Ammu Manikandan
அமைச்சர்
Nice epi shanthi.
தமிழு....... இம்புட்டு தீவிரம் ஆகாது மா..... அழகு பாவம் இல்லியா??
டேய் அமுதா....... உனக்கு நிஜமாவே நீச்சல் தெரியாதா டா......
கொல்லைக்கு போனவுடனே புள்ள வெளிய போயிடுமா?? !!
செல்வி புள்ள பாவம் தான்.....
அவள் எப்படி இருந்தாலும் லிங்கம் அவளை ஏத்துக்குவான்...... ஏன்னா..... செல்விக்கு வாய்ச்ச அடிமை அப்படி?? !!
சாந்தி...... என்ன அப்போ அப்போ ஆளு abscond ஆகிடுறிங்க??