• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மாயக்காதல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
மாயக்காதல்

மூழ்கடிப்பதுவும் காதல்,
மூர்ச்சை தெளிவிப்பதுவும் காதல்..


மொட்டென சுருங்கியதும் காதலில்,
மலரென முகிழ்தலும் காதலில்..


நெஞ்சுரத்தின் வேரும் காதல்
நெஞ்சமது உருக தீயும் காதல் ..


நிமிர்ந்தமர முதுகெலும்பும் உன் காதல்
சுருள்கயில் சுருட்டி
அணைப்பதுவும் உன் காதல்...


ஆதியும் அந்தமுமான காதல்
அத்தனையும் மறப்பிக்கும்
அந்தகாரமுமான காதல்...


முடிவறியா தொடக்கமும் காதல்
தொடக்கமறியா முடிவும் காதல்...
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், தித்திக்கிறது கவிதை...
 




JeyaBharathi

மண்டலாதிபதி
Joined
Jun 24, 2019
Messages
149
Reaction score
331
Location
Muscat
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், தித்திக்கிறது கவிதை...
நன்றிகள் காதம்பரி டியர்.. ❤
 




JeyaBharathi

மண்டலாதிபதி
Joined
Jun 24, 2019
Messages
149
Reaction score
331
Location
Muscat
Na onnum chinna ponnu illaiyaakkum....enaku oru payyan irukkuranga.???
அச்சாசோ அப்டியா... அப்போ இனி சிஸ்/ அக்கா சொல்லுறேன்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top