• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மறையாதே என் கனவே 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழினி மதுமிதா டியர்

கௌசிகா வரதராஜனின் பெண்ணா?
அப்பா, இரண்டு அத்தைகள், அவங்க மகன்கள்ன்னு இவ்வளவு சொந்தங்கள் இருந்தும் கௌசி ஏன் யாருமில்லாத அனாதை போல் தனியாக கம்பத்தில் இருக்கிறாள்?
கௌசி கம்பம் ஊரில் இருப்பது விக்னேஷ்ஷுக்கு எப்படி தெரியும்?
விக்னேஷ்ஷை அவன் வீட்டினர் கௌசியைக் கல்யாணம் செய்ய சொல்லுகிறாங்களா?
ஆனால் விக்னேஷ் கௌசியை ஏன் வெறுக்கிறான்?
என்ன காரணம்?
அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால் கௌசிக்கு படபடப்பாக இருந்ததா?
அப்போ ஜீவாவும் விக்னேஷ்ஷும் நாளைக்கு கம்பம் போறாங்களா?
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Vandhutenn????

Adapaavi vignesh daan hero va parra nalla iruke

Mama ponnu kowsi ava mela ellarukum kovam thappu yaaru mela appo?

I think kowsi mela daan thappo because total family ean ava mela kova padanum

Indha war between prabhu and vignesh ahh

But vignesh ku daan urimai jaasthi

Kovam verupam but ava enga irukanu nalla ivaruku theriyumam apo love daan

Past reveal aana daan theriyum eagerly waiting

Good going interesting to read
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top