• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மலையோர மானே - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
உப்பில்லாத பண்டம் குப்பையிலே nu solrathu mathiri அன்பில்லாத அன்னம் செரிக்காது nu solra athuvum sari than.... ivangala inaikkira paalama than ippothaikku irukkira intha mithu.. aana varum kaalathula yepdi iruppa? Ithe pola thozhiya mattum iruppala? Illa kadhal yaro orruvaruku vanthu athanala prachana aguma? Vinoth sonnathu pola nadakkuma? Illa kadaisi varaikum ivanga thozhiya mattume iruppala?

Dei vinoth uh inime mithu pakkam thirumbuva
 




Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,441
Reaction score
9,505
Location
India
Superb epi...
Anbilladha annam serikaadhu....aen pa thambi Vinoth nalladhanae poaindu irukku..ethuku theliva irukkura neerla kal eriyura, adhaan ava un mandaiyilae kal erinjirukka
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சூப்பர் வினோத் அ இப்படி மாட்டி விட்டுட்டா so naughty mithu??????
தேங்க்ஸ் அகிலா அக்கா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அருமையான பதிவு சந்தியா????.ஸ்கூல் சுவர் ஏறிக் குதிச்சியான்னு இந்தர்,விஷ்வா ரெண்டு பேரும் ஒரே மாதிரி கேட்கறாங்க,ஸ்கூல் யூனிபார்ம் போட்டு இருக்கறது கூடவா தெரியலை????.

அன்பு, பாசம் இல்லாத சாப்பாடு செரிமானம் ஆகாத விஷம்,சரியா சொன்னா☺☺சின்ன பொண்ணுன்னு நெனச்சா கதையே மாத்தி வினோத்தை மிஸ் கிட்ட மாட்டி விட்டுட்டாளே????.

இன்னைக்கு கிளாஸ்க்கு வெளியே நிக்க வைச்சேன்,மறுபடியும் இப்படி பேசினா டீசி கொடுக்க வச்சிடுவேன்னு மிரட்டறா????.மித்துவின் குறும்பும்,கலகலப்பும் மனதை கவர்ந்திடுச்சு????.
நன்றி மேரி அக்கா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top