• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மழை, நான், தேனீர் மற்றும் பக்கோடா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
*பூமிக் காதலியின்
அருமந்த அழகை ஆசைதீர
மழைக்கரம் நீட்டி
அணைத்திடும்
ஆகாயக் காதலன்…


*பூமிக் காதலியின்
கன்னக் குழிகள் தன்னில்
மழைக்காதல் ஊற்றி
நிரப்பிடும்
ஆகாயக் காதலன்…


*பூமிக் காதலியின்
இதய அறையில் இடம்பெற
மழைஈரங்கள் சிந்தி
ஈர்த்திடும்
ஆகாயக் காதலன்…


*பூமிக் காதலியின்
தேகம் பச்சைப்பட்டு உடுத்திட
வெள்ளி மழைச்சரிகை
தந்திடும்
ஆகாயக் காதலன்…


*பூமிக் காதலியின்
உதட்டின் சிறு வெடிப்பினை
மழைமுத்தம் கொடுத்து
நனைத்திடும்
ஆகாயக் காதலன்…


இந்த
ரம்மியமான
ரகசியக் காதலை
ரசித்திடும் -- நான்
தேனீர் மற்றும் பக்கோடா சகிதமா…
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
அருமையான வித்தியாசமான வார்த்தைகளைக் கொண்டு பின்னப்பட்ட அழகான கவிதை....??????????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
மும்பை மழை உங்களை நல்லாவே பேச வைக்குது பரி டியர்.:p:D...

நீங்கள் ரம்மியத்தோடு ரசித்து புசிப்பதை நாங்கள் வறட்சியின் அதிகமான தாக்கத்தோடு புசிக்கிறோம்.:D:D:love::love:.....

வார்த்தை கோர்வைகள் அருமை கவிதாயினி....:love::love:
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
"பூமிக்காதலியின் உதட்டின் சிறு வெடிப்பினை மழை முத்தம் கொடுத்து
நனைத்திடும் ஆகாயக் காதலன்"...

மனதை தொட்ட வரிகள்...??????


இந்த ரம்மியமான ரகசிய காதலை ரசித்திடும் - நான்
தேநீர் மற்றும் பக்கோடா சகிதமாக....

கூடவே மனதுக்கு பிடித்த ஒரு கதை புத்தகமும் இருந்தா சுகமோ சுகம்...அலாதி இன்பம்....அனுபவித்திருக்கிறேன் இச்சுகத்தை பல தடவைகள்.
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அருமையான வித்தியாசமான வார்த்தைகளைக் கொண்டு பின்னப்பட்ட அழகான கவிதை....??????????
நன்றி ???
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
மும்பை மழை உங்களை நல்லாவே பேச வைக்குது பரி டியர்.:p:D...

நீங்கள் ரம்மியத்தோடு ரசித்து புசிப்பதை நாங்கள் வறட்சியின் அதிகமான தாக்கத்தோடு புசிக்கிறோம்.:D:D:love::love:.....

வார்த்தை கோர்வைகள் அருமை கவிதாயினி....:love::love:
இங்கே ரம்மியமான மழை கிடையாது... ரகளையானது..

மகிழ்ச்சி ? ? ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top