மஹாவின் இத்துபோன பிரியாணி😤 படிச்சு😱🥵மயங்காதே ம(என் மனமும் போகுது மனமே😫)-1

Maha

Author
Author
SM Exclusive Author
#1
Mayangathe maname 🥴

என்னானு எழுத ஒன்னுமே வரமட்டேங்குது 😤🤧 எதையச்சும் காப்பி அடிச்சு உடாலானா🤔 என்னை கம்பி என்ன உட்டாங்கன்னா😱😳ஆஆ😲😰

ஆடேய் என்ன புலம்ப வைச்சுட்டிங்களே டா

ஆமா தெரியாம தான் கேட்டுறேன்🤔
இந்த அபி சும்மா சுத்துகிட்டு இருக்கும் போது எல்லாம் பிரியாணியா கேட்காம அவன் மூக்கு வாய் எல்லாம் இழுத்துகிட்டு 🥴🥴🥴நிக்கும் போதயா பிரியாணி போட்டி வைப்பிங்க ஒரு முத்தா கூட ஒழுங்க முழுசா குடுக்க முடியாதவனை வைச்சு எப்புடி பிரியாணியா கிண்டுவேன் 🤔🤦🏻‍♀️🙆🏻‍♀️
அந்த அஞ்ச எலி பொண்ணு பாவம்யில்லையா...??🙇🏻‍♀️
சரி இவங்க இல்லட்டா போது மீத்துவை வைச்சு பிரியாணி கிண்டலாம் பார்த்த ஒன்னு தெரியாத அப்ராணியா இல்ல தெரியுற கட்டிகிட்டு வந்த மொத நாளே பிரியாணி செய்ய
போயி தலை தெறிக்க ஒடிடாது பொண்ணு 🙆🏻‍♀️🥺
சரி கற்பனையில் தூரு வாருவோம்ன்னு பார்த்த
ஒரே வெஜ்ஜா தான் வருது😖🥵🥶

இந்த பிரியாணியா எழுத பென்னு எடுத்தாலும் எடுத்தேன்🙆🏻‍♀️ ரெண்டு நாள் ஆகுது பா நான் சரிய சோத்தை பார்த்து😭நேத்தும் இன்னைக்கும் யாரும் என பக்கத்திலே வரவே பயபடுறங்க யா🙆🏻‍♀️🤦🏻‍♀️
(வந்தா...?🤨🤨🤨 கொதறி கொதறிடுவோம் இல்ல கொதறி🐈🐕 வள்..வள்ளுன்னு)🙇🏻‍♀️
அழகி உங்களால.... உங்களால மாட்டும் தான் 😁 அப்பிடியே எஸ் அயீட்டு இருந்த என்னை லாக் பண்ணிட்டியே மா🙆🏻‍♀️😱🥴🥴

சரி இப்போ பிரியாணிக்கு வாரேன் என்னவோ என்ன எல்லாம் தோணுதோ நான் படிச்சது அடிச்சது எல்லாம் எடுத்து தான் கோத்து விடுறேன் அவ்வளவு தான் எனக்கு வரும் சரிங்களா என்ன குறை சொல்ல கூடாது ஆமா சொல்லிட்டேன் ஹீம்😒😎
அப்புறம் எனக்கு சின்ன தா எல்லாம் பிரியாணி சொல்ல வாரது கொஞ்சம் அட்ஜஸ் காரே ஜி😁😜

அழகிங்க நீங்க குடுத்த ஆடார்லேயே சொல்லான்னு இருக்கேங்கோ ஒகே வா👍😁🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 தப்பு தவறு இருந்த 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
மன்னிச்சு😗😗ஊஊஊ🙏🏽🙏🏽😉👍

கதிர்

இரவு முழுவதும் மனதை குடைந்த மனதின் இறுக்கம் கதிருக்கு இல்லை உறக்கம்
(சும்மா பீரியா உடுவியா என்னா.... அண்ணாதே யா நீயீ🤦🏻‍♀️)

தலை லேசாக கனத்தது..
நேற்று இரவு மித்ரன் வீடு வரை வருவான் என்ற எண்ணம் இல்லை, வந்தவன் ஆவேசமாக கிழித்து எரிந்தான் ராஜினாமா கடிதத்தை அவன் முன்னே...”

என்ன😠😡......நீ என்ன பண்ணினாலும் கையை கட்டிகிட்டு பார்த்துட்டு நிப்பேன் நினைச்சியா...? இதே பார்🤨....?

கதிர் நிமிரவில்லை ஏதோ ஒரு கோபம் பிடிவாதம் ஆட்டி படைத்தது அவனை😞

(உன்னை ஆட்டோ ஒட்டவுட போறான் டா காத்தாவாராயா🙆🏻‍♀️ பாத்து தொலையேன் பரட்டை🥴)

மித்ரன் கண்களை மூடி தன்னை ஒரு நிலை படுத்தி கதிர் அருகே வந்தவன்...

