மாந்த்ரீகன் - 15

#15
பெண் குழந்தை பெற்றவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் இது.

முன்பாவது வெளியே செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஆனால் தற்போது வீட்டில் இருக்கும் போதும் பெண் குழந்தைகளை கண்ணுக்கு உள்ளேயே வைத்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம்.

கேட்பார் இல்லாதவர்கள், யாளி போல் இருந்தும் இல்லாதவர் நிலை வருந்தத்தக்கது.

இது போன்ற நிலை எந்த குழந்தைக்கும் இனி வரக்கூடாது என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
 

Sponsored

Advertisements

Top