• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews மழையாக நான் வரவா - என்னுடைய பார்வையில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
நான் இன்னும் படித்து முடிக்கவில்லை சங்கி. எனக்கும் மதி கேரக்டர் காவ்யா போல இருக்கிறது எனற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை பா.
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore

???? Suvi kaa..
 
Chithranjani

மண்டலாதிபதி
Joined
Aug 22, 2019
Messages
140
Reaction score
300
Location
Kandiyur
படிக்க தூண்டும் அருமையான விமர்சனம் சங்கீதா சிஸ் @Sanshiv

படிச்சிட்டு வந்து சொல்றேன் காவ்யா @Kavyajaya
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
படிக்க தூண்டும் அருமையான விமர்சனம் சங்கீதா சிஸ் @Sanshiv

படிச்சிட்டு வந்து சொல்றேன் காவ்யா @Kavyajaya
Sure.. ??? ungala eppadi kupidarathu nu sollunga.. i am waiting for your view..
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அழகானப் படைப்பு. காவ்யாவின் எழுத்து "வராக நதிக்கரையோரம்" கதைக்குப் பிறகு நன்றாக மெருகேறியிருப்பதைக் கண்கூடாக உணர முடிகிறது. இதே போல் இன்னும் பலப்பல கதைகள் எழுதி எழுத்துலகில் உனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் காவ்யா. இப்போ கதைக்கு வருவோம்.

எதிரிகள் செய்த சதியால் பிறக்கும் முன்னரே தந்தையையும் பிறந்த மறு நொடியே தாயையும் இழந்து மலைவாசி மக்களால் காட்டுக்குள் வளர்க்கப்படும் கதாநாயகன் நிலவரசன். கடவுள் அளித்த கொடையாக இவனுக்கென்று பிரத்யேகமாக ஒரு சக்தி உள்ளது. அந்த சக்தியை அவன் எவ்வாறு பயன்படுத்தித் தனக்கு மட்டுமல்லாமல் ஊர் மக்களுக்கும் ஏன் இந்த பூவுலகத்திற்குமே உதவி செய்து, எதிரிகளை அழித்து வெற்றி கொள்கிறான் என்பதே கதை.

வான்மதி துறு துறு சுட்டிப் பெண் கதாநாயகி. (எனக்கு மட்டும் ஏனோ இவ பேசுறது செய்யறது எல்லாமே காவ்யா மாதிரியே தோனும்) ஒரு செல்ஃபி ஒரே ஒரு செல்ஃபி எடுக்கப் போய் இந்தப் புள்ள பட்டபாடு... ஆனால் அதனால்தான் ஆசை மாமா மகன் கிடைக்கப் பெற்றான். அதனால இந்த ஜென்மத்துல பயபுள்ள செல்போனையும் விடாது, செல்ஃபி எடுக்குறதையும் விடாது. மதி வரும் இடங்களில் எல்லாம் கதையில் கலகலப்புக்குப் பஞ்சம் இல்லை. தன்னுடைய சுட்டித்தனத்தால் ஆளாளப்பட்ட அரசனையே தன் கைக்குள் கொண்டு வந்துவிட்ட குறும்புப் பெண். கடைசியில இவளை மாதிரியே ஒரு பொண்ணு இவளுக்குப் பிறந்து, இவளுக்கு மேல வாயாடுறதைப் பார்க்கும் போது அரசன் மாதிரியே நாமளும் வாய்க்குள்ளாறயே சிரிச்சுக்க வேண்டியதுதான்.

எல்லா கதாபாத்திரத்துக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து, எந்த இடத்திலும் தொய்வில்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவே கதையை கொண்டு சென்ற விதம் அருமையோ அருமை. வாழ்த்துகள் காவ்யா செல்லம்.
சூப்பர் விமர்சனம், சங்கீதா டியர்
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden

அளவான அழகான விமர்சனம் sangi நைஸ் ???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top