banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
எங்கிட்டு போறது=ன்னு எனக்குயோவ் போயா?
மட்டும் காதுல ரகசியமாக
சொல்லிடுங்க, மஹா டியர்
எங்கிட்டு போறது=ன்னு எனக்குயோவ் போயா?
.. sema comedy banuma.. ???ஸ்ஸ்சப்பா இந்த சின்னப்
புள்ளைங்க ரவுசு தாங்க
முடியலையே?
பச்சை மண்ணு-ன்னு சொல்லிச்
சொல்லியே, நம்மள பாடாய்
படுத்தறாங்களே, சொக்கா?
Avangalayum pack panni kuwait ku annupidalam banu ma???bachelor life ah enjoy panrarama ivaru ..adha stop pannanume ??ஆனாக்க அவரோட பொஞ்சாதியை
நெனைச்சா பாவமாத்தேன் இருக்கு
அதனால சீக்கிரமா இங்கே வந்து
பொஞ்சாதியோட சேர்ந்து நல்லா
நல்லா குடித்தனம் செஞ்சு
கலைவாணன் தம்பி நல்லா
நல்லா பொழைக்கட்டும்,
ஹரிணி டியர்