• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மாடிவீட்டு தமிழரசி... எபி 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்... ஹாய்...

மீண்டும் நானே... மாடிவீடு அடுத்த எபி வந்தாச்சி... படிச்சு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... அன்பு பண்ணுறது சரியா? தப்பா? உங்களுக்கு தோணுறதை சொல்லுங்கோ;)...

சீக்கிரம் அடுத்த எபி கொண்டு வர பாக்குறேன்... இந்த எபி படிச்சு உங்க லைக் & கருத்தை சொல்லுங்க வைட்டிங்க்....

இதுவரை படிச்சு லைக் & கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி தோழமைகளே!!

https://www.smtamilnovels.com/mt-22/
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Anbu senjathu correct thaan pa alamarathan yaru avaloda life ah decide Panna. Rendu veetla yum samatham irruku pothu Ivar yaru. Amuthan ah Enna paanna poranga. Anbu thirubi amuthan ah kupida poga nu mah
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
என்னப்பா கரெக்டா தொடரும்னு போட்டுட்டே :cry::cry::cry:. ஆலமரத்தான் என்ன செய்ய போறாருு:unsure::unsure:.
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
ஆஹான் !இப்போ தான் சூடு பிடிக்குது கதை. இந்த அன்பு பண்ணது சரியா, சரியில்லையான்னு அப்புறம் பார்ப்போம்....... இந்த ஆலமரம் பண்ணது மட்டும் சரியா என்று சொல்லுங்க சாந்தி டியர்........
இந்த epi ல சிலுக்கு வரலை?
ஆலமரம் அம்மா பொல்லா பாட்டியா இருக்கே?? ??
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
:love::love:....

?சூப்பர் ஜி.... செம்ம. .. அடுத்து என்னவா இருக்கும்னு ரொம்ப ஆவலா இருக்கு...

?ஆலமரத்தானின் ஆட்டத்திற்கு முற்றும் போடப்போவது. ...தமிழா..?
அன்புவா. ..? அமுதனா. ..?

?அன்புவின் துணை செல்லும் லிங்கம் சூப்பர்.....??????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top