg1597920660853.jpg1598537306259.jpg
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
கனமான பதிவு ஹூஸ்னா????.பிரியாவின் விபத்தை பார்த்த அதிர்ச்சியில் அர்ஜூனுக்கு சித்தபிரம்மை ஏற்படுவதும்,எப்போது குணமாகும் என சொல்ல முடியாது என்றதும் அதிர்ச்சியை கொடுக்கிறது????.

பிரியாவிடம் அதிகமாக பேசி ,பழகாத போதும் அவளிடம் தன் காதலை சொல்லவதற்க்கு சென்ற நினைவுகளுடன் ஏழு வருடங்களாக மாறாமல் இருக்கும் அர்ஜூனின் மன நிலையை பற்றி என்ன
சொல்லவென தெரியவில்லை???.

பிரியாக்கு ஏற்பட்ட விபத்தை பற்றி போலிஸூக்கு தகவல் கொடுத்திருந்தால், வருண்,பிரியாவை கண்டு பிடித்திருப்பான்.சிலரின் சதியோ,விதியோ இப்படி எல்லாம் நடந்து விட்டது.உயிர் போனாலும் பரவாயில்லை,ஆனா அவங்க காலேஜ் பெயர் கெட்டு போகக் கூடாதாம்????.

மனநிலை சரியில்லாத நிலையிலும் ,விபத்தில் பிரியாவின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டாலும்,அவளை சரியாக அடையாளம் கண்டு கொண்ட அர்ஜூனின் காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை????.

அர்ஜூனை பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட ஹரிணி என்ன செய்யப்போறா என காண காத்திருக்கிறோம்????...
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
இப்படி அழ வைச்சுடீங்களே டியர் ? . தன்னை மறந்த நிலையிலும் தன் காதலை மறக்காத அர்ஜூன், நண்பனை care எடுத்து பாார்த்துு கொள்ளும் வருண் இனியாவது
சந்தோஷத்தை அனுபவிப்பார்களா? ஹரிணி என்ன பண்ண போறா? பார்த்து பண்ணுங்க ஜி?.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top