Latest Episode மித்ரனின் மேல் பிரேம்ம் கொண்ட பிரேமியின் பிரியாணி 🌶🌶🌶🌶

Premalatha

General
SM Team
#1
“தாமரை ரெடியா கிளம்பளாமா? “என்று மித்ரன் கேட்க..

“ஒரே நிமிஷம் நான் ரும்ளே என் போனை வைச்சுட்டேன் போய் எடுத்துகிட்டு வரேன்... “

“சரி நான் காருல வைட் பண்ணுறேன் நீ வா... “

“சரிங்கா.... “என்று தாமரை சொல்லிவிட்டு மாடிக்கு ஒடினால்... “ஏய் பொறுமையாக போ ஒன்றும் அவசரமில்ல .... “என்று மித்ரன் சொன்னது அவள் காதில் எட்டும் முன் பறந்து இருந்தால்....

என்ன வேகம் ப்பா... அண்ணனை பார்க்க அத்தனை ஆர்வம் ... என்று நினைத்துக் கொண்டு தன் காரை நோக்கி சென்றான் ...

மித்ரனின் Tesla அவன் வருகைக்காக காத்து இருந்தது... அவனை பார்த்ததும் ஒரே உற்சாகம் ..... ஏன்யென்றா முதலாளியின் புது மனைவியை அழைத்து செல்ல போகும் உற்சாகம் ...

தாமரை மித்ரனை காரில் அதிகம் நேரம் காக்க வைக்காமல் வெளியே வந்தால்... அவளின் அழகில் சொக்கி அந்த இயற்க்கையும் தன் மகிழ்ச்சியை காற்று விசி தெரிவிக்க.. அவள் grey shiffon saree காற்றின் வேகத்திற்க்கு இடு கொடுக்க முடியாமல் மேலே தூக்க அந்த எலுமிச்சை நிற இடுப்பை மித்ரனின் கண்கள் படம் பிடிக்க தவறவில்லை கைகள் பரபரக்க... மனசு துடிதுடிக்க... அவனின் நிலை தான் அந்தோ பரிதாபம்.......அவனை கட்டுக்குள் கொண்டு வர அவன் மிகவும் போராட வேண்டி இருந்தது....

பெண்கள் புதிது அல்ல... பாதுகாப்பு உறையுடன் காமம் கொண்டவன் தான்.... ஆனால் இன்று அவனுக்கு இந்த உணர்வு புதியது.....இந்த பெண் புதியவள்.... அவளுடைய பொய்யில்லாத பேச்சு, நடவடிக்கையும் புதியது.... அந்த மஞ்சள் கயிறு தந்த மாயமா....இல்லை அவளுடைய எளிமையான தோற்றமா..... ஏதோ ஒன்று அவனை மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தாள்....

அவள் பக்கமிருந்த கண்களை திருப்பி கொண்டான்... “யப்பா நம்மை காலி செய்யாமல் விட மாட்டாள் போல இருக்கே..... என்ன அழகு..... ச்ச மித்ரா control control....” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு....இனி அவளை பார்க்க கூடாது என்று மனதிற்குள் சங்கல்பமும் எடுத்து கொண்டான்... வண்டியை நேரே செலுத்தினான் மறந்தும் கூட அவள் பக்கம் திரும்ப வில்லை... அமைதியாக சென்றது Tesla...

அந்த அமைதியை கிழித்தது தாமரையின் “அத்தான் “என்ற வார்த்தை தான் ....கார் கீச்சு என்று நின்றது ... அவள் என்ன ஆச்சோ என்று பயந்து கண்ணையும் இதழ்களையும் விரிக்க மித்ரனின் சங்கல்பம் எல்லாம் சுக்கு நூறாக உடைந்தது....

