மின்மினியே🐝🐝

#12
பிரியா வரம் வேண்டி பலர் இருக்கையில் ....

பிரிவிற்கான வரம் வேண்டுகிறேன்
என் இமைகளிடத்தில்...

இமை மூடினால்
என் நேத்திரங்கள் உன்னை ரசிக்க முடியாமல் போய்விடுமென...

என் புறம் காணும் காட்சிகளை அகத்தில் நிரப்புகிறேன்...

இந்நொடி இப்படியே ஸ்தம்பிக்காதா
ஏங்குகிறேன்...

உன்னை காணுகையில் உலகை மறக்கிறேன்...

என் கார்கால இரவுகளில் மின்னும் மிளிரும் மின்மினியே...
Wow wow beautiful lines👏🏻👏🏻👏🏻💕💕😍😍😘👍😁
 
#14
பிரியா வரம் வேண்டி பலர் இருக்கையில் ....

பிரிவிற்கான வரம் வேண்டுகிறேன்
என் இமைகளிடத்தில்...

இமை மூடினால்
என் நேத்திரங்கள் உன்னை ரசிக்க முடியாமல் போய்விடுமென...

என் புறம் காணும் காட்சிகளை அகத்தில் நிரப்புகிறேன்...

இந்நொடி இப்படியே ஸ்தம்பிக்காதா
ஏங்குகிறேன்...

உன்னை காணுகையில் உலகை மறக்கிறேன்...

என் கார்கால இரவுகளில் மின்னும் மிளிரும் மின்மினியே...
👌👌👌😍😍😍😍😍 Sanjukutty arumai
 
Top