You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


மஹாவின் இத்து போன பிரியாணி?(மயங்கதே மனமே?) part-2

Maha

Author
Author
SM Exclusive Author
#1
Mayangathe maname☺️

Continue part.....
பண்ணை வீடு ??

இரண்டு மணி நேரத்தில் வரவேண்டிய பண்ணை வீட்டுக்கு மூன்று மணி நேரம் பிடித்தது
பைக் என்பதால் தாமரைக்கு களைப்பு தெரியாமல் இருக்க அங்காங்கே நிறுத்தி இளநீர், அவள் fresh up செய்ய ரெஸ்ட் ரூம் இருக்கும் ஒய்வு விடுத்தி என பார்த்து பார்த்து அவளை கவனித்த மித்ரனை பார்க்க பார்க்க காதல் பொங்கி வழிந்தது அவளுக்கு.


அவள் பார்வை மாற்றங்களை கவனித்தாலும் மித்துகுள்ளேயும் காதல் கரை கடக்க ,” அதற்க்கு
இது இடம் அல்ல என தன்னை கட்டுபடுத்து தன் மனதை திறக்கு நேரத்துக்கு பொறுமையுடன் வீடு வந்து சேர்ந்தனர்.கீகீகீகீன்....என பைக் ஹரன்
மித்ரன் அடிக்க ..


அந்த பெரிய மர கேட் திறந்து விட்டர் அங்கே தங்கி இருக்கும் தாத்தா.

உள்ளே தொடங்கிய மாமர தோப்பு வீட்டை நெருங்கி சேரும் வழி நெடுக மா தென்னை கொய்யா தோப்பு என இருக்க “..

இரண்டு பக்கமும் பூத்து குலுங்கிய வாசனை மலர் தோட்டம்
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எங்கும் பசுமை ?????
அதற்க்கு நடுவில் பண்ணை வீடு முன்னே பேர்ட்டிகோ..


வாசலில் வண்டியை விட்டு இறங்கியவள் அந்த வீட்டின் அழகில் மயங்கி சின்ன படி ஏறி
உள்ளே சென்றால்”


சொரு ஓடு பேட்ட கேரளா பணியில் கட்டிய வீடு
ஒரு குட்டி அரண்மணை போல இருந்தது


இட பக்கமும் முழுவதும் மரத்தல் சொதுக்கிய தின்னை
வலது புறம் அதே மரவேலைபாட்டில் செய்த இருவர் உட்காரும் ஊஞ்சல்


முன்னே பெரிய மரவாசல் இரண்டு பக்கமும் தொங்கும் பெரிய கேரளவிளக்கு முன்னே பெரிய பித்தளை உருளியில் அங்கே பூத்த பூக்கள் தண்ணீரில் அழகாய் அழகரித்து இருந்தது

தாமரை உள்ளே வந்தவள் வாய்பிளந்து சுற்றி சுற்றி பார்த்து கொண்டே மித்ரன் மேல் மோத தடுமாறியாவளை கட்டி அணைத்து நிறுத்தி என்ன மாமா டேஸ்ட் எப்புடி... ?தேறுவேனா மூசகுட்டி என்றவனை காதல் பொங்க பார்த்தவள் என் அத்தான் மன அழகுக்கு பின்னடி தான் மத்தது எல்லாம் என சொல்லி முடிக்கவில்லை...!??

நெஞ்சை பிடித்து கொண்டு ஹோ..ஹோ...!!முடியாலடி ?என அவள்மேலேயே சாய்ந்து

சாய்ச்சு புட்டியேடீ அத்தானை என அவளை பார்த்து விசில் அடிக்க?
ஹீம் ..ஹீம்? போங்க என் அவன் நெஞ்சில் குத்தி சிணுங்க”
சரி சரி வாடி என் க்யூட் பொண்டாட்டி என்று கைகோர்த்து வீட்டை சுற்றி கட்டினான் கடைசியாக நம்ப பெட் ரூம் மேல போலமா என புருவத்தை ஏத்தி இறக்க... வெட்காதோடு அவன் மீதே சாய்த்து கொண்டாள்


மத்திய உணவு வேளை என்பதால் அதையும் முடித்து கொண்டு சுற்றி பார்க்க அழைத்து சென்றான்
நடக்க தொடங்கி தென்னை தோப்பு வர அங்கே வேளை செய்பவரிடம் இளநீர் பறித்து செய்து அருந்திய பின்,”


வாழை தோப்பு,வயல் என சுற்றி வர முன்று மணி நேரம் மேலாக களைத்து போனவர்கள் அங்கே நீர் பாய்ச்சி அடித்து கொண்டு இருந்த மோட்டர் ரூம் பக்கத்தில் பெரிய நீச்சல் குளம் போல இருந்த தண்ணீர் தொட்டியை பார்த்தது...

