மகிழ்ச்சி டாலு ??????நல்ல முன்னேற்றம் குகாபாப்பா
?????????????
மகிழ்ச்சி டாலு ??????நல்ல முன்னேற்றம் குகாபாப்பா
?????????????
உலக்கை பேபி ?????வள்ளை அப்படி ன்னா என்னாது???
சுகா டாலு சூப்பரா இருக்கு பா . சொல்ல வார்த்தைகள் இல்லை . அவங்களிடம் சொல்லு பேபி.?என்னோடு வேலை பார்க்கும் அக்கா போட்ட கோலங்கள் ??????? அவ்ளோ அழகா இருக்கும். ... ஆனால் அவங்களால நின்னுட்டு கோலம் போட முடியாது. .. உட்கார்ந்தே போட்ட கோலம் உங்களுக்காக. ..View attachment 20932View attachment 20933View attachment 20931
அவங்க இதை பார்த்தா ????????????????????அவங்களுக்கு உங்கள் எல்லாரையும் நல்லா தெரியும். ...
அவங்களே பார்ப்பாங்க. ... அல்லிம்மா உங்கள் சமையலும். .. தம்பி சாரின் டோரா. .. நயன்தாரா கவிதைகளும். .. பயங்ங்ங்கர சிந்துவின் பாடும் திறனும். ... சௌந்தர்யா தினம் ரசிக்கும் பக்கத்து வீட்டு Auntyயின்... கோலங்களுமே தெரியும். .... ஏன்னா சுகா வாயைத் திறந்தால் உங்களைப் பற்றி மட்டுமே பேசறாளாம். ...???
?அப்புறம் எனக்கு ஒரே ஒரு கண்ணுமணியும். .. அருள் வழங்கும் மங்கள்ஸ் ம். .. ச்ச்ச்ச்செல்ல குகாபாப்பா வும் தெரியுமாம் அவங்களுக்கு. ....
??அவங்க வாயைத் திறக்க கூடாது. ..ன்னு என்னை அதட்டும் அளவுக்கு. ... சுகா க்கு உங்கள் மேல் அளவு கடந்த அன்பாம்???????????
சிந்து மா chance இல்லை உங்கள் மாதிரி timimng பாட்டுக்குஅவங்களுக்காக ஒரு பாட்டு..
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருந்தேன்
காத்திருந்த கோலம் இங்கு காண கிடைத்தேன்
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
சிந்து மா chance இல்லை உங்கள் மாதிரி timimng பாட்டுக்கு
Oh.... கவனமா இருங்க கா.ஜுரம் டா அதான்
??????????????உலக்கை பேபி ?????
ஷ்ஷ் ஷ்ஷ் ??????????????????
??நான் இதை உன்னிடம் எதிர்பார்க்கவில்லை குகாபாப்பா....
?????? Unga perum GM AAA?????அது GM பெயரைக் கொண்டவங்களாம்....??????