• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மீட்டிங் போட்டோ

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
சூப்பர்... என்னைக் கழட்டி விடுறதுக்காகவே மாலை என்றுவிட்டு மதிய வேளையில் இந்த மீட்டிங்கை நடாத்திய எங்கள் தானைத் தலைவி மணிக்கொடி அக்கா அவர்களுக்கு என் பாராட்டுக்கள்... :mad::mad::mad::mad::mad:
அடுத்தமுறை விசய் தலமையில் ஒரு மீட்டிங் போட்டுவிடுவோம். எங்களை மீட் பண்ணிய அனுபவம் தங்கள் துணைவியார் என்ன சொன்னார்கள்
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வயலட் @thaamz (தாமரை) வொய்ட்@pashni78

அடுத்தமுறை விசய் தலமையில் ஒரு மீட்டிங் போட்டுவிடுவோம். எங்களை மீட் பண்ணிய அனுபவம் தங்கள் துணைவியார் என்ன சொன்னார்கள்
ரொம்ப ஜாலியா போச்சாம்... நீங்களாம் பல வருசம் பழகினவங்க மாதிரியே மொக்க போட்டீங்களாம், ச்ச, பேசினீங்களாம்... ??????
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ரொம்ப ஜாலியா போச்சாம்... நீங்களாம் பல வருசம் பழகினவங்க மாதிரியே மொக்க போட்டீங்களாம், ச்ச, பேசினீங்களாம்... ??????
உண்மைய பப்ளிக்கா சொல்ல கூடாதுனா...
 




vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
ரொம்ப ஜாலியா போச்சாம்... நீங்களாம் பல வருசம் பழகினவங்க மாதிரியே மொக்க போட்டீங்களாம், ச்ச, பேசினீங்களாம்... ??????

தாமரை அப்படி கண்டிப்பா சொல்லி இருக்க மாட்டா.
நீங்கள் உங்களை விட்டதால் கடுப்பில் எங்கள் பேச்சை மொக்கை என்று சொல்ல கூடாது.
அது ரொம்பவே மொக்கை யோ மொக்கை??
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
தாமரை அப்படி கண்டிப்பா சொல்லி இருக்க மாட்டா.
நீங்கள் உங்களை விட்டதால் கடுப்பில் எங்கள் பேச்சை மொக்கை என்று சொல்ல கூடாது.
அது ரொம்பவே மொக்கை யோ மொக்கை??
எனக்கு வாய்ப்பே தரமா, நீங்களே உங்களக் கலாய்ச்சுக்கிட்டா அப்புறம் நான் என்ன பதில் சொல்றது???!!! :unsure::unsure::unsure:

:LOL::LOL::LