மறுபடியும் பாட்டுக்குப் பாட்டு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
16,900
Reaction score
38,463
Location
India
மதிய வணக்கம் மக்களே......

அதாகப்பட்டது நான் என்ன சொல்ல வந்தேன்னா, பாட்டுக்கு பாட்டு எல்லோருமே விளையாடி இருப்போம், முடியும் எழுத்துல இருந்து....

ஆனா இப்போ பாடல் முடியும் வரியில் இருந்து ஆரம்பிக்கலாம்.....

அதாவது, இப்போ நான் இரண்டு வரிகள் சொல்றேன்....

ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து....

சாயந்து அப்படின்ற வார்த்தைல முடிச்சிருக்கேன். நீங்க தொடங்கனும்னா சாய்ந்து னு வார்த்தைல வர்ற பாடலோட இரண்டு வரிகளை பாடுங்க/சொல்லுங்க...

Example ku than intha song,
சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும் போது அடடா சாய்ந்து சாய்ந்து நீ ..

ippo aduthu varavanga start pannanum na நீ apdinra vaarthai pa start pannanum, 2 line mattum pothum..
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
16,900
Reaction score
38,463
Location
India
Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
16,900
Reaction score
38,463
Location
India
Née kattru naan maram enna sonnalum thalai aatuven née mazhai naan boomi engu vizhundhalum endhi kolven
Neenga mudikkira vaarthai paatu irukkira mathiri pathu mudichu vidunga da appo than easy ah irukum
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
16,900
Reaction score
38,463
Location
India
@ப்ரியசகி இப்போ என்ன எழுத்து சிஸ், ன் னு முடியுதே
எழுத்துல தொடங்குறது இல்லடா வார்த்தைல தொடங்குறது... kolven nu mudinchuruku antha word la song illa, so nee puthusa yethachum sollu, aana mudikum pothu antha word la song irukira mathiri kudu da
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
16,900
Reaction score
38,463
Location
India
Neenga paadi mudikkira vaarthai paatu irukka illayanu ungalukke therinchurukkum makkale, apdi antha vaarthai paadal illanu ungaluku thonuchuna, innum rendu vari kuda sernthu podunga., aana neenga mudikkira vaarthaila padal kandippa irukira mathiri kudunga
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
16,900
Reaction score
38,463
Location
India
கண்கள் நீயே காற்றும் நீயே தூணில் நீ துரும்பில் நீ வண்ணம்

Naane start panniten da @Bhavanya lakshmi @Vasaki
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top