• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மாடு மேய்க்கும் கண்ணே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
மாடு மேய்க்கும் கண்ணே
நீ போக வேணாம் சொன்னேன்
????????
கண்ணன் மாடு மேய்க்க அனுமதி கேட்கிறான் யசோதையிடம்,
யசோதை போகவேண்டாமென மறுப்பதை அழகாய் கூறும் பாடல் ?

Mst fvrt kannan song of all time in Aruna Sairam's voice


மாடு மேய்க்கும் கண்ணே
நி போக வேண்டாம் சொன்னேபோக வேணும் தாயே தடை சொல்லாதே நியே
காச்சின பாலு தரேன் கல்கண்டு சீனி தரேன்
கை நிறைய வெண்ணை தரேன் வெலியில் போக வேண்டாம்

மாடு மேய்க்கும் கண்ணே நி போக வேண்டாம்

காச்சின பாலும் வேண்டாம் கல்கண்டு சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே

யமுனா நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உன்னை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நி போக வேண்டாம் சொன்னே
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும் அம்மா
கள்வர் வந்து என்னை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே

கோவர்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நி போக வேண்டாம் சொன்னே

காட்டு மிருகங்கள் எல்லாம் என்னை கண்டால் ஓடி வரும்
குட்டம் குட்டமாக வந்தால் வேட்டை அடி ஜெயித்திடுவேன்
போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே

பாசமுள்ள நந்த கோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நி போக வேண்டாம் சொன்னே

பாலருடன் விதியிலே பந்து அடுரன் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவன்
போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top