Rajiprabha
முதலமைச்சர்
Welcome back ???
எங்கனா காணாம போன ஷானு வந்துட்ட
Yen indha manusan ipdi pandraruஹாய் தோழமைகளே!
நான் வந்துட்டேன்... உங்களை ரொம்ப காக்க வச்சிட்டேன் ரொம்ப ரொம்ப சாரிப்பா... சின்ன சின்னதா நிறைய வேலைகள் எல்லாம் முடிச்சு குடுத்து மீண்டும் உங்ககிட்டேயே வந்துட்டேன்... சீக்கிரம் இந்த கதைக்கு எண்ட் கார்ட் போட்டுவிடுகிறேன்... என்னை எங்க பார்த்தாலும் மாடி வீடு எங்கே என்று கேட்ட அன்பு உள்ளங்களே இதோ மாடிவீட்டுடன் வந்துட்டேன்...
சீக்கிரம் அழகுவை மாடிவீட்டில் குடியேற வைப்போமா? இல்லை தமிழை குடிசை வீட்டில் வைப்போமா? இதுக்கு முன்ன ஆலமரம் என்ன செய்யுதுன்னு பார்த்திட்டு வந்திடுவோம்.... வாருங்கோ எபிக்குள்ள போகலாம்... அப்படியே படிச்சு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்
எபி - 16 இதோ...
https://www.smtamilnovels.com/maadiveedu-16/
???Intha alamarathana tukki river la podnga pa. Avan ponnu kku vendam sonnalum yosi kalam anbu amudhan life la Ivar Enna decision edukarathu. Even amudhu Appa ku ok NUM othu
thanks kaAlamarathan seriyana kedi.excellent UD