• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மஹாவின் இத்து போன பிரியாணி?(மயங்கதே மனமே?) part-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
யோவ் இருங்கயா இன்னும் இருக்கு சார்ஜ் போட்டு மீதி எழுதி போடுறேன்
அடப்போங்கய்யா
சார்ஜ் எல்லாம் போட்டு
செக் செஞ்சு பிரியாணியை
முழுசா கொடுக்கலாமில்லே,
மஹா செல்லம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இப்போ பாருங்க
குழம்பு/சாம்பார் சாதம்
சாப்பிட்டுட்டு ரசம் சாதம்
சாப்பிட வெயிட் பண்ண
வச்சுட்டீங்க,
மஹாலக்ஷ்மி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடுத்தும் காக்க வைக்காமல்
ரசம் கொண்டு வரும் பொழுதே
மோர் or தயிர் and ஊறுகாயும்
கொண்டு வந்துடுங்க,
மஹாலக்ஷ்மி டியர்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
தன் மீது சாய்தவளை இன்னும் இறுக்கி அணைத்து கொண்டான் அவள் மணாளான்..

இருவருக்கும் இனம்புரியாத ஒரு உணர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி .,
அவனுக்கு அவளை விட்டு விலக மனம்மில்லை
சுற்று புறம் நினைவில் வர யாரேனும் வருவார்களோ என தாமரைக்கு அச்சம் எழ
மெதுவாய் அத்தா...ன் யாரவது வர போறங்க ..!
பாரவாயில்லை விடுடி... நீ என் பொண்டாட்டி தானே அவள் கழுத்தில் மீசை உரச முத்தமிட்டன்


அவள் சிணுங்கி.....க்கும் பிலிஸ் த்தான்....
என சினுங்க மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டு ,”
சரி வா.. என்று நீரில் இருந்து அவளை தூக்கி வெளியே இறக்கி “


இப்பிடி ஏதோ ஒண்ணு பண்ணி உசுபேத்தியே ஆளை கொள்றே மூசகிட்டி???
நீரில் இருந்து அவனும் வெளியேறி,
கொண்டு வந்த துண்டால் அவள் தலையை துவட்டியவன் தன் உடைகளில் கால் சட்டை மட்டும் அணிந்து
அவள் கை பிடித்து மோட்டர் ரூம்மிர்க்கு அலைத்து சென்று தன் மேல் சட்டையை குடுத்து புடவை காய போடு மா
அது வரை இதை போட்டுக்கோ என்றவன் திரும்பி நிற்க


சொன்னதை செய்தவள் அவன் முகம் பார்க்கவே கூச்சமாக

தொடை வரை இருந்த மேல் சட்டையும் இடை வரை விரித்து விட்ட கூந்தலில்
தாமரை உணர்வுகளை தெறிக்க விடும் அழகின் மொத்த ஒவியமா நின்றால்


திரும்பியவன் தன்னை கட்டு படுத்த பெரும்பாடுபட்டான்
ஒருவர் அறியாமல் மற்றவரை பார்க்க
அதற்க்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல்
இருட்ட போகுது ஸ்விட்டி
பாதி காய்ந்தாலும் போட்டுகோ டா போலாம்
என விறு விறுவென்று வெளியே சென்று நின்று கொண்டான் ..”


அந்திசாய நிலா வெளிச்சம் சேர இருவரும் நிகழ்ந்த இனிய நினைவுகளேடு மனம் நிரய வீட்டுக்கு வர”
இரவு உணவு தயார் நிலையில் இருந்தும் இருவருக்கும் சாப்பிட தோன்றவில்லை பால் மட்டும் அருந்திவிட்டு தாமரை மேலே இருக்கும் அறைக்கு சென்று விட


மித்ரன் இரவு உடைக்கு மாறி டீவி போட அதில் வந்த பாடல்கள் எல்லாம் இன்னும் அவனை உசுப்பி விட ...
அதை ஆப் செய்து வெளியே தோட்டத்தில் இருக்கும் இருக்கையில் அமர்த்து நிலவை பார்க்க தாமரை முகமே தெரிய கண்ணை முடினால் அங்கேயும் தாமரையின் முகம்
இங்கே இவன் இப்பிடி தவிக்க மேலே சென்ற தாமரைக்கே எண்ணங்கள் அவன் பின்னே இருந்தது...??
பெரிய பெட் ரூம்
உள்ளே இருந்தே French door and window பாதி கர்ட்டன்ஸ் முட பட்டு இருக்க
மறுபதியில் கண்ணாடி டோர் திறந்தாள் வெளியே பெரிய வாராண்டா தெரிய
அங்கே சென்று நின்றவள் கனவில் மிதப்பது போல அங்கே தெரிந்த முலு நிலவை வெறுத்துப் பார்த்து கொண்டு இருந்தவள் மனதின் போராட்டாதின் பிடியில்


பின்னே கதவு அடைத்து மித்ரன் நின்றது கூட பதியவில்லை

சிறிது நேரம் கழித்து மேலே உள்ளே வந்த மித்து

கூந்தல் விரித்து சிலை போல நின்றவள் எழில் அவனை தலைகிழாக தாக்க அவளருகில் வந்தவன்...??!!
முதுகை தொட்ட கூந்தலை விரலால் மெதுவாய் விலக்க


சில் என்ற இருந்த இடத்தில் சூடான விரல் சூட்டேற்றியது

நெருங்கி நின்ற அவனது முச்சு காற்று போதை ஏற்ற

கண் முடியவள் பின்னிருந்து அவள் கழுதோரம் இதழ் பதிக்க கூசி சிலித்தது பட்டு சருமம்

மென்மையாக அவள் தோள் தொட்ட கைகள் தோளில் இருந்து கீழே இறக்கி இடை தொட்டு சொன்று வாயிற்றோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டவன் கைகள் அவள் கை பற்றி தன் முன் திருப்பி அவள் முகம் பற்ற...