ஏய் ஜில்லு என்னை ஏண்டி இப்படி கொல்லுற ..... என்னால முடியவில்லை... I want to kiss you know என்று சொல்லிவிட்டு அவள் சம்மதத்தை கூட எதிர்பார்க்காமல் அவளை தன் பக்கம் ஒரே இழுவாக இழுத்து அந்த விரிந்த இதழ்களை தன் இதழ் கொண்டு முடினான்...பரப்புடன் இருந்த கை தன் வேலையை செவ்வனே செய்தது...

கம்பன் வீட்டு கட்டு தறி மட்டும் தான் கவி பாடுமா
மித்ரனின் கையும் கவிபாடும் ..

My dear இடுப்பு
உன்னை பார்த்ததில் இருந்து எனக்கு பரபரப்பு
உன் மென்மையை உணர்ந்து பார்க்க தவிப்பு
தழுவி பார்க்க நினைத்தலோ கிளுகிளுப்பு
ஆனால் புத்தி என்கிற வாத்தி தான் ஒரே மறுப்பு


கடைசியில் உன் ஒற்றை வார்த்தை வென்றது
என் கட்டுப்பாட்டை உடைத்தது
உன்னை தொட்டு, தழுவி,அழுத்தி
என்னுள் தீயை கொளுத்தி
போட்டு அமைதியாக குளிர்காயும் ராட்சசியே.....


மித்ரன் தன்னிலை உணர்ந்து அவளை விடுவிக்க, அவள் முகமே எதிர்பாராமல் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மீளமுடியாமல் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள்...

“ஜில்லு .... ஜில்லு இங்க பாரு என்னை...
நீ இப்படி இருந்தா எனக்கு கஷ்டமாக இருக்கு...”
“I am sorry ஜில்லு இனிமேல் உன் permission இல்லாமல் உன்னை தொடமாட்டேன்...
ஏதோ புத்தி கெட்டு போயிட்டேன்... Please என்னைய பாரு டீ ஜில்லு குட்டி...” என்று மன்னிப்பை யாசித்துக்கொண்டு இருந்தான்...

தாமரையோ அவன் தீடீர் முத்தத்தில் திக்கு முக்காடி போயிருந்தாள், அவ இதயத்துடிப்பு அவள் காதில் கேட்டது... வெட்கம் ஒருபுறம், நாணம் மறுபுறம் என்று அவள் கூச்சத்தில் தவிக்க.... இவனோ மன்னிப்பு வேண்ட... தாமரை தான் சூழ்நிலையை சகஜமாக்க அவன் புறம் திரும்பி...

“அத்தான் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்த I love you சொல்லனும் இப்படி sorry சொல்லக்கூடாது “என்று சொன்னதும்....

வாயை பிளப்பது இப்போது மித்ரனின் முறையானது... அவள் புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்ட தொரனையில் அவனை மொத்தமாக சாயித்து இருந்தாள்...(சாச்சி புட்டாலே மித்ரா...)

தன்னிலை பெற்ற மித்ரன்... (ஜில்லு நீ செம்ம ஆளு தான்... நான் கூட உன்னைய என்னமோ என்று நினைச்சுவிட்டேன்....கொஞ்ச நேரத்தில என்னை பயம் காட்டிவிட்ட இல்ல ...ஆனால் இதுக்கு எல்லாம் சேர்த்து உனக்கு இருக்கு டீ என்று மனதிற்குள் சவால் விட்டு கொண்டு)... ஆனால் வெளியையோ அவளை பார்த்து

“இங்க பாரு ஜில்லு ஆப்பிஸ் ல என்னை அத்தான் என்று கூப்பிடாதே அப்புறம் நடக்கிற சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை சொல்லிட்டேன்”... “இன்னைக்கு இந்த புடவையும், அந்த குண்டு மல்லியும் என்னை ரொம்ப இம்சை பண்ணுது... இதுல நீ வேற அத்தான் சொல்லி என்னை உசுப்பேத்தாத ..... மீ பாவம்” என்று சினிமா வசனம் போல் பேச ....
தாமரை க்ளுக்கு என்று சிரித்துவிட்டாள்... அய்யோ கொல்லுறாலே ராட்சசி....இனி இவள் பக்கம் பாக்க கூடாது... என்று பார்வையை ரோட்டு பக்கமே பார்த்து கொண்டு வண்டியை சீராக ஓட்டினான்..