🤦🏻‍♂️நீயும் என்னை கஷ்ட படுத்தாதே😔 மூச்சு முட்டுது,
நான் கெட்டவன் தான்...”
ஆனா எந்த பொண்ணுக்கும் நம்பிக்கை குடுத்து அசை காட்டி மோசம் பண்ணால”,

“புரிஞ்சிக்கோ”😒
எங்கப்பா பண்ணிய காரியத்துக்கு🤦🏻‍♂️
நான்...அதை சரி செய்ய நினைக்கிறது தப்பா🤷🏻‍♂️...???

இந்த பாவத்தில் இருந்து மிள எனக்கொரு வழி கிடைச்சு இருக்கு..

உன் தங்கையை நான் கடமைக்காக கல்யாணம் பண்ணி இருந்தாலும்😒
அதை காதலாக சந்தோசமா மாத்தி உன் தங்கையோட வாழ்ந்து காட்டுவேன்

அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு கதிர்🤷🏻‍♂️
தயவு செய்து எனக்கு கருணை காட்டு😔.....”
பரிதவித்த குரலில் கெஞ்சிய மித்ரன்
வெளியேறி போய் விட.....
(டேய் நொண்ணா🤨👊🏽👊🏽👊🏽 ஏண்டா 👿மீத்துவ இப்பிடி காதற விடுறே நீ என்ன குரங்கா.... 😠போட... வெண்ணை)

மித்ரன் வெளியேறி போய் விட
அவன் குரலில் இருந்த வலி கதிரை இளக செய்ய காட்டிலில் அப்பிடியே சரிந்து அமர்ந்தவன் எண்ண ஒட்டம் இதோ விடிந்ததும் ஒரு தெளிவு !!!

மித்ரனை முதல் முதலாக பர்த்த போது கதிருக்கு வருத்தம்..
வாழ்க்கையில் கஷ்ட நஷ்டம் புரியாத வாலிபம் என்று ஒரு இளக்கரமே இருந்தது
அதே மித்ரன் நேற்று பேசிய வார்த்தைகள் நெஞ்சை தொட இனி தன் தங்கையின் வாழ்வில் வசந்தம் விசும் என்ற மகழ்ச்சியில் மனதின் பாரம் வடிந்து கதிரின் முகத்தில் புன்னகை அரும்பியது 😊

( யப்பா 🤷🏻‍♀️ கதிரு இந்த சந்தோசத்தை போனு போட்டு கொட்டு யா 🙆🏻‍♀️ குழம்பி கிடக்குது தங்கை ரெண்டுகட்டா மனசு🤦🏻‍♀️)

**************************************************
மித்ரன்💑 தாமரை

என் காதல் தா(மரை)
என் கனவு தா(மரை)
என் உயிர் தா(மரை)
என் உறவும் தா(மரை)
என் இன்பம் தா(மரை)
என் இதய தா(மரை)
என் என்னுயிர் தா(மரை)
என் எல்லாமே தா(மரை)
என் ஏற்றம் தா(மரை)
என் ஏக்கம் தா(மரை)
என் மனதில் தா(மரை
என் மயக்கம் தா(மரை)

என் சொர்க்கம் நீயாடி
என் சொந்தம் நீயாடி

உன்னில் நானாடி
இனி உறைந்து போவேனடி
என் காதல் கண்மணி
இனி நீயே என் கண்ணின் மணி...

👆மஹாவின் கிறுக்கல்
பிழை இருப்பின் பொருத்தல்🙏🏽🙏🏽😊

எங்கோ கல கல என ஒசை ....
நல்ல தூக்கத்தில் இருந்த மித்து
அந்த ஒசைக்கு கண் விழித்தவன் முன்னே பொந்தாமரையாக முகம் ஜொலிக்க அவன் கதருகில் குனிந்து தன் கை வளையில் தான் ஒசை எழுப்பி கொண்டுயிருந்தல்

ஆச்சரியமாக சுற்றும் முற்றும் பார்த்தான் ஒற்றை கண்ணை சுருக்கி அவள் ரூமில் இருப்பதை உணர்ந்து
எழுந்து அமர்ந்து தலை கோதி . ஒரு கியூட் ஸ்மைலி விசி☺️
“ சாரி டா, பேசிட்டே அப்பிடியே தூக்கிட்டேன்”.

காலையில் குட் மார்னிங் சொல்லணும் சாரி இல்லை என்றபடி காஃபியை நீட்டினால்.

என்னது இது..? (🤨 ஹீம் விஷம்😉 தங்கம் கலையில நாங்க அதை தான் சாப்பிடுவோம்)

ஏன்..??காஃபி”.

ஓ..! ஆச்சரியப்பட்டு வாங்கி கொண்டு நான் பெட் காஃபி குடித்ததில்லை
பாட்டியா கஷ்டப்படுத்த மனம் இல்லை சோ மணக்கும் காஃபியும் இல்லை
Only coffee with break fast
ஆனா இதுவும் நல்ல தான் இருக்கு என பருக..
அத்தான்....?
பல்லு விளக்க.....ல என தயங்க
மனைவியை பார்த்து கண் சிமிட்டி😉 இன்னைக்கு ஒரு நாள்...பர்மிட் என்றன்.