அவள் உடல் நடுங்க தொடங்க முகத்தை தன் புறம் திருப்பியவனது மார்பு ரோமங்கள் கன்னத்தில் உரசி உள்ளே சுடேற்றி திக்குமுக்காட செய்ய

அவன் வெப்பம் ஏறிய உதட்டால் திருப்பிய முகத்தில்
முத்தத்தால் குளிர வைத்தன் கழுத்து ,காதுமடல்,கன்னம் என்று முன்னேற முன்னேற
இருவருது இதய துடிப்பு வெளியே கேட்கும் அளவு துடிக்க முடிவில் உதட்டில் சரண் அடைத்தவன் ஏக்கம் மயக்கம்போட்டி போட நிண்ட முத்தம்
முச்சுக்கு தவித்தவளை விடுத்தாவன் கண்கள் கண்ணீர்


(அது ஆனந்ததில்,அன்பில், காதலில் சுரத்த கண்ணீர்)

விழுவேன என்று நின்றது

ஸ்விட்டி என்ற அவன் கம்பிர குரலில் நிமிர்ந்து பார்த்தவள் கண்களும் நீரில் பளபளத்தது அதை கண்டவன் அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்து I ..I..love u டீ பொண்டாட்டி என அவள் உடல் குலுங்க மீ.. டு புருசா என சொல்ல
கல கல வென கண்ணீர் சிதறி ஒட சிரித்தவன் அவள் முகத்தை நிமிர்த்தியவன் மனமும் உடலும் சந்தோசத்தில் சிக்கி தவிக்க
ஏய் முடியால முசகுட்டி முச்சு முட்டுதுடா
இனி தாங்காது டா... நீ என்னை ஆட்டி படைக்கிறே பெண்ணே என்றான்
அவளும் .. இங்கேமட்டும் என்னவாம்
சேம் பிலிங் டா அத்தான் என


அடிங்... என சிரித்து
என்ன சொன்ன என்ன சொன்ன
டா .. வா டீ?
ஆமா டா... ங்க அத்தான் என குழைந்து குறும்பாய் சிரித்தவள் கை விரல்காளேடு விரல் கோர்த்து
ஜ லவ் யூ புஜ்ஜிமா என காதில் சொல்ல
சிலித்தவள் கோத்துயிருந்த விரல்களில் இதழ் பதித்தவள் மீ டு மாம்ஸ்?வெரி பாட்லி ஜ லவ் யூ டூ
அவனோடு ஒட்டி நின்று கன்னத்தோடு கன்னம் வைக்க நேர்த்தியாக tubble போல வளர்திருந்த தாடி இதமாக குத்த நிமிர்ந்து அதை வருடியவள் இடையில் கிச்கிச் முட்டியவனை மார்பில் செல்லமாக குத்தியவளை
போது டா..,இந்த
இளயுடம்பு... கிளயுடமாக ?? போறதுகுல்ல வாடி என் பியூட்டி
என்று அவளை ஆலேக்காக தூக்கி
சென்றவன்
இத்தனை நாள் இழப்பையும் ஒரே நாளில் வசுலிக்க
தாமரையும் இத்தனை நாட்களாக இந்த தொடுதலுக்காக தன் பெண்மையை காத்திருந்ததைப் போல உடம்பு உயிர் பெற்றது சிலித்தது புது ரத்தம் பாய்வதை உணர்ந்த போது இதயம் படபடவென சிறகடிக்க உணர்வு!!
பரவச நிலை இதுவரை அனுபவித்தறியாத உணர்வு
கணவன் மனைவி அன்பின் முழுமையான காதலர்களாக மறியவர்கள்
விடியா இரவின் முடிவில் உறக்கம் தழுவியது மித்ரனுக்கு
அதிகாலையில் விழித்த தாமரை தன்னை அணைத்து உறக்கியவன் முகம் பார்க்க
சீரிய மூச்சில் அவன் மார்பு எறி இறங்கியது,
கேசம் கலைந்து புருவம் தொட்ட சுருள் முடி ஆழ்ந்த உறக்கத்தில் சற்றே பிரிந்த உதடு
வழக்கமாய் ஆண்களுக்கு இருக்கும் இறுக்கம் தளர்ந்து


வசீகரித்தான் அவள் அத்தான் குயில் ஒசையோடு தன் காதலானாக மாறிய தன் மித்துவின் சுவசம் அவளுக்கு தாலட்ட
அவன் நெஞ்சிலே தலை சாய்க்க அந்த சின்ன அசைவில் தன்னவளை தன்னோடு இன்னும் இறுக்கி பிடித்து உறக்க தொடங்கினான்


விடிய விடிய நானும் போட்டேன் டா சாமி மணி-2:31 இரவு??
இனி யாராவது பிரியாணி திருகாணின்னு என் கிட்ட வந்திங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன் ஆமா???
என் கிட்ட இருந்தது எல்லாம் போட்டுட்டேன் இனி ஒன்னு இல்ல போங்க டா??‍♀??‍♀??‍♀??‍♀??‍♀??‍♀??‍♀??‍♀?


இனி அவங்களும் தூங்கட்டும் நானும் போறேன் தூங்க

குட் நைட் ஸ்விட் டிரிம்ஸ் ?????????????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top