மிக பயனுள்ள இணையதள முகவரிகள்

Vinoshi

Well-known member
#1
MOST USEFUL WEBSITES
1. Varsity by Zerodha & Investopedia - பணம் மற்றும்முதலீட்டை பற்றி தெரிந்துகொள்ள உதவும் தளங்கள்.
2. TED Talks & Josh Talks - பல தரப்பட்ட துறைகளில்உச்சத்தில் உள்ள நபர்களை வரவேற்று அவர்களின்பயணங்களை, அவர்கள் சந்தித்த இடர்களை, அவர்கள்எடுத்த முடிவுகளை பகிர்ந்துகொள்ளும் அற்புத இரண்டுதளங்கள். ஜோஷ் டாக்ஸ் யுடூயுப் வலைத்தளத்தில் தமிழ்மொழியிலும் பார்க்கலாம்.
3. Freerice.com - இது ஒரு எளிய கேள்வி பதில் தளம். நீங்கள்கூறும் ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 10 அரிசிபருக்கைகளை உலக உணவு திட்டத்திற்கு இவர்கள் தானம்கொடுப்பார்கள்.
4. Lumosity - இது உங்கள் மூளையின் செயல்பாட்டைஅதிகரிக்க அதற்காக தனிப்பட்ட வகையில்தயாரிக்கப்பட்ட சில விளையாட்டுகளின் மூலம் உதவும்தளம்.
5. Learn a language - எளிய மற்றும் இலவசமாக ஒரு புதுமொழியை கற்றுக்கொள்ள வேண்டுமா? இதோடுயோலிங்கோ மூலம் இப்பொழுதே ஆரம்பித்திடுங்கள்.
6. Khan Academy - உங்களுக்கு விருப்பட்ட துறையை தேர்வுசெய்து அதில் உலக தரம் வாய்ந்த கல்வியை இலவசமாககற்றிடுங்கள்.
7. Lifehacker - உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும்அனைத்தையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டுமா? இதோஇந்த அற்புத தளத்தை பயன்படுத்துங்கள்.
8. zen habits - உங்கள் வாழ்க்கையை எளிமையானமுறையில் மாற்றிட இந்த தளம் உங்களுக்கு உதவும்.
9. Top Documentary Films - உங்கள் காலத்தைதொலைக்காட்சியில் அதிகம் இழப்பதாய் உணர்ந்தாள்இதோ அதற்கு மாற்றாக இந்த தலத்தில் பல்வேறு துறைசார்ந்த டாக்குமெண்ட்ரிகளை இலவசமாக பார்த்துமகிழுங்கள்.
10. Grammarly - எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா? இதோஉங்களின் நண்பன். எழுத்து பிழையை திருத்தி, அங்கேஅதற்கு பதில் உபயோகிக்க வேண்டிய சொற்களை நமக்குகாண்பிக்கவும் செய்கிறது.
11. Goodreads - வாசிப்பதில் ஆர்வம் உள்ளவரா? இதோ இந்ததலத்தில் தாங்கள் படித்த, படித்துக்கொண்டிருக்கும், மற்றும் வருங்காலத்தில் படிக்கப்போகும் புத்தங்கங்களைபதிவிட்டு கொள்ளலாம். மேலும் ஒரு புத்தகத்தின்விமர்சனம் மற்றும் கருத்துக்களை பிறர் கூற நாம்தெரிந்துகொள்ளலாம். வாசிக்கும் பழக்கம்உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த கருவியாக இது பயன்படும்.
12. Free Diet Plans - ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவராநீங்கள்? இதோ தனிப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்டடயட் பிளான்கள் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
13. Cymath - இதோ கணக்கு பிரியர்களுக்கான தளம். இங்கே ஒரு கோட்பாட்டை கொடுத்தால் அதை படி படியாகஎப்படி சமன் செய்ய வேண்டும் என்பதை நமக்குகாண்பிக்கிறது.

தகவல்: quora website
 
Last edited:
#5

Hey superji👌👌👌useful to everyone 👍👍🌹🌹🌹🤝🤝🤝
 
Advertisements

Latest updates

Latest Comments

Top