(நீங்க குடிங்க ராசா😁 யானை புலி எல்லாம் பல்லா விளக்குது😉 சாப்பிடாலா😅)

ஆமா இப்போ என்னை என்னனு கூப்பிட.?”
அத்தான்னு ..,??
ஓ...!” அந்த வார்த்தை மித்துக்கு ஏதோ மயக்கத்தை காட்ட அதை மறைத்து
குளித்து தயாராகி வெளியே வந்த மித்ரன்

(அடேய் கைபுள்ள இதுக்கே வா😝 ஹீஹீஹீ😁
நாங்க கூப்புடுவதை எல்லாம் கேட்ட நீ எந்திறிக்கவே மாட்ட போல ஹீஹீ 😁ஹையோ 😅பீன்ஸ்ஸு... பின்ஸ்ஸு போடா😆)

மஞ்சள் சீப்பன் ஜர்ஜட் லாவெண்டர் பாடர் புடவையில் பெண்மையின் வளைவுகள் தெரிய மல்லி சாரம் வலது தோலில் முன் உறவாட தயங்கி நின்ற
மங்கை அவள் வசம் மனம் ஒட மித்ரன் ஒரு நிமிடம் தடுமாற ..

அத்தான் இன்னைக்கு ஃபாக்டரிக்கு கூட்டிட்டிப் போறேன்னு சொன்னிங்களே...
என கேட்க ..

அந்த குரலில் தன்னை மீட்டு கொண்ட மித்ரன்..
ம்ம்.. என சொன்னபடி யோசித்தவன்

அண்ணனைப் பார்க்கும் ஆர்வத்தில் தயாராகி நிற்க்கும் இவள் அந்த முரடன் வாரமா போன நொந்து விடுவாளே என கவலையில் அவளுடன் கிழே வர’ பாட்டி இவர்கள் ஜோடிபொருத்தை பார்த்து மனம் சந்தோச பட்டாலும் இனியாவது தன் பேரன் வாழ்க்கை நல்ல படியாக இருக்க இரைவனிடம் வேண்டினார்

சாப்பிட்டு கிளம்பு சமயம் மித்துவின் போன் சிணுங்க யார் என பர்க்க
கதிர் என பார்த்ததும் உதட்டில் புன்னகை விரிய போனை தாமரையிடம் கொடுத்தான்
என்ன ..?
யார் ?? என கேட்ட படி காதில் வைத்த தாமரை..!

ஹலோ..! தாமரை என்ற தன் அண்ணனில் குரலில் கண்கள் குளம் கட்ட😭

அண்ணா.. அண்ணா... என கதற அங்கே ஒருபாச போராட்டம் நடக்க மித்துவுக்கும் கண் வேர்த்தது
கதிர்.. அழதே டா எனக்கு உன மேல எந்த கோபமும் இல்லடா மா... நீ சந்தோசமா இருக்காணும் தாமரை அது ஒன்னு மாட்டும் தாண்டா என் அசை ...
அண்ணா என்னை மன்னிச்சிட்டியா அண்ணா
நா.. நா.. உன்னிடம் மறைக்கும் எண்ணம் எல்லாம் இல்லனா ...என
விக்கி விக்கி அழ”
மித்ரன் அவள் அருகில் வந்து தோள் அணைக்க அவள் இன்னும் உடைந்து அழ ..
போனை அவளிடம் இருந்து வாங்கி ஹலோ... கதிர் என...?
சார் .. என் தங்கையா நல்லபடியா வாழவைப்பிங்களா எனும் போதே அவன் குரலும் உடைய !
அவ தான் சார் என் உலகம் ,
அவளுக்காக தான் இப்போ என் கோபத்தை எல்லாம் முட்டை கட்டி இறங்கியும் வந்து இருக்கேன்
பேச முடியாமல் திணற
மித்ரன்..பிலிஸ் control yourself
நீ சொன்னலும் இல்லாட்டியும் தாமரை தான் என் உலகம் நீயும் அதை பார்க்க தானே போறே பிலிஸ் come down .,
இங்கே தாமரை ரொம்ப உடைச்சு போற
சரி ஆஃபிஸ்லில் சந்திப்போம் என கால் கட் செய்து திரும்ப?
தாமரை பாட்டியில் மடியில் அழுது கொண்டு இருந்தாள்
இவளை இப்படியே விட்டல் இன்னும் அழுது கொண்டே இருப்பாள் என
தாமரை !” என அழுத்தமான குரலில் அழைக்க கப் என்று அழுகையை நிறுத்தியவள் மிரண்டு சிறுபிள்ளைப்போல உதடு பிதுக்கி திரும்பி அவன் முகம் பார்க்க
மித்துவுக்கு சிரிப்பு வந்தது
மூக்கை உறிஞ்சு குழந்தை போல தேம்ப பாட்டி அவள் தலை கோத
ஆச்சரிய பார்வையோடு..
இந்த பெண் இவ்வளவு அழகா
இரண்டு நாளாக இருந்த மனநிலையில் சரியாக. கவனிக்க மறந்தான்
இப்பொழுது அவளின் அழகு அந்த முகம் பாவங்களை புன்னகையோடு அவளையே பார்த்தபடி நின்றவன்
அவள் அருகே வந்தவன் கை பிடித்து அருகில் நிறுத்தி அவள் தாடை பற்றி தாமரை.., என
கண்ணீல் நீர் குளம் கட்ட அதை துடைத்து ஒய்யி ...அமுல் பேபி என்னது இது சின்ன குழந்தை போல அழுகை இங்க பாருடா இனிமேல இந்த மித்ரன் பொண்டாட்டி கண்ணுல கண்ணீரை பார்க்க கூடாது சரியா என குனிந்து அவள் கண்ணை பார்த்து செல்ல அவள் சரி என தலையாட்ட வா என்று தோள் அணைத்து டைனிங் சாரில் அமர வைத்தவன் பிளேட்டில் உணவு வைத்து அவளுக்கு ஊட்டி விட அவனுடைய பரிவில மீண்டும் கண்ணை கரைத்தது
ஒரு வழியாய் ... கொஞ்சி பார்த்து பின்
அவளை மிரட்டியே சாப்பிட வைத்து தானும் உண்டான்
அவன்மிரட்டாலில் மிரண்டு தெரிந்தவளை முகமும் அவனை ஈர்க்க இமைக்கவும் மறந்து.. இந்த பெண்ணிடம் தான் கொஞ்ச கொஞ்சமாக தோற்று போவதை உணர்ந்தான்
நாளுக்கு நாள் அவள் செய்யும் குறும்பு அவளின் ஒவ்வொரு செய்யாலிலும் அவனை மாயம் செய்த்து கொண்டிருந்தாள் அந்த மாயகாரி
 
