• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மறுபடியும்....!!!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
https://m.facebook.com/saravanan.karunanidhi?pn_ref=story#!/story.php?story_fbid=10212915071300084&id=1489421244&refid=17&_ft_=mf_story_key.10212915071300084:top_level_post_id.10212915071300084:tl_objid.10212915071300084:content_owner_id_new.1489421244:throwback_story_fbid.10212915071300084:photo_attachments_list.[10212915067299984,10212915067739995,10212915068500014,10212915068900024,10212915069460038]:story_location.4:story_attachment_style.album:thid.1489421244:306061129499414:2:0:1543651199:3313224653528957738&__tn__=*s*s-R
நம்மை சுற்றி என்ன நடக்கின்றது...
எப்படியெல்லாம் எவ்வாறெல்லாம்...விளிம்பு நிலை மக்களுக்கு குறிப்பாக அவர்களின் பெண்களுக்கு அநீதி நிகழ்த்தப்படுகின்றது பற்றிய ஒரு விழிப்புணர்வே என்னுடைய இந்த post..
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
சேலம் ராஜலட்சுமி சம்பவத்தில்..
அச்சிறுமி தண்ணீர் எடுக்க அவ்வரக்கனின் வீட்டுக்கு செல்வது வழக்கம்...
தருமர்புரி சிறுமி யின்(விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தாள் ..தீபாவளி விடுமுறை க்கு ஊருக்கு வந்தவள்)
சம்பவத்தில் அவள் இயற்கை உபாதைக்காக ....வெளியே வந்ததனால்.....நிகழ்ந்தவை..
நிர்பயா விஷயத்தில் ...
அவளின் உடை ..Outing with boy friend ..இதெல்லாம் விவாதப்பொருளானது. .
சுவாதி..வினோதினி.
விஷயங்களில் சமூக வளைதளங்களில் பெண்களின் ஈடுபாடு பற்றி விவாதிக்கப்பட்டது..
தற்போதைய..சம்பவங்களில்..
இச்சமூகம்
யாரை குற்றம் சொல்லப்போகிறது....
தண்ணீர் எடுக்க சென்றதையா????
வீட்டில் கழிவறை வசதி இல்லாததையா..???
இல்ல இருக்கவே இருக்கு டாஸ்மாக்... பழியை தூக்கி அதுமேல போட்டுட்டு...
அவரவர் வேலையை பார்க்க போயிருவாங்க...
மதுகுடிப்பதனால் குற்றங்கள் அதிகமாவதை நான் ஏற்கிறேன்..
ஆனால் அது மட்டுமே காரணமாக கொள்வதை வன்மையாக எதிர்க்கிறேன்...
ஆண் பிள்ளைகளுக்கு...பெண்களும் மனித இனத்தில் சேர்த்திதான் ..என்று போதிக்கப்படுவதில்லை..
பெண் என்பவளுக்கும் தனிப்பட்ட விருப்பு..வெறுப்புக்கள்..
உணர்ச்சிகள்...வலிகள் இருக்கும்..என்று கற்பிப்பதில்லை...
ஆண் என்றால் அனைத்தையும் அடக்கி ஆள்பவன் என்றே கற்பிக்கப்படுகிறது.....
மதுமட்டுமே காரணம் என்றால்
கேரளா..குஜராத்தில்.. பாலியல் குற்றங்களே..இருக்காது..
Male sauvinism ...சமூகத்தில் பிரதான role play பண்ணும் வரை
இதுபோன்ற கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கும்..
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
Romba kastama iruku... satharana oru sex indha angala endha alavu mirukangala mathi iruku... 2 vayasu kolandhaila irundhu vayasana patti varai ellarayume verum sexual object ah mattum pakkuranga...
mothalavathu angala pathu un ponnavo, thangachiyavo illa ammavavo irundha ipdi nadandhupayanu ketkalam... but ippa verum ponna mattum than avanugalukku theriyuthu... uravu murai pathi ellam kavalai padarathe illa...
oru annan than thangaya magala paththa kaalam poi ippo avane avan frds kuda sendhu thappa nadakkuran...
ithukku ellam yara thappu solla.. illa etha sari seiya...

indian law & order sari illa.....
ippothaiya pengal sari illa....
pengal uduthum adaigal sari illa....
angaloda parvaigal sari illa....
kudi palakkam & matha pothai marundhugal than kaaranam....
angalum pengalum onna palagarathu than kaaranam.....
police lanjam vangaranga athu than kaaranam....
parents poruppa pakkarathu illa athu than kaaranam...

ipdi kaaranangala mattume ellarum thedittu irukurom... epdi than itha sari seiya mudiyum... athukkana muyarchiya arambikka innum ethanai pera pali kodukka poromnu theriyala....
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பெண் பிள்ளை வைத்திருப்போர் எப்படி வெளியிடங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் அதே போல் ஆண் பிள்ளை வைத்திருப்போர் பெண்ணுக்கு தீங்கு செய்யக் கூடாதெனவும், பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் சொல்லி வளர்த்தால் அடுத்த தலைமுறையிலாவது இம்மாதிரி குற்றங்களைக் குறைக்க முடியும்...
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
பெண் பிள்ளை வைத்திருப்போர் எப்படி வெளியிடங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் அதே போல் ஆண் பிள்ளை வைத்திருப்போர் பெண்ணுக்கு தீங்கு செய்யக் கூடாதெனவும், பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் சொல்லி வளர்த்தால் அடுத்த தலைமுறையிலாவது இம்மாதிரி குற்றங்களைக் குறைக்க முடியும்...
Well said sangi kka..???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
Bhagy.... பெண்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்றாக நாம் ஏன் நமது ஆடைகளை எடுக்ககூடாது....????சிறு வயதிலிருந்தே அக்குள்,தொப்புள்,கனுக்காலுக்கு மேல் இருக்கின்ற பாகங்கள் தெரியாத ஆடைகளை நம் பெண் மக்கலுக்கு பழக்களாமே....இறுக்கமான ஆடைகளை அணிவதன் மூலம் நம் பெண் மக்களின் அங்கங்கள் தெறிவதை தவிர்க்கலாமே.அந்நிய ஆண்களின் பார்வை நம் மீது காமத்தோடு பதியாமல் கண்ணியத்தோடு பதியவைக்கலாமே....நமது ஷல்வார் போன்ற ஆடைகளுக்கு வருகின்ற துப்பட்டாவைக் கொண்டு நமது மார்பை நாம் ஏன் மறைக்க கூடாது.பெணகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளில் இதையும் ஒன்றாக நாம் ஏன் கவனிக்ககூடாது....????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top