மலையோர மானே - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 22, 2018
Messages
9,382
Reaction score
28,103
Points
113
Location
Tirupur
ஹாய் நட்பூஸ்,

"மலையோர மானே" அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். ;) ;) ;)
சென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி. 🙏🙏🙏
இந்த பதிவிற்கும் மறைக்காமல் கமெண்ட் பண்ணுங்கள்.

மானே - 4
images (53).jpg

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 
Last edited:

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,559
Reaction score
13,152
Points
113
Location
India

MaryMadras

Well-known member
Joined
Jun 13, 2019
Messages
671
Reaction score
2,100
Points
93
Location
India
இந்தர் போட்டியில் மித்ராக்கு விட்டுக் கொடுத்தான் என அடித்ததும் இல்லாமல்,இந்த வயசில் காதல் கேட்குதான்னு சொல்லி அவன் மனதில் இல்லாத ஆசைக்கு அடித்தளம் போடுகிறார்😠😠😠😠.

விட்டு கொடுப்பவர்கள் என்றும் கெட்டுப் போவதில்லை,விட்டு கொடுப்பது ஒரு அழகான புரிதலுக்கு அஸ்திவாரம் என பாட்டி சொல்லும் விளக்கம் அருமை👏👏👏👏.

ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்க கூடாது என்ற எண்ணத்தினால்,வாழ்க்கையில் நிம்மதியை இழந்து, தன்னுடைய பெற்றவர்கள் பிரிந்துள்ளனர் என இந்தர்,விஷ்வா இருவரும் புரிந்து கொண்டனர்🙄🙄🙄🙄

மித்ரா,இந்தர் தங்களை பிரிந்து கொழும்புக்கு செல்வதை பற்றி வருத்தமாக இருக்கும் ஜித்து,விஷ்வாவை கேலியாக பேசி சமாதானம் செய்தாலும்,இந்தரின் பிரிவு அவளை வருந்தச் செய்கிறது😢😢😢😢..
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,559
Reaction score
13,152
Points
113
Location
India
Vittu kodukkama irunthu thana orutharku oruthar innaiku vaazhkaiya tholaichutu nikkiranga athe pola pillaigaluku solli kodukkiranga ivanga🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
Pavam mithu avalukum jithu thaniya porathu varutham than aana avan padippai parkkanume!? Jithu appa illatha kadhal ah avaragave varavaichuduvara? Illa jithu ke apdi oru ennam irukkuma? Padippu mudichu than athai pathi yosippana? Vazhakkam pola kuzhappi vidura Sany ma @sandhiya sri
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top