Last edited:

Maha

Author
Author
SM Exclusive Author
#2
அவளுக்கு மாலையிட சிறிதும் தயங்காது முடிவு எடுத்தவானால் அவளுடன் உறவாட ஏனோ தயக்கம் காரணம் தங்கங்ளை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மனமொத்த வாழ இருவருக்கு ஒரு இடைவேளை தேவைப்பட்டது தாடாள்யாடியாக திருமணம் செய்தவனால் மென்மையான தாமரையை மிகவும் மென்மையாக கையாள முடிவு எடுத்தவனுக்கு இந்த இடைவெளி தேவைப்பட்டது ..
நாட்கள் அதன் போக்கில் போக தாமரை மனமும் மணந்தவன் பின்னே போக அவன் ஒரு இரண்டு நாள் வீட்டில் இல்லை என்றால் ஏதோ தண்ணீரை விட்டு வெளியே வந்த மீன் குட்டி போல தவித்தால்...
மித்துவுக்கும் அவள் இல்லாமல் இப்போதெல்லாம் ஒரு வேலையும் நடப்பதில்லை
எதையும் உடனிருந்து பார்த்து பார்த்து அவனக்கு செய்தால் இருவருக்கு இருந்த இடைவெளி இப்போது சின்ன சின்ன சீண்டல், அடித்து ஒருவரை ஒருவர் கிண்டல் கேலி அரட்டை அடிக்கும் அளவுக்கு நெருக்கம் கூடியிருந்தது

ஒவ்வொரு நாளும் அவளுடான நெருக்கம் சின்ன சின்ன ஸ்பரிசம்
தூக்கும் போது அவளையும் அறியாமல் அவனிடம் நெருங்கி உடலை குறுக்கி அவன் நெஞ்சில் முகம் புதைத்து உறங்கும் அவளின் ஸ்பாரிசம் மென்மை
அவளிடம் இன்னும் நெருங்க அவளிடம் சேர துடிக்க...
தன் மனதை எப்படி கட்டுபடுத்த என்று புரியாமல் தவிக்க....!! திக்குமுக்காடி போனான் மித்து🤦🏻‍♂️
தாமரைக்கும் புரியாமல் இல்லை பல முறை அவன் கண்கள் தன்னை தொட்டு மீட்டி சொல்வதைஉணராமல் இல்லை...!!

பெண்களுக்கே உரிய நாணம் கூச்சம் அவனிடம் மனம் திறந்து பேசமுடியாமல் தடை செய்தாது

இதை எல்லாம் பாட்டி கவனிக்க தவறவில்லை இவர்கள் கண்ணமூச்சி அட்டத்தை பார்த்து பார்த்து பொறுமை இழந்தவர் இனி இது சரி வாரது..
இதற்க்கு ஒரு முடிவு கட்ட நினைத்து..!!
மித்ரன் வெளியே பென்ஸில் எற கிளம்பியவனை நிறுத்தினார்
மித்ரா...! கொஞ்சம் நில்.. ??
பாட்டியின் குரலில் காரை விட்டு இறங்கி வர
தாமரையும் அருகில் வர
“பாட்டி
ஏன்பா இப்பிடியே நீங்க வேலை வீடு இருந்த எப்பிடி ..!!
கல்யாண பண்ணிட்டு வந்து எத்தனை நாளாச்சு இது வரை எங்கேயும் தாமரைய வெளியே கூட்டிட்டு போகலயே
ஒரு கோவிலுக்கு கூட போகல ..என்ற போது

தாமரை முகம் வாடி சுறுங்க.. அது மித்ரனையும் தப்பமால் போயி தாக்க..’”

