மின்மினியின் ஆசைகள் zara அக்காவின் ரிவ்யூ

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1

#pentopublish
review

மின்மினியின் ஆசைகள் - Sandhiya Sri

எனக்கும் இதே போல சின்ன சின்ன மின்மினி ஆசைகள் இருந்தது இருக்கிறது.. அதில் ஏற்படும் ஏமாற்றத்தை வலியை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கீங்க..

சூப்பர்.. முகில் அண்ட் வர்ஷா காதல் செம்ம..
சேர்ந்து வாழ்ந்த தான் காதல் ஜெயிக்குமா.. இல்லை.. நினைவுகளோடு வாழ்ந்தாலும் காதல் என்றுமே தோற்றதில்லை...
ஸ்கூல் ல இவங்க ஒன்ன சேர்ந்து இருந்த என்னன்னு எனக்கு தோணிச்சு.. படிக்க படிக்க மேல சொன்ன வரிகள் புரிந்தது...
Nice story to read
 
Advt

Advertisements

Top