பிறகு அந்த Tesla அமைதி அமைதி அமைதிக்கேல்லாம் அமைதி ( Shin-chan fan போல 🤣🤣) ஆப்பிஸ் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு தாமரை பக்கம் வந்து கார் கதவை திறந்து விட்டு “வாங்க முதலாளியம்மா ...”என்று மித்ரன் சந்தோஷமாக அவளை வரவேற்றான்...

தாமரையோ கூச்சத்தில் “அய்யோ அத்தான் நான் முதலாளி எல்லாம் இல்லை... இன்னைக்கு அண்ணனை பார்க்க தான் வந்தேன்” என்று விளக்க... மித்ரனோ அவள் சொன்ன அத்தானில் அந்தரத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.... தாமரை அவன் முகத்தை பார்க்க அவன் கண்ணில் அத்தனை காதல், தாபம் ... அவளால் அவன் கண்ணை பார்க்க முடியவில்லை....

கண்ணை தாழ்த்த... மித்ரன் குனிந்து அவள் காது அருகில் சென்று “வீட்டுக்கு போகலாமா ஜில்லு” என்று கிறக்கமாக கேட்க... அப்போது தான் அத்தான் சொன்னது நினைவுக்கு வந்தது... நாக்கை கடித்துக்கொண்டு....

“அய்யோ.... இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன் ok வா... இப்ப வாங்க எங்க அண்ணாவை பார்க்கனும்” என்று இழுக்காத குறையாக இழுத்து சென்றால்....

உள்ளே சென்றதும் அங்கு இருந்த staffs அவனுக்கு “காலை வணக்கம் “ தெரிவிக்க எல்லாருக்கும் பதில் சொல்லிவிட்டு.... இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லோரும் மீட்டிங் ருமிற்க்கு வாங்க முக்கியமான விஷயம் பற்றி சொல்லனும் என்று சொல்லிவிட்டு தாமரையை அழைத்துக்கொண்டு கதிரின் கேபின் இருக்கும் பக்கம் சென்றான்..

“இது தான் உன் அண்ணா கேபின் அவன் வந்து இருக்கானா என்று பார்க்கலாம் வா “என்று தாமரையை அழைத்து சென்றான் ... அங்கே கணினியின் முன் மும்முரமாக வேலை செய்து கொண்டு இருந்தான் கதிர்... அவனை பார்த்த மாத்திரம் ஒடி சென்று இருந்தாள் தாமரை...

“அண்ணா .... “என்று அவள் அழைத்தது தான் தாமதம் உடனடியாக திரும்பினான் கதிர்.... அவள் கண்ணில் கண்ணீருடன் நின்ற கோலம் அவனையும் கலங்க வைத்தது...

“மன்னிசுடு அண்ணா.... நான் பண்ணது தப்பு தான் அதுக்கு எனக்கு மன்னிப்பே இல்லையா... என்கிட்ட பேச மாட்டியா“என்று அழுகையுடன் கேவினால் தாமரை...

இதை பார்த்த மித்ரனுக்கோ ரொம்பவே guilty ஆக இருந்தது... தன்னால் தானே அவளுக்கு இந்த நிலை என்று தன்னையே நொந்து கொண்டான்... நாம் பரிகாரம் செய்ய போய் இப்போது இவள் இப்படி கண்ணீர் வடிக்கிறாளே... எப்படியாவது கதிரை சரி செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு...