பாவம் பா... சின்ன பொண்ணு இல்லையா வேண ஒன்னு செய்..?
ஒரு ரெண்டு நாள் நம்பா பண்ணை வீட்டுக்கு ஏன் கூட்டிட்டு போக கூடாது.. நீ..??
தாமரையும் இது வரை நம்ப பண்ணை வீடு தோட்டத்தை எல்லாம் பாக்கால இல்ல ..,??

ஒரு ரெண்டு நாள் அங்கே இருந்துட்டு வாங்க உங்களுக்கும் ஒரு மாற்றமாவும் இருக்கும் தாமரையும் பார்த்த மாதிரி இருக்கும் ..,! என்றார்.

மித்துவுக்கும் பாட்டி சொன்னது சரி என தோன்றியாது
தனக்கும் தாமரையுடன் தன் மனதை திறக்க ஒரு தனிமை தேவை பட்டது

திரும்பி தன் மனைவியை பார்த்து கண்களால் போலாமா..?” என கேட்க ...??
தாமரையும் குதுகலமாகி பற்கள் மொத்தம் தெரிய ஈஈ... என்று மேலும் கிலும் வேகமாக சரி என தலையை ஆட்ட...
மித்ரனுக்கு பொங்கி வந்த சிரிப்பை தன் பாட்டி முன் அடக்க படாதபாடு பட்டான்...😅

அதை மறைக்க போனில் கதிரிடம் ஏதோ பேசி விட்டு..??

சரி போட... ரெண்டு நாளுக்கு தேவையானதை எடுத்துகோ புஜ்ஜி மா😉 “என்று சொன்னதும் தான் தாமதம்.”!

( என் கற்பனை மீத்து அவன் டார்லிங்கை அப்பிடி தான் கூப்பிடுவான் ஒகே வா எனி அப்ஜக்சன் ஹா... ??🤨 ஹீம்!!😉அது👍😝😁)

துள்ளி குதித்து ஒரே ஒட்டம்....🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
பாட்டியும் சிரித்த படி போனில் பண்ணைக்கு இவர்கள் வரும் தகவலை குடுத்து எல்லா எற்பாடும் செய்தார் பெரியவர்..

மின்னல் போல் மூச்சிரைக்க திரும்பி வந்தவளை பார்க்க பார்க்க அவனுக்கு அவளின் உற்சாகம் தொற்றி கொள்ள
பாட்டியிடம் சொல்லி கொண்டு அவள் கைகோர்த்து காமான் எறு டா என BMW கார் கதவை திறக்க ..
அவளோ காரில் ஏறாமல் மூக்கை சுருக்கி
நோ.. மாட்டேன் என தலையை ஆட்ட
மித்துக்கு ஒன்றும் புரியாமல் ..??
என்ன டி சொல்ல வர என் மூசகுட்டி என்று தன் புருவங்கள் இரண்டையும் எற்றி இறக்கி கேட்க!!

அவன் அருகே வந்து அவன் தோள் பற்றி திருப்பி அவள் கை நீட்டி காட்டியாதை பார்த்தவனுக்கு உற்சாகம் கூடியது 😃

இல்லயா பின்னே 😋😉 ஆண்கள் மிகவும் நேசிக்கும் அவர்களின் எனர்ஜி பூஸ்ட் என்றால் அது தானே 😉

சிங்கம் போல நின்று இருந்தது அவனுடை favourite latest bike 🏍🏍🏍 அதைகாட்டி கேட்டவளை கண்கள்சுருங்க சிரித்து கொண்டே

ஹேய்..ஹேஹே😁ஓய்யி பொண்டாட்டி நீ புடவை கட்டி இருக்கே டி எப்பிடி மா 2hrsஆகும் டா நமா போயி சேர!!

பாராவாயில்லை புருஷா எனக்கு ஒக்கே தான் நீங்க எடுங்க என..!

இங்க பாரு ரோடு எல்லம் சரியில்லை டாச்சிங் டாச்சிங் நடக்கும்டி உனக்கு ஒகே வா 😉😁என ஹஸ்க்கி வாய்சில் கேட்டவனிடம்
முகத்தில் வெக்க பூசிகொள்ள நாணி கோணி அவனருகே நெருங்கி வந்து நின்று
அவன் முகத்தாருகில் கண்சிமிட்டி ஒகே அத்தான்
எனவும் தான் மித்ரனுக்கு ஹார்மோன்கள் எல்லாம் தாறுமாராக வேளை செய்ய குறும்பு கோனால் சிரிப்புடன் சென்று சாவி மாற்றி வந்து பைக் எடுக்க பின்னே அமர்தத அவள் கைகளை முன்னே இழுத்து தன்னோடு பின் அனைத்தபடி வண்டி பறந்தது
தாமரைக்கு அவனுடன் உடல் உரச நெருங்கி அணைத்த படி போவது உடலில் சிலிப்பும் மனதில் கிளர்ச்சியும் உண்டாக கையை உருவ நினக்க எங்கே ..??
மறுபடியும் இழுத்து உடும்பாய் பிடித்து கொள்ள
அதோடு கைகளை விலக முயற்ச்சிக்கவில்லை தாமரை☺️
அவள் வெக்கத்தோடு முன் கண்ணடியில் அவன் முகம் பார்க்க அவனோ கண்சிமிட்டி புயல் என வண்டியை பறக்க விட்டான் ஜுஸ்ச்ச்ச்ச்ச்ச்ச்......

