• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மாடிவீட்டு தமிழரசி... எபி 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

R.lakshmi

நாட்டாமை
Joined
Sep 4, 2019
Messages
37
Reaction score
75
Location
Madurai
ஆனாலும் இந்த பிள்ளைக்கு இவ்வளவு தைரியம் ஆகாது.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அழகும் தமிழும் அழகு... அமுதும் அன்பும் அழகு...
நீ எழுதுறதும் அழகுதான்...
ஆனா இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ???!

எனக்கு ஆலமரத்தை நினைச்சாலே திக்கு திக்குங்குது.
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Super dr...
Yanna ammani ippadi panni potta...
Unga apparu patha yanna agum..

Kaadhal vantha yanna yallam yosikkuthu pulla...
Mm.. pakalam.. unra appa pacha ola pinnathuke pathrare..

Yappdi yapdi அழகு தமிழ்...
தமிழ் அழகு.. yapdi sonnalum nalla iruka
நன்றி டியர்... அப்பாரு நினைச்சா தான் பக்குன்னு இருக்கு பார்போம்... தமிழ் என்றாலே அழகுத்தேன்...?? அழகு கூட தமிழ் சேர்ந்தா தமிழ் அழகாகிடும் ??
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அழகான பதிவு ஷானு... ஒரு ஒலைக்கே இந்த பாடு இதுல காதலுக்கு எப்படி பச்சை கொடி கட்டுவாரு ஆலமரத்தான்:unsure:

அப்படியே ஒளியிலே தெரிவது தேவதையோ பாட்டு effect வந்துருச்சு authorji ஆனா இந்த கூமுட்டை அழகு தான் சரியில்ல:p:D

அன்பு அமுதன் nice going
நன்றிக்கா... ??? அழகு சரியில்லையா... அவன் சரியா இருக்கான்.. நம்ம சின்னம்மணி தான் கொஞ்சம் காதல் வய பட்டுட்டு ?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஆனாலும் இந்த பிள்ளைக்கு இவ்வளவு தைரியம் ஆகாது.
காதல் வந்தா எல்லாம் வந்திடுமே ?? அதான்... அவள் காதலை அவ சரியா கொண்டு போவா பார்போம் ?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அழகும் தமிழும் அழகு... அமுதும் அன்பும் அழகு...
நீ எழுதுறதும் அழகுதான்...
ஆனா இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ???!

எனக்கு ஆலமரத்தை நினைச்சாலே திக்கு திக்குங்குது.
நன்றி நன்றி செல்வாக்கா... எல்லாம் நல்லபடியா தான் முடியும்... ஆலமரம் தான் கொஞ்சம் முரண்டு பிடிப்பார் பார்போம் ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top