“கதிர் இதுல தாமரைக்கு எந்த சம்பந்தமும் இல்லை ....நான் தான் அவளை convince பண்ணி இந்த கல்யாணத்தை செய்தேன். அதனால உன் கோபத்தை என்னிடம் காட்டு... அவ கிட்ட பேசு டா... அவ ரொம்ப தவிச்ச போயிட்டா “என்று மித்ரன் சொல்ல...

கதிரால் இதற்கு மேல் அமைதி காக்க முடியாமல் தாமரையை கட்டி கொண்டு அழுதான்... “அண்ணன்னால நீ இல்லாமல் , உன்னிடம் பேசாமல் இருக்க முடியுமா டா... நான் இந்த உலகத்தில வாழ்வதே உனக்காக தான்...அதில் இப்படி நீ பண்ணுவ என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை... உனக்காக நான் ரொம்பவே கனவு கண்டு விட்டேன் போல அத தான் என்னால தாங்க முடியவில்லை.... எனக்கு இருக்கிற ஒரே பயம் அந்த வீட்டில் உன்னை எப்படி நடத்துவார்கள் “என்று கதிர் முடிக்கும் முன் மித்ரன் கர்ஜித்தான் “அவ என் பொண்டாட்டி அவளை யாராவது அவமரியாதை செய்த அது என்னை செய்த மாதிரி... அதற்கு பிறகு அவங்க நிலைமை என்ன ஆகும் என்று நான் சொல்ல தேவை இல்லை உனக்கு... “

“கதிர் மறுபடியும் சொல்லுறேன் அவளை காதலுடன் கல்யாணம் செய்யவில்லை ஆனால் காதலுடன் என் கடைசி முச்சு இருக்கும் வரை வாழ்வேன் அவளுடன்... இது இந்த மித்ரன் உனக்கு கொடுக்கும் வாக்கு.... நீ என்னை நம்பலாம்... “என்று உணர்ச்சி பொங்க பேச கதிர் மித்ரனை கட்டி கொண்டு “உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு முதலாளி “என்று சொல்ல...

இருவரையும் பார்த்த தாமரை சந்தோஷத்தின் உச்சியில் இருந்தால் என்றால் மிகையில்லை... மித்ரன் கதிரின் இரு தோலையும் பற்றி “இனிமேல் நான் உனக்கு முதலாளி இல்லை மச்சான்... எங்க மச்சான் என்று கூப்பிடு பார்ப்போம்” என்று சொல்ல கதிரோ இல்லை நீங்க எனக்கு முதலாளி தான் அதில் என்றும் மாற்றமில்லை என்று திட்ட வட்டமாக மறுத்துவிட்டான் ... சரி இதற்கு மேல் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன் ..என்று மித்ரனும் அவன் போக்குக்குவிட்டு விட்டான்...

“சரி மீட்டிங் ருமிற்கு வா ஒரு முக்கியமான அறிவிப்பு இருக்கு எல்லோரையும் வர சொல்லி இருக்கிறேன் ... தாமரை நீயும் வா “என்று அவள் கையை பிடித்து அழைத்துசென்றான். அதை பார்த்த கதிருக்கு மன நிறைவுடன் இருந்தது... மித்ரன் தன் தங்கையை நல்ல முறையில் வைத்துக்கொள்வான் என்ற நிறைவுடன் சென்றான்..

மீட்டிங் ருமில் அனைத்து staff ம் குழும்மி இருந்தார்கள் ... மித்ரன் எல்லோருக்கும் தாமரையை அறிமுகம் செய்தான். “இவங்க பெயர் திருமதி தாமரை மித்ரன் என்னுடைய மனைவி. தவிர்க்க முடியாத காரணத்தால் எங்கள் கல்யாணம் கோவிலில் முடிந்தது... கூடிய விரைவில் reception நடக்கும் அதற்கு நீங்க எல்லாரும் வரனும்... இன்னையில் இருந்து இவங்களும் இந்த கம்பெனிக்கு MD... எனக்கு கொடுத்த அத்தனை மரியாதையும் அவர்களுக்கும் தரனும்” என்று கூறி தன் உரையை முடித்தான்... தாமரை தான் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தாள்... இதை பார்த்த கதிருக்கு மித்ரனை விட தன் தங்கைக்கு வேற நல்ல துணை கிடைக்காது.... தன் தங்கை செல்வாக்குடன் நலமாக வாழ்வாள் என்ற நம்பிக்கை கிடைத்தது...

