• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மலையோர மானே - 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சுரேஷ் ஒரு கப் காபிக்காக அத்தனை தெரு சுத்தி வரானேன்னு நெனச்சா சம்யுக்தா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கானா????.சம்யுக்தா அவ அம்மாவுக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருந்தா சரின்னு சொன்னதும், விஷ்வா கோபத்துல அடிச்சுட்டானே????.

பிடிக்காதுன்னு சொல்றவனை நெனச்சுட்டு,காலம் முமுக்க கன்னியா இருக்கனுமான்னு சம்யுக்தா, விஷ்வாவிடம் சொல்வது சரியே????.விஷ்வா ஒரு வழியா சம்யுக்தாவை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டான்????.

விஷ்வா மனசுலே சம்யு மேல இத்தனை ஆசையை வச்சுட்டு பிடிக்காதது போல நடிச்சிருக்கானே???.
அவன் அடிச்சுருக்கான், கோபப்படாம சாரி சொன்னா சமாதானம் ஆகனுமா, எனக்கு இப்போவே ஐஸ்கிரீம் வேணும்னு கேட்கறாளே????.

ஏம்மா அடிச்சவனை விட்டுட்டு ஐஸ்கிரீம் சாப்பிட வரலைன்னு சொன்னவன அடிக்கிறியே சம்யு???.
பாவம் வினோத்,சம்யுவும் கல்யாணம் பண்ணிட்டு மித்ராவோட இருந்தான்னா,ரெண்டு பேருகிட்டயும் மாட்டிக்கிட்டு வினோத் என்ன பாடுபடுவனோ????.
நன்றி மேரி மெட்ராஸ் அக்கா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Ennagadaa idhu naanum paarthute iruken aal aaluku adikurenga nanum adikanum indha vinoth payala ellarum public property maari avan use pannuranga???????????????

Comedy piece aakitaingale????????????????



Hey wowww vishvaaa finally concluded their love??????❤❤❤❤❤❤❤

Very happy for u samyuu???❤❤❤

Haha mithu unnoda happiness and sorrow rendume jithu daaan!

Avunga parents reunion ennachu muthu daane serthu vaikanum!?❤

Awesome ud
தேங்க்ஸ் குட்டிம்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top