மறுபடியும் பாட்டுக்குப் பாட்டு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,303
Reaction score
32,188
Points
113
Location
India
Yetho oru song oda idaila irukkira oru line or two lines oruthanga sonnalum. Antha song oda starting line ennanu mathavanga kandu pidikkanum


வாவ்! இந்த விளையாட்டு நல்லா இருக்கே:love::love:
இத்தனை நாள் தெரியாம போச்சே:oops::oops:

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்....
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
519
Reaction score
929
Points
93
Athan sollitingaley 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

In-between lines sollanum,

Nanga 1st 2 lines a kandu pidippom👍👍👍
@ப்ரியசகி

280 பக்கங்கள் எல்லாம் நான் படிக்கவில்லை. இந்த திரியின் முதல் மெசேஜும், உங்கள் பதிலும் படித்தேன் நட்பே. அதனால் தான் நீங்கள் முடித்த சொல்லில், தொடங்கும் ஒரு பாட்டு குறிப்பிட்டேன்.

இப்போ சொல்லிடீங்கல! விரைவில் வருகிறேன்🎶🎶🎶
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,303
Reaction score
32,188
Points
113
Location
India
@ப்ரியசகி

280 பக்கங்கள் எல்லாம் நான் படிக்கவில்லை. இந்த திரியின் முதல் மெசேஜும், உங்கள் பதிலும் படித்தேன் நட்பே. அதனால் தான் நீங்கள் முடித்த சொல்லில், தொடங்கும் ஒரு பாட்டு குறிப்பிட்டேன்.

இப்போ சொல்லிடீங்கல! விரைவில் வருகிறேன்🎶🎶🎶
Ok ok no prob...

ஏதோ ஒரு பாடலின் இடைபட்ட வரிகள் இரண்டை இங்கே பதிவிடுங்கள்...

அந்த பாடலின் முதல் வரியை மற்றவர்கள் கண்டுபிடிப்பார்கள்
 
Advertisements

Latest Episodes

Advertisements