பிறகு அவளை அவனுடைய கேபினுக்கு அழைத்து சென்றான். அவளை அவனுடைய சுழல்நாற்காலியில் அமர வைத்து “நீ தான் இனிமேல் எனக்கு முதலாளி “என்று கண்ணில் அத்தனை காதலை சுமந்து கொண்டு சொன்னான்....
 
Last edited:

Premalatha

General
SM Team
#2
தாமரை ஏற்கனவே உணரச்சியின் குவியலில் இருந்ததால் அவனை எழுந்து இருக கட்டி கொண்டு ஒஒஒஒஒ வேன அழுதால்... “ஏன் இதை எல்லாம் செய்யுறீங்க நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா “என்று கதற தொடங்கினால்... மித்ரனால் அவ அழுகையை தாங்க முடியாமல் ... “ஏய் ஜில்லு இங்க பாரு டா ...உன்னை பாஸ் ஆக்குன.. எனக்கு பதிலுக்கு கிஸ் பண்ணனும் அதவிட்டு இப்படி அழுறியே.... என்ன ஜில்லு “என்று அவளை போலவே பேசி வம்பிழுத்தான்.... அவள் அப்போது தான் அவனை கட்டி கொண்டு இருககிறோம் என்று உணர்வு பெற்றவளாக அவனை விட்டு விலக பார்க்க அவனோ அவளை விடும் எண்ணமே இல்லாமல் அணைத்து இருந்தான்...

“அய்யோ அத்தான் விடுங்க என்னை இது office யாராவது வர போறாங்க “என்று நெளிந்தாள்...

“ஏன் இது நீ என்னை கட்டி பிடிக்கும் போது தெரியவில்லையா” என்று கேலி பேசினான் .... அவள் முகமோ செக்க சிவந்த வானம் போல ஆனது... மனமோ பட்டாம்பூச்சி போல் பறந்தது...ஆண் ஸ்பரிசம் புதியது அவளுக்கு.... வேதியல் மாற்றம் செவ்வனே நிகழ்ந்தது... அவனின் அனைப்பில் குழைந்தால் பெண்... அவள் நாடியை பிடித்து நிமிர்த்த அவளோ வெட்கத்தில் இரு கண்களையும் மூடினால் .... மூடிய அவள் கண்களுக்கு முத்தம் வைத்து அவளை விலக்கி “இது போதும் இப்ப மீதியை நைட் செட்டில் செய்யுறேன் “என்று அவன் கிறங்க.... அவளோ அவன் மார்பில் தஞ்சம் புகுந்தால்...

மித்ரன் வேலையில் கவனம் செலுத்த முயன்றான் ஆனால் முடியாமல் தாமரையுடன் வீட்டிற்கு விரைவாக திரும்பி விட்டான்... அவனை பார்த்த தாத்தாவும் பாட்டியும் அர்த்த பார்வை ஒன்றை பறிமாறிக்கொண்டர்கள்.... அவர்களும் அந்த பருவத்தை தாண்டி தானே வந்தார்கள்...

பாட்டி தான் ஆரம்பித்தாரகள்... “ஏன்டா மித்ரா தாமரையை கூப்பிட்டுகிட்டு எங்கேயாவது வெளியே போயேன்... எப்ப பாரு office தானா... எவனாவது கல்யாணம் பண்ண அடுத்த நாளே பொண்டாட்டிய கூப்பிட்டுகிட்டு office போவான”... என்று தலையில் அடித்துக்கொண்டார்...

