• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மறையாதே என் கனவே 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹாய் நண்பர்களே..

கதை சஸ்பெண்சா போகுதுன்னு நம்பறேன்❤?.. அத்தியாயம் நாலையும் போட்டுட்டேன் ?.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் அன்ட் ரிவ்யூஸ் சொல்லுங்க ?
கதையெல்லாம் ரொம்பவே சஸ்பென்ஸாத்தான் இருக்கு
கௌசியை நினைத்தால்தான் பாவமாக இருக்கு
இந்த சின்ன வயதிலியே விதவைன்னா கஷ்டமா இருக்கு
கௌசியின் கணவன் யாரு?
அவன் எப்படி இறந்தான்?
கௌசிகாவின் மீது அவ்வளவு அன்பும் பாசமுமா இருந்த விக்னேஷ் இப்போ அவளை வெறுக்கக் காரணம் என்ன?
பர்த்டே செலிபிரேஷனில் ஹோட்டலில் கௌசியை யாரு பார்த்தது?
இதனால் அவளுக்கு ஏதாவது பிரச்சினை வந்ததோ?
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Wowwww bday celebration ellame super ivlo happy ah jolly ah irundhavangaluku ipo enna aachu

Vikky ahh kowsi ku rombaa pudikum nu theriyudhu bit vikky ku

Yaaru andha oru jodi kannu

Interesting
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top