மழைத்துளியாய்

#1
என்
இதயக்கூட்டில்
குடியிருப்பவனே
குத்தகை
எடுத்தாயே
என் சிந்தனை
முழுவதும்
செய்வதறியாமல்
சிதறுகிறேனே
மரத்தில்
விழுந்த
மழைத்துளியாய்
 

Sponsored

Advertisements

Top