• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மாடி வீட்டு தமிழரசி ... எபி 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க... நான் அடுத்த கதையோட முதல் எபியுடன் வந்துட்டேன்... வாங்க அப்படியே கிராமத்தை சுத்தி பாத்திட்டு வருவோம் ??...

குறை இருந்தா சொல்லுங்கப்பா... திருத்திக்கிறேன்... பெரும்பாலும் நாம கேட்ட, நாம பாத்துக்கொண்டிருக்கும் விஷயம் தான் இதுல வரும்
கூடவே கொஞ்சம் கற்பனை ?? அப்படியே லைக் & கமெண்ட் போடுங்கப்பா ??


?? இதோ எபி

https://www.smtamilnovels.com/mt-1-2/
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Firstuuu ... ஜாதி பார்த்து பழகுற மனுசங்க சங்கை சீவி கை குடுத்து ட்டுத் தான் மறு வேலை பாப்பஙக... மூப்பதா தெரியுர இருபது வயசு ஹீரோ மூஞ்சிய பார்த்தே ஆகனும... Pic podunga shaanu... வீடு ஊர் அமைப்பு சொன்னதெல்லாம் சூப்பர்... செல்வி செம்ம டயலாக... லிங்கம் சபதம் சீக்கிரம் நிறைவேறுமா?
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
சும்மா கிராமத்து மணம் கமகமன்னு வீசுது சாந்தினி...
ஆலமரத்தான்...பெயரைக் கேட்டாலே கொஞ்சம் டெரர் பீஸ் மாதிரி தான் தெரியுது...

அருமையான பதிவு சாந்தினி...
வாழ்த்துகள் :love::love:
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அழகான ஆரம்பம்... கிராமிய மணம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top