மஹாவின் இத்துபோன பிரியாணி😤 படிச்சு😱🥵மயங்காதே ம(என் மனமும் போகுது மனமே😫)-1

Maha

Author
Author
SM Exclusive Author
#44
:):)Supera irukku unga comments &kavithai, briyani late analum paravaillai wait panrom dear, hot &spicy eduthulayim vanga, and Ella authorum eppidiye perya udya kudutha Nalla irukkum:LOL::LOL:
Haha😁 ayyo deivame inga briyani kudutha vanga list la nan than rombaaaaaaa javuu ma 😂eppidi Eluthu eailuthi irukien edhuku meilaya photta adhu oru full story ma😅Tnks darling 😁😍
 

Maha

Author
Author
SM Exclusive Author
#47
ஹாஹாஹா....சான்ஸே இல்லை மஹா..நீயொரு Unique Piece தான் டார்லிங்...:love:
நீ எப்போ வேணாலும் பிரியாணி யோட தொடர்ச்சியை போஸ்ட் பண்ணு செல்லம்..
மஹா பிரியாணி ன்னா சும்மாவா..
நாங்க வெயிட் பண்ணி படிக்கிறோம் பேபி..
Unique piece ah🥴😱 எழுத எழுத கிலியும் uri ..... வருது மா😱😁😍Tnks darling
 

Maha

Author
Author
SM Exclusive Author
#48
பிரியாணியை எபிஸ் ல கொடுக்கிற எங்கள் தானை தலைவி .... வாழ்க..

நீ கலக்குமா.....:D:D:p:p
Haha 😁enna seiya da அனுமார் வாலு என்னை விட மாட்டேங்குது😉😍Tnks darling
 

Maha

Author
Author
SM Exclusive Author
#50
Wow maha ka💕💕💞💝💖💗.. .. sooper sooper briyani ( adhu kaanama vera poiduchu )😉😉😉seri meedhi briyani ku waiting ka..main part eh inime dhana...
As usual comedy ellam kalakkal😂😂😂😂
ஆமா டா 😰🥵 என்னவோ1000 மேல இல்ல அதுக்கும் கம்மிய தெரியல டைப் பண்ண கூடாதுன்னு யாருக்கு தெரியும் நான் இஷ்டத்துக்கும் அடிச்சு தள்ளி இருக்கேன் டா அது எங்க போயி ஒளிஞ்சு கிட்டு இருக்குன்னு தெரியல விடு மா வேர போடுறேன் tnks darling 😉😍
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top