மிகலவளின் அணன் முன்னோட்டம்

revathi kayal

Author
Author
SM Exclusive Author
#1
kanithan-audio-launch-stills-photos-pictures-182.jpg


ஹாய் கண்மணிஸ் எப்படி இருக்கீங்க…? நான் ரொம்ப நல்லா இருக்கேன். யது வெட்ஸ் ஆரு கதைக்கு நீங்க கொடுத்த கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மக்களே.. அதே மாதிரி இந்த கதைக்கும் கொடுப்பிங்கனு நம்புறேன்.
இந்த கதையோட பெயர் மிகலவளின் அணன்.. இதை பத்தி பெருசா சொல்ல ஒன்னும் இல்லை. ரொம்ப சாதாரணமான கதை தான். lawyer கதை அப்படினா எனக்குரொம்ப பிடிக்கும். அதுனால நாம அப்படி ஒரு கதை எழுதுவோமே அப்படினு முடிவு பண்ணி இந்த கதை ஆரம்பிச்சு இருக்கேன். சத்தியமா முடிச்சுருவேன்.
இதுக்காவது ஒழுங்கா எபிசொட் போடணும்னு நினைச்சுருக்கேன். போடுவேன் . திங்கள் மற்றும் வியாழன் ud போடுறேன். ப்ரோமிஸ்..
ஆண்ட்டி ஹீரோ , ஷா போல இந்த ட்ராமா குயினும், தி கிரேட் லாயர் கார்த்திக் ஆர்யனும் உங்களை கவருவாங்கனு நம்புறேன்...
 
#4
:D :p :D
உங்களுடைய "மிகலவளின்
அணன்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரேவதி கயல் டியர்
 
Last edited:

Advt

Advertisements

Top