மித்ரன் அவன் பாட்டியின் காதில் ஏதோ ரகசியம் பேசினான்... அவர்கள் முகம் பிரகாசம் ஆனது... கடவுளே இனி யாவது என் பேரன் வாழ்க்கை சுபிக்‌ஷமாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டுதலை வைத்தவர்... மித்ரன் நான் மேல போறேன் என்று சென்று விட்டான். தாமரையின் பக்கம் திரும்பியவர்” உன் அண்ணனை பார்த்திய உன்னிடம் பேசினான? அவன் கோபம் நியாயமானது அதனால நீ தான் பொறுமையாக இருக்கனும் சரியா” என்ற பாட்டியிடம் .... “பாட்டி அண்ணா என்னோட பேசிவிட்டது .... நீங்க சொன்ன மாதிரி என் மேல தான் தப்பு அண்ணா பேசல என்றாலும் நான் பொருமையாக இருந்து இருப்பேன்.... “ “சரி நீ ரொம்ப டயர்டாக இருக்க போ போய் rest எடு “என்று அனுப்பி வைத்தார்...

மாடிக்கு செல்ல தாமரைக்கு தான் இப்போது கூச்சமாக இருந்தது.. அவன் காலையில் இருந்து செய்த வேலையெல்லாம் அவள் மனக்கண் முன் ஊர்வலம் வந்தது... கடைசியாக சொன்ன இன்று இரவு செட்டில் செய்கிறேன் என்ற வாக்கியம் தேன் உண்ட வண்டாக அவளை மாற்றியது... இவளை காணாமல் தேடி கீழே வந்த மித்ரன் இவள் படிக்கட்டில் ஏதோ யோசனையில் நின்று இருப்பதை பார்த்து... “ஜில்லு என்ன ஆச்சு ஏன் அங்கேயே நின்றுவிட்ட “என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திக்கு முக்கு ஆடிபோனால்..

“ஒன்னும் இல்ல “என்று சொல்லி மேலே சென்றாள்...மனமோ பக்கு பக்கு....

மித்ரன் அவளிடம் “ஜில்லு ஒரு வாரத்திற்க்கு தேவையான dress மற்றது எல்லாம் pack பண்ணு நாளைக்கு காலையில நாம வெளியில போறோம்... ஏதாவது வேண்டும் என்ற சொல்லு நாம் கடைக்கு போய் வாங்கலாம்” என்று சொன்னதும்... “எனக்கு எதுவும் வேண்டாம் எல்லாம் இருக்கு..... நாம் எங்க போறோம் “என்று ஆர்வமாக கேட்டாள் ஆனால் அவன் சொன்னால் தானே... “surprise.... அங்க போன பிறகு உனக்கே புரியும் .... இப்ப போய் pack பண்ணு” என்று சொல்லிவிட்டு எதுவும் இதற்கு மேல் இல்லை என்பது போல சென்று விட்டான்....

இவளுக்கு தான் இப்போது சப்பு என்று ஆனது... இவன் காலையில் இருந்து செய்தது என்ன இப்ப என்ன செய்கிறான் .... என்று யோசனையுடன் தனது அறைக்கு சென்று துணிகளை pack செய்து கொண்டு இருந்தாள்... தேவையான எல்லாவற்றையும் pack செய்து வைத்து விட்டு... குளிக்க குளியலறை சென்றால்... குளித்து முடித்து டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்தால்... (மித்ரனை நினைத்துக்கொண்டு மாற்று உடையை எடுத்து செல்லவில்லை... 🤣🤣🤣)

சரியாக அப்பொழுது அவன் ருமில் இருந்து இவ ரூம் கதவை திறந்து கொண்டு வந்தான் .... அவளின் கோலத்தை பார்த்து கிறங்க .... அவளை நோக்கி அவன் கால்கள் தானே நடந்தது... அவள் பின் நோக்கி நகர்ந்து சென்று ஒரு கட்டத்தில் மேசையை முட்டி நின்றால்... ஆனால் வாய் மட்டும் “வேண்டாம் அத்தான்” என்றது வரை தான் தெரிந்தது