( மித்து எப்போதும் இங்கே வரும் போது எல்லாம் குளிப்பது வழக்கம்)
உற்சாகமாகி துணி களைந்து வெறும் உள்ளாடையில் இறங்கி விட்டான்.,
இதுவரை அவனை அப்பிடி பாத்திறாத தாமரை அவனின் பரந்த மார்பும் அதில் சுருள் சுள்ளாக ரேமமும் உருண்டு திரண்டு தோள்கள் அந்த மஞ்சள் வெயிலில் தண்ணீரில் மின்ன படு கவர்ச்சியாக கம்பிரமாகபிருந்தவனை பார்த்தவள் கன்னம் சிவக்க வேறு திசையில் பார்க்க ஆனால் கண்களே இம்சை செய்து அவனை பார் பார் என்றது மனமோ அவன் என்ன நினைப்பான் என்றது புத்தியோ அவன் என் புருசன் பார்த்த தப்பில்லை என்றது அவ்வப்போது ஒர கண்ணால் பார்ப்பதும் அவன் பார்த்தால் வேறு புறம் என இருக்க அதை கண்டு கொண்ட மித்து அவளை வம்பு இழுக்க உல்லாச சிரிப்போடு...!


ஒய்யி செல்லக்குட்டி வா டா நீயும்...! என கை நிட்ட..

அவன் தன்னையும் அழைப்பான் என்று எதிர்பார்க்காதால்
இல்ல இல்ல..” எனக்கு நீச்சல் எல்லாம் தெரியாது....!!


வாட் ...??? நீச்சல் ... தெரியாத ?????
நல்லதா போச்சு சரி பாரவாயில்லை வா நான் இருக்கேன் இல்ல..! என
பதறி இரண்டாடி பின் சென்றவள் “ இல்ல.
வேண்டாம் துணி கூட எடுத்து வரலை அத்தான்.,
அதுக்கு என்ன கொஞ்ச நேரம் காத்துல நின்ன காஞ்சி போகும் என?
அவள் மறுத்து திரும்ப ..!
எட்டி அவள் கை பிடித்து நீரில் முக்க ...?? வரமாட்டேன் என்ற அலறலோடு விழுந்தவள் திக்கி திணறி நீரில் மூழ்கி எழுந்து பாய்ந்து அவள் கழுத்தை கட்டி கொண்டவள்....
அவனை மூச்சு வாங்க முறைத்தாவளை.... பார்த்து கோணல் சிரிப்பு சிரித்தவன் பார்வை கீழே இறங்க ..”
சிரிப்பு மறைந்து பார்வை மாறியாது, முழுவதும் நானைந்தவள் புடவை உடலோடு ஒட்டி கொள்ள ஈராத்தல் இருக்கி பிடித்த ஆடை மறைந்துயிருந்த செழுமை பெண்மையின் வளைவுகள் தெரிய பளிச் என்ற வெண்மையில் பளபளத்த மேனி அவன் உணர்வுகளை கிளறி தன்னிலை இழந்து சுற்றுபுறம் மறந்தான் “தாமரை” என அவன் வாய் வெறும் காற்று மட்டுமே வர
அவன் பார்வை மாற்றாத்தில் மூச்சடைக்க நின்றவளுக்கு


(அவன் குரல் அவனுக்கே கேட்டு இருக்காது, இந்த காதல் வந்தவங்களுக்கு மட்டும் இப்பிடி தான் மனசுல பேசுறது எல்லாம் கேட்கும் போல??? போங்க டா நீங்களும் உங்க வெள்ளரிக்க காதலும்,,,,,??!!
டேய் முடியால எனக்கு வயித்த கலக்குது டா ????...??இதை எல்லாம் எழுதும் போது ஆவ்வ்வ்வ்வ்வ்???எப்பிடி தான் எல்லாரும் பிரியாணி எழுதினங்களோ தெரியால டா சாமி??‍♀️என்னால முடியால.... கோபால் முடியால!!!)


“ஹீம்ம்ம்ம்ம்ம்...”!! என்றாவளை
நெருங்கி தன்னோடு இழுத்து அணைத்தவன் நிற்க முடியாமல் அவன் மார்பிலே சாய்தவள் அண்மை என்னவோ செய்ய குனிந்து அவள் அதரங்களை தன் வசமாக்கி அழுத்த முத்தமிட்டான் திடீர் தக்குதலில் திணறியாவள் சில பல நிமிடங்கள் நீடித்த முத்த யுத்தத்தில் அவள் மூச்சுக்கு தவிக்க மனதே இல்லாமல் அவளை தன்னிடம் இருந்து விடுத்தான்
வேக முச்சு எடுத்து அவன் மார்பிலே கண்முடி சாய்ந்துவிட்டாள் மங்கை..


இருங்க டார்லிங் இன்னும் இருக்கு!!!!!!!!!!!!!!!
மிஸ்டேக் இருக்கு அப்புறம் சரி பண்றேன் ??
 
Last edited:

Sponsored

Advertisements

Top