மின்மினியின் ஆசைகள் - சரோஜினி அக்காவின் ரிவ்யூ

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அமேசான் கிண்டிலுக்காக சந்தியாஸ்ரீ அவர்கள் எழுதிய மின்மினியின் ஆசைகள்.

https://www.amazon.com/dp/B081YSKJZB/ref=nav_timeline_asin…

காதல்... கலியுகக் காதல்... தங்கத்தினால் எடை பார்க்கப்பட்டு, விலைபடியாமல், வாங்கி அணிய இயலாமல் போகிறது.
வேனிற்காலத்தில் மட்டும் வாழ்ந்து, குளிர்காலத்தில் மறையும் மின்மினியைப் போல மேகவர்ஷினி, கார்முகிலன் வாழ்வில் வந்து போகிறாள். அங்கு காதலும் வந்து போகிறது.
குறுகிய காலம் ஓரிடத்தில் வாழ்ந்து, பிரிந்திருந்தாலும் வர்ஷினி, முகிலனின் புரிதல் காலம் கடந்தும் வாழ்கிறது. ‘கிட்டாதாயின் வெட்டென மற’ எனும் சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்த இருவரின் பக்கங்கள் பக்குவமாக கையாளப்பட்டிருக்கிறது. அருமையான கதை.
இன்றே... இலவச பதிவிறக்கத்தில் அனைவரும் படித்துப் பாருங்கள்
 
Latest Episodes

Advt

Advertisements

Top