• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews மழையாக நான் வரவா -நான் ரசித்தது?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,435
Location
Vellore
காவ்யஜெயாவின் 'மழையாக நான் வரவா'

இப்ப படிக்கணும் அப்பறம் படிக்கணும்னு தள்ளி போயிட்டிருந்த கதை. இன்னைக்கு படிச்சுட்டேன். மனம் நிறைவா இருக்கு...

மழையும், மரங்களும் கதைக்கரு. காதல் கதைக்களம். நேர்த்தியான எழுத்து நடை. ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தேன்துளிபோல கவிதை வரிகள்... எல்லாமே அழகு.

அரசன்... நிலவரசன்... கதாநாயகன் என்ற எந்த அலட்டலும் இல்லாமல், அபார சக்தி தன்னிடம் இருந்தும் ஆர்ப்பாட்டம் இல்லாமல், மனதின் சலனத்திற்கு தயங்கி விலகும் போதும், காதலில் நிலைக்கும் போதும் என எல்லா இடங்களிலும் நினைவில் ஆழமாக பதிகிறான்...

மதி... வான்மதி... சரியான செல்ஃபி புள்ள... துறுதுறு பட்டாம்பூச்சி... அவள் பேசும் இடங்களில் எல்லாம் சொல்லாமல் வந்து நம் முகத்தில் புன்னகை ஒட்டிக் கொள்கிறது...

காடு, மலை, கிராமம், ஆறு, நகரம், நாடு என காட்சிபடுத்திய இடங்கள் எல்லாமே அருமை.

நம் முன்னோர்கள் காத்த, நாம் காப்பாற்ற வேண்டிய இயற்கை வளங்களை அங்கங்கு கோடிட்டு காட்டிய இடங்கள் சிறப்பு.

நாம் கண்முன்னே இழந்து கொண்டிருக்கும் இயற்கையின், மரங்களின் முக்கியத்துவத்தை, சிறிதும் தோய்வின்றி, சுவாரஸ்யமாய் தந்திருக்கிறார் ஆசிரியர் ??????

இத்தனை அருமையான கதையை தந்ததற்கு மனமார்ந்த நன்றிகள் காவ்யா டியர்❤❤❤
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எனக்கும் இப்போ முகத்துல சந்தோசம் ஒட்டிக்கிச்சு க்கா உங்க review பார்த்து ??????

எழுதி எத்தனை வருஷம் போனாலும் எத்தனை கதை எழுதினாலும் இந்த கதை என்னைக்கும் எனக்கு ஸ்பெசல் அதை பாரட்டுனாலே எனக்கு குஷி வந்துரும் ??

நைட் தூக்கம் வருமா தெரியலையே ???

நன்றி யுவாக்கா மிக்க நன்றி ??????
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,435
Location
Vellore
எனக்கும் இப்போ முகத்துல சந்தோசம் ஒட்டிக்கிச்சு க்கா உங்க review பார்த்து ??????

எழுதி எத்தனை வருஷம் போனாலும் எத்தனை கதை எழுதினாலும் இந்த கதை என்னைக்கும் எனக்கு ஸ்பெசல் அதை பாரட்டுனாலே எனக்கு குஷி வந்துரும் ??

நைட் தூக்கம் வருமா தெரியலையே ???

நன்றி யுவாக்கா மிக்க நன்றி ??????
??????
தூக்கத்துக்கும் ரிவியூக்கும் என்ன சம்பந்தம் காவ்யா???
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
yuva nice review... (y)(y)(y)(y) I have read this story... nice one... (y)(y)(y)(y):love::love::love:

But kavya kathaiyai naan mudincha piraku thaa padipen...

episode ozhungaa varathillai... naan kovaama iruken kavya... :mad::mad::mad::mad::mad:
வந்தா எழுத மாட்டோமா ?? நீங்க வெய்ட் பண்ணுங்க நானே முடிச்சிட்டு கதவை தட்டுறேன் அக்கா ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top