பின் அவன் அவளை இறுக்கி, மறுத்த உதடுக்கு தண்டனை வழங்கி இருந்தான்... அவள் மூச்சுவிட போராட அப்பொழுது தான் அவள் இதழை விடுத்தான் ஆனால் அவளை கைவளைவிலேயே தான் வைத்து இருந்தான்.... ஏய் ஜில்லு என்னை கொல்லுறடீ.... I love you ஜில்லு... உன் அத்தான் என்னை பித்தம் கொள்ளவைக்குது.... என் மனசு எல்லாம் ஜில்லு ஜல்லு என்று ஆகுது.... உன்னை நாளைக்கு வெளிய கூட்டிகிட்டு போய் தான் என் லவ் வ சொல்ல னும் என்று இருந்தேன் ஆனால் எனக்கு அவ்வளவு பொறுமை இல்லை என்று அவளை அப்படியே கைகளில் ஏந்தினான்... அவளோ வெட்கத்தில் அவனது கழுத்தில் தன் கைகளை மலையாக்கி...அவன் தோலில் முகத்தை புதைத்தால்....

அவளை மென்மையாக கட்டிலில் விட்டான் அவளோ வெட்கத்தில் சுருண்டாள்.... அவளின் வெட்கம் அவனுக்கு இன்னும் போதை ஏற்ற... அவள் மேல் மென்மையாக, மென்மையிலும் வன்மையாக படர்ந்தான்.... அவள் முகம் எங்கும் முத்தமழை பொழிந்தான் அவள் கிறங்கி இருக்க... அவள் உதடை வன்மையாக சிறை செய்தான்... அவன் கைக்கு தேவை அந்த எலுமிச்சை நிற இடுப்பு அதற்கு தடையாகிய டவலை கழற்றி விசியது.... அவன் கைகள் அதன் வேலையை செய்ய பெண்ணவலோ.... அவனுள் குழைந்தால்..... விடியா இரவானது..... காதலில்லாமல் திருமணம் செய்தான் ஆனால் காதலுடன் இணைந்தான் மண வாழ்கையில்....

முதலில் கண் விழித்து தாமரை தான்... அவன் அணைப்பில் தான் இருந்த கோலம் கண்டு வெட்கி போனால் பெண்ணவள்... அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்... அவனை தொந்தரவு செய்யாமல் அவன் கையை விளக்க பார்க்க அவனோ இன்னும் இவளை அவனுடன் இறுக்கி... “ஏய் ஜில்லு எங்க ஒட பார்க்கிற... எங்கிட்ட இருந்து தப்ப முடியாது” என்று கண்ணை திறக்காமலே சொல்ல .... “அத்தான் நீங்க எழுந்துவிட்டீங்களா.... என்னை விடுங்க நான் போகனும்....”என்றவளை “அப்ப எனக்கு ஒரு hot கிஸ் கொடுத்துவிட்டு போ... “என்று அசாட்டாக சொல்ல... “அவளோ அதற்கு மறுக்க... சரி அப்ப நான் கொடுக்கிறேன்” என்று நைட் செட்டில் செய்ததை இப்போது வசூல் செய்துவிட்டு தான் அவளை விட்டான்...

இருவரும் ரெடியாகி கீழே வருவதை பார்த்த பாட்டிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது... மித்ரன் அவர்களிடம் “நாங்க வெளியூர் போறோம் வர ஒரு வாரம் ஆகும் பாட்டி, தாத்தா...கதிரை factory யை பார்க்க சொல்லி இருக்கிறேன் .... “என்று புறப்பட்டனர் இருவரும்......

இனி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.......
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top