• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மாடி வீட்டு தமிழரசி... எபி - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

மீண்டும் நானே... "மாடிவீட்டு தமிழரசி" கதையின் அடுத்த எபி கொண்டு வந்துட்டேன் ப்ரெண்ட்ஸ்... படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க...

போன எபி படித்து லைக் & கமெண்ட்ஸ் பண்ணவங்களுக்கு மிக்க நன்றிகள் ?

இந்த எபியும் அடுத்த எபியும் அழகு - ஆலமரத்தான் ரெண்டு பேரை பத்தி தான் வரும். இரண்டு பேருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் மலைக்கும் - மடுவுக்குமானது... ஏணி வச்சாலும் எட்டாத உயரம்... ஆனா அந்த உயரத்தை நாம எட்ட வைக்கணும்... யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை அதை உணர்த்துற கதை தான். சோ ரெண்டு எபி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... இரண்டு இனம் பத்தி வரும் ஆனா நான் எதையும் குறை சொல்லமாட்டேன் எல்லாரும் ஒன்னு தான் அது தான் அடுத்த எபிலையும் அதுக்கு பிறகு கதை எப்பவும் போல எல்லாரும் வருவாங்க...

இதோ எபி ??

https://www.smtamilnovels.com/mt-2/

nadodi-express-_Padmanabhapuram_Palace-Hanging_Lamp_1 copy.jpg

??? இதான் போன எபியில் வந்த குதிரைக்காரன் விளக்கு... அரண்மனை நடுஹாலில் தொங்க போட்டிருப்பாங்க... ? விளக்கு பாக்காதவங்க பாருங்க ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top