• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மாடிவீட்டு தமிழரசி... EPI 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

என்னை நியாபகம் இருக்கா? சாரிப்பா...

என் மேல கொலை காண்டுல இருப்பதாக கேள்வி... இருக்க தானே செய்யும்... பரவாயில்லை... இருந்தாலும் லைட்டா மன்னிசுக்கோங்க..... நான் அதுக்குள்ள அடுத்த எபி கொண்டு வர பாக்குறேன்... கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க பிரண்ட்ஸ் .......

மாடிவீடு அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்...

நம்ம மாடிவீட்டு தமிழுக்கு கல்யாணம் அமோகமா முடிஞ்சுட்டு....

இன்னைக்கு எபி படிச்சு சொல்லுங்க... :).......


https://www.smtamilnovels.com/mt-15/
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
First... கல்யாண விருந்து இருக்கும்னு வந்தா இப்படி சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பாக்குறியே ஷா குட்டி... இதுங்க எப்போ சண்டையா முடிக்க. இவஙa கல்யாணம் வெளியே தெரிய .... சீக்கிரம் வந்துரு இல்ல எனக்கு கதை மறந்துரும் ???
 




Last edited:

Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Analum alagu evalo Nalla Vanna irruka kudathu thali kattitu vandu dialogue paru. Alamarathan Ellam therinju kittu eppadi alagu Kuda Tamil ah palaga vitturukaru
 




Last edited:

AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

என்னை நியாபகம் இருக்கா? சாரிப்பா...

என் மேல கொலை காண்டுல இருப்பதாக கேள்வி... இருக்க தானே செய்யும்... பரவாயில்லை... இருந்தாலும் லைட்டா மன்னிசுக்கோங்க..... நான் அதுக்குள்ள அடுத்த எபி கொண்டு வர பாக்குறேன்... கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க பிரண்ட்ஸ் .......

மாடிவீடு அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்...

நம்ம மாடிவீட்டு தமிழுக்கு கல்யாணம் அமோகமா முடிஞ்சுட்டு....

இன்னைக்கு எபி படிச்சு சொல்லுங்க... :).......


https://www.smtamilnovels.com/mt-15/
Nxt oru romance scene ethir pathen nanu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top