மாறா நினைவுகள்

#1
"மாறும் மனதில் மாறா நினைவுகள்"

இரு பத்து ஆண்டு
இரவும், பகலும்
எண்ணிலடங்கா
எண்ணங்களையும்,
மனிதர்களையும்
அறிமுகம் செய்ததில்
மறந்து போகாத...
மறக்க நினைக்காத...
மகிழ்வான தருணங்களில்....
மாலை வேளையில்...
ஐந்து மணியும்...
ஐயம் நீக்க வந்தவனையும்...
இன்று வரை...
எந்த பெட்டகத்தில்
வைக்க... என்றறிய இயலா
இயலாமையோடு....
அவன் ஜனித்த நாளை
மறக்காமல்
நினைக்கிறேன்!!!!

தருணம் வாய்த்தால்
வாழ்த்தி மகிழ்கிறேன்!!!!

அறியா மடந்தையா....
அறியாத என்னை
அலைக்கழிக்காத
அலை அவன்!!!

அவசியம் இல்லாத
போதும்
அலட்சியம் செய்யாத
பக்குவம்!!!

எண்ணங்களில்
எந்த இடத்தில்
இருந்தாலும்
அறியாத
விசயங்களை அறியச் செய்வதில்
ஆர்வம் !!!

நட்பென்றோ,
தமயனென்றோ,
தரம் பிரிக்க
தெரியாத
நான்!!!!

தனக்காகவோ,
பிறருக்காகவோ
வயதை , உணர்வுகளை
உரசி பார்க்க
எண்ணாத நீ!!!!

காலம்
மாறி, வயோதிகம்
வந்தாலும்
மாறா உணர்வுடன்
மாறாமல்
இருக்க
பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி
தற்காலிகமாக
விடைபெறும்
(நான் யார் உங்களுக்கு)
 
#4
அருமை டியர்:love:
"நான் யார் உங்களுக்கு" அது தெரியாமல் தான் இவ்வளவு பெரிய கவிதை எழுதியிருக்காங்க :unsure:o_O;)
 

Maha

Author
Author
SM Exclusive Author
#7
"மாறும் மனதில் மாறா நினைவுகள்"

இரு பத்து ஆண்டு
இரவும், பகலும்
எண்ணிலடங்கா
எண்ணங்களையும்,
மனிதர்களையும்
அறிமுகம் செய்ததில்
மறந்து போகாத...
மறக்க நினைக்காத...
மகிழ்வான தருணங்களில்....
மாலை வேளையில்...
ஐந்து மணியும்...
ஐயம் நீக்க வந்தவனையும்...
இன்று வரை...
எந்த பெட்டகத்தில்
வைக்க... என்றறிய இயலா
இயலாமையோடு....
அவன் ஜனித்த நாளை
மறக்காமல்
நினைக்கிறேன்!!!!

தருணம் வாய்த்தால்
வாழ்த்தி மகிழ்கிறேன்!!!!

அறியா மடந்தையா....
அறியாத என்னை
அலைக்கழிக்காத
அலை அவன்!!!

அவசியம் இல்லாத
போதும்
அலட்சியம் செய்யாத
பக்குவம்!!!

எண்ணங்களில்
எந்த இடத்தில்
இருந்தாலும்
அறியாத
விசயங்களை அறியச் செய்வதில்
ஆர்வம் !!!

நட்பென்றோ,
தமயனென்றோ,
தரம் பிரிக்க
தெரியாத
நான்!!!!

தனக்காகவோ,
பிறருக்காகவோ
வயதை , உணர்வுகளை
உரசி பார்க்க
எண்ணாத நீ!!!!

காலம்
மாறி, வயோதிகம்
வந்தாலும்
மாறா உணர்வுடன்
மாறாமல்
இருக்க
பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி
தற்காலிகமாக
விடைபெறும்
(நான் யார் உங்களுக்கு)
அன்பு தான் வேறு என்ன இருக்க முடியும் 👌👏👏🤩🤩
 

Kathambari

Author
Author
#9
"மாறும் மனதில் மாறா நினைவுகள்"

இரு பத்து ஆண்டு
இரவும், பகலும்
எண்ணிலடங்கா
எண்ணங்களையும்,
மனிதர்களையும்
அறிமுகம் செய்ததில்
மறந்து போகாத...
மறக்க நினைக்காத...
மகிழ்வான தருணங்களில்....
மாலை வேளையில்...
ஐந்து மணியும்...
ஐயம் நீக்க வந்தவனையும்...
இன்று வரை...
எந்த பெட்டகத்தில்
வைக்க... என்றறிய இயலா
இயலாமையோடு....
அவன் ஜனித்த நாளை
மறக்காமல்
நினைக்கிறேன்!!!!

தருணம் வாய்த்தால்
வாழ்த்தி மகிழ்கிறேன்!!!!

அறியா மடந்தையா....
அறியாத என்னை
அலைக்கழிக்காத
அலை அவன்!!!

அவசியம் இல்லாத
போதும்
அலட்சியம் செய்யாத
பக்குவம்!!!

எண்ணங்களில்
எந்த இடத்தில்
இருந்தாலும்
அறியாத
விசயங்களை அறியச் செய்வதில்
ஆர்வம் !!!

நட்பென்றோ,
தமயனென்றோ,
தரம் பிரிக்க
தெரியாத
நான்!!!!

தனக்காகவோ,
பிறருக்காகவோ
வயதை , உணர்வுகளை
உரசி பார்க்க
எண்ணாத நீ!!!!

காலம்
மாறி, வயோதிகம்
வந்தாலும்
மாறா உணர்வுடன்
மாறாமல்
இருக்க
பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி
தற்காலிகமாக
விடைபெறும்
(நான் யார் உங்களுக்கு)
அருமை
 

Latest Episodes

Sponsored Links

Latest updates

Top