.ஹேய் வாடி ..வாடி.. வாடி கியூட் பொண்டாட்டி .
நான் தாங்க மாட்டேன்...
தூங்க மாட்டேன் நீயில்லாட்டி...
அடி வாடி என் ஸுவிட்டி...
நீ தான் என் பியூட்டி..
ஹேய் வாடி....
என்று பாடி வேகம் எடுத்தான்.....!!!!!!!!

அந்த வேகத்துக்கு அரண்டு போயி அவனை இறுக்கி அணைத்த வேகத்தில் மித்ரன் தலையை பின் சாய்த்து குலுங்கி சிரிக்க😆...!
அவன் குறும்பு புரிந்து...! குறும்பு கள்ளா.,.. செல்லமாக அவனை மனதிற்குள் கடித்து... கண்களால் ஒருவரை ஒருவர் ரசித்து கொண்டே பேசி சிரித்து பண்ணை வீடு வர....
To be continued....

இதுக்கு மேல type பண்ணது எல்லாம் எங்கே போச்சுன்னு தெரியல இடம் பாத்தல போல
Sry sweet hearts🙏🏽🙏🏽😍😘 எனக்கு சின்னதா எழுத வரை என்ன மாயாமோ மந்திரமோ தெரியல எழுத எழுத அது பாட்டு அனுமார் வாலு போல வளர்ந்துட்டே போகுது செல்லம்ஸ்🙆🏻‍♀️🤦🏻‍♀️🤭🤔😰
இதுக்கு பிறகு தான் பிரியாணியே வரும் என் கிரகம் எழுதியது எல்லாம் எங்கே போச்சுன்னு தெரியல பா செக் பண்ணிட்டு போஸ்ட் போட வந்தேன் பாதியா காணோம் டா என்ன செய்ய😰😱🥵நாக்கு தள்ளுது மா இப்போ இதை படிங்க மிதி காணாமா போன continues நளைக்கு மறுபடியும் எழுதி தரேன்🥴😭😭😫🥵அழகி இந்த சைட்டு சாச்சி புடுச்சி மாச்சா😰🤭
இதோடா அடுத்து அடுத்து பார்ட் 👉அடுத்த பேஜில்.....,
 
Last edited:
#3
:love::love::love: மஹா அக்கா..... bike ride ah.....😘😘😍😍�� இப்படி., வந்து table set பண்ணிட்டு நாளைக்கு தான் பிரியாணி னு சொல்லிட்டீங்களே....😧😧 ஓகே. ... இங்கயே wait பண்றோம்....🙇🙇🙇�
fantastic.... 👌👌
 
Maha

Author
Author
SM Exclusive Author
#4
:love::love::love: மஹா அக்கா..... bike ride ah.....😘😘😍😍�� இப்படி., வந்து table set பண்ணிட்டு நாளைக்கு தான் பிரியாணி னு சொல்லிட்டீங்களே....😧😧 ஓகே. ... இங்கயே wait பண்றோம்....🙇🙇🙇�
fantastic.... 👌👌
நன்றி டா 😍😘😁என்னமா பண்ணட்டும் எழுதியது எங்கே போச்சுன்னு தெரியல டா திரும்பவும் எழுதி போடனும் 🙆🏻‍♀️
 
#6
நன்றி டா 😍😘😁என்னமா பண்ணட்டும் எழுதியது எங்கே போச்சுன்னு தெரியல டா திரும்பவும் எழுதி போடனும் 🙆🏻‍♀️
Ok அக்கா... நீங்க எவ்ளோ நீளம் வேணா எழுதுங்க... எல்லாமே எங்களுக்கு treat தான்.... உங்க முன்னுரை கூட...தூள்.....:LOL::LOL::ROFLMAO::ROFLMAO:

நீங்க மட்டும் இல்ல...,
உங்களையும் யாரும் copy பண்ண முடியாது..... நீங்க ஒரு ஸ்பெஷல் made....😍😍😘😘
 
#7
அவளுக்கு மாலையிட சிறிதும் தயங்காது முடிவு எடுத்தவானால் அவளுடன் உறவாட ஏனோ தயக்கம் காரணம் தங்கங்ளை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மனமொத்த வாழ இருவருக்கு ஒரு இடைவேளை தேவைப்பட்டது தாடாள்யாடியாக திருமணம் செய்தவனால் மென்மையான தாமரையை மிகவும் மென்மையாக கையாள முடிவு எடுத்தவனுக்கு இந்த இடைவெளி தேவைப்பட்டது ..
நாட்கள் அதன் போக்கில் போக தாமரை மனமும் மணந்தவன் பின்னே போக அவன் ஒரு இரண்டு வீட்டில் இல்லை என்றால் ஏதோ தண்ணீரை விட்டு வெளியே வந்த மீன் குட்டி போல தவித்தால்...
மித்துவுக்கும் அவள் இல்லாமல் இப்போதெல்லாம் ஒரு வேலையும் நடப்பதில்லை
எதையும் உடனிருந்து பார்த்து பார்த்து அவனக்கு செய்தால் இருவருக்கு இருந்த இடைவெளி இப்போது சின்ன சின்ன சீண்டல், அடித்து ஒருவரை ஒருவர் கிண்டல் கேலி அரட்டை அடிக்கும் அளவுக்கு நெருக்கம் கூடியிருந்தது

ஒவ்வொரு நாளும் அவளுடான நெருக்கம் சின்ன சின்ன ஸ்பரிசம் தூக்கும் போது அவளையும் அறியாமல் அவனிடம் நெருங்கி உடலை குறுக்கி அவன் நெஞ்சில் முகம் புதைத்து உறங்க அவளின் ஸ்பாரிசம் மென்மை அவளிடம் இன்னும் நெருங்க அவளிடம் சேர துடிக்க...
தன் மனதை எப்படி கட்டுபடுத்த திறக்க என்று புரியாமல் தவிக்க....!!
தாமரைக்கும் புரியாமல் இல்லை பல முறை அவன் கண்கள் தன்னை தொட்டு மீட்டி சொல்வதைஉணராமல் இல்லை...!!
பெண்களுக்கே உரிய நாணம் கூச்சம் அவனிடம் மனம் திறந்து பேசமுடியாமல் தடை செய்தாது
இதை எல்லாம் பாட்டி கவனிக்க தவறவில்லை இவர்கள் கண்ணமூச்சி அட்டத்தை பார்த்து பார்த்து பொறுமை இழந்தவர் இனி இது சரி வாரது.. இதற்க்கு ஒரு முடிவு கட்ட நினைத்து..!!
மித்ரன் வெளியே பென்ஸில் எற கிளம்பியவனை நிறுத்தினார்
மித்ரா...! கொஞ்சம் நில்.. ??
பாட்டியின் குரலில் காரை விட்டு இறங்கி வர
தாமரையும் அருகில் வர “பாட்டி
ஏன்பா இப்பிடியே நீங்க வேலை வீடு இருந்த எப்பிடி ..!!
கல்யாண பண்ணிட்டு வந்து எத்தனை நாளாச்சு இது வரை எங்கேயும் தாமரைய வெளியே கூட்டிட்டு போகலயே ஒரு கோவிலுக்கு கூட போகல ..என்ற போது

தாமரை முகம் வாடி சுறுங்க.. அது மித்ரனையும் தப்பமால் போயி தாக்க..’”

பாவம் பா... சின்ன பொண்ணு இல்லையா வேண ஒன்னு செய்..?
ஒரு ரெண்டு நாள் நம்பா பண்ணை வீடு கூட்டிட்டு போக கூடாது தாமரையும் இது வரை நம்ப பண்ணை வீடு தோட்டத்தை எல்லாம் பாக்கால இல்ல ..,??
ஒரு ரெண்டு நாள் அங்கே இருந்துட்டு வாங்க உங்களுக்கும் ஒரு மாற்றமாவும் இருக்கும் தாமரையும் பார்த்த மாதிரி இருக்கும் ..,! என்றார்.

மித்துவுக்கும் பாட்டி சொன்னது சரி என தோன்றியாது
தனக்கும் தாமரையுடன் தன் மனதை திறக்க ஒரு தனிமை தேவை பட்டது

திரும்பி தன் மனைவியை பார்த்து கண்களால் மலர போலாமா..?” என கேட்க ...??
தாமரையும் குதுகலமாகி பற்கள் மொத்தம் தெரிய ஈஈ... என்று மேலும் கிலும் வேகமாக சரி என தலையை ஆட்ட...
மித்ரனுக்கு பொங்கி வந்த சிரிப்பை தன் பாட்டி முன் அடக்க படாதபாடு பட்டான்...😅

அதை மறைக்க போனில் கதிரிடம் ஏதோ பேசி விட்டு..??

சரி போட... ரெண்டு நாளுக்கு தேவையானதை எடுத்துகோ புஜ்ஜி மா😉 “என்று சொன்னதும் தான் தாமதம்.”!

( என் கற்பனை மீத்து அவன் டார்லிங்கை அப்பிடி தான் கூப்பிடுவான் ஒகே வா எனி அப்ஜக்சன் ஹா... ??🤨 ஹீம்!!😉அது👍😝😁)

தான் தாமதம் துள்ளி குதித்து ஒரே ஒட்டம்....🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
பாட்டியும் சிரித்த படி போனில் பண்ணைக்கு இவர்கள் வரும் தகவலை குடுத்து எல்லா எற்பாடும் செய்தார் பெரியவர்..

மின்னல் போல் மூச்சிரைக்க திரும்பி வந்தவளை பார்க்க பார்க்க அவனுக்கு அவளின் உற்சாகம் தொற்றி கொள்ள
பாட்டியிடம் சொல்லி கொண்டு அவள் கைகோர்த்து காமான் எறு டா என BMW கார் கதவை திறக்க ..
அவளோ காரில் ஏறாமல் மூக்கை சுக்கி
நோ.. மாட்டேன் என தலையை ஆட்ட
மித்துக்கு ஒன்றும் புரியாமல் ..??
என்ன டி சொல்ல வர என் மூசகுட்டி என்று தன் புருவங்கள் இரண்டையும் எற்றி இறக்கி கேட்க!!

அவன் அருகே வந்து அவன் தோள் பற்றி திருப்பி அவள் கை நீட்டி காட்டியாதை பார்த்தவனுக்கு உற்சாகம் கூடியது 😃

இல்லயா பின்னே 😋😉 ஆண்கள் மிகவும் நேசிக்கும் அவர்களின் எனர்ஜி பூஸ்ட் என்றால் அது தானே 😉

சிங்கம் போல நின்று இருந்தது அவனுடை favourite latest bike 🏍🏍🏍 அதைகாட்டி கேட்டவளை கண்கள்சுருங்க சிரித்து கொண்டே

ஹேய்..ஹேஹே😁ஓய்யி பொண்டாட்டி நீ புடவை கட்டி இருக்கே டி எப்பிடி மா 2hrsஆகும் டா நமா போயி சேர!!

பாராவாயில்லை புருஷா எனக்கு ஒக்கே தான் நீங்க எடுங்க என..!

இங்க பாரு ரோடு எல்லம் சரியில்லை டாச்சிங் டாச்சிங் நடக்கும்டி உனக்கு ஒகே வா 😉😁என ஹஸ்க்கி வாய்சில் கேட்டவனிடம்
முகத்தில் வெக்க பூசிகொள்ள நாணி கோணி அவனருகே நெருங்கி வந்து நின்று அவன் முகத்தாருகில் கண்சிமிட்டி ஒகே அத்தான்
எனவும் தான் மித்ரனுக்கு ஹார்மோன்கள் எல்லாம் தாறுமாராக வேளை செய்ய குறும்பு கோனால் சிரிப்புடன் சென்று சாவி மாற்றி வந்து பைக் எடுக்க பின்னே அமர்தத அவள் கைகளை முன்னே இழுத்து தன்னோடு பின் அனைத்தபடி வண்டி பறந்தது
தாமரைக்கு அவனுடன் உடல் உரச நெருங்கி அணைத்த படி போவது உடலில் சிலிப்பும் மனதில் கிளர்ச்சியும் உண்டாக கையை உருவ நினக்க எங்கே மறுபடியும் இழுத்து உடும்பாய் பிடித்து கொள்ள
அதோடு கைகளை விலக முயற்ச்சிக்கவில்லை தாமரை☺️
அவள் வெக்கத்தோடு முன் கண்ணடியில் அவன் முகம் பார்க்க அவனோ கண்சிமிட்டி புயல் என வண்டியை பறக்க விட்டான் ஜுஸ்ச்ச்ச்ச்ச்ச்ச்......
.
அந்த வேகத்துக்கு அரண்டு போயி அவனை இறுக்கி அணைத்த வேகத்தில் மித்ரன் தலையை பின் சாய்த்து குலுங்கி சிரிக்க😆...!
அவன் குறும்பு புரிந்து...! குறும்பு கள்ளா.,.. செல்லமாக அவனை மனதிற்குள் கடித்து... கண்களால் ஒருவரை ஒருவர் ரசித்து கொண்டே பேசி சிரித்து பண்ணை வீடு வர....
To be continued....

இதுக்கு மேல type பண்ணது எல்லாம் எங்கே போச்சுன்னு தெரியல இடம் பாத்தல போல
Sry sweet hearts🙏🏽🙏🏽😍😘 எனக்கு சின்னதா எழுத வரை என்ன மாயாமோ மந்திரமோ தெரியல எழுத எழுத அது பாட்டு அனுமார் வாலு போல வளர்ந்துட்டே போகுது செல்லம்ஸ்🙆🏻‍♀️🤦🏻‍♀️🤭🤔😰
இதுக்கு பிறகு தான் பிரியாணியே வரும் என் கிரகம் எழுதியது எல்லாம் எங்கே போச்சுன்னு தெரியல பா செக் பண்ணிட்டு போஸ்ட் போட வந்தேன் பாதியா காணோம் டா என்ன செய்ய😰😱🥵நாக்கு தள்ளுது மா இப்போ இதை படிங்க மிதி காணாமா போன continues நளைக்கு மறுபடியும் எழுதி தரேன்🥴😭😭😫🥵அழகி இந்த சைட்டு சாச்சி புடுச்சி மாச்சா😰🤭
:love::love::love:(y)(y)(y)(y)
Enna da piriyani vegarathukulla erakiteengalenu ninaichen:unsure::unsure::unsure::unsure:
Nalla velai Gas than theernthu poiruku pola:):):):)
Waiting for tasty piriyani:love::love::love::love:(Nala vaasanai yum varuthu;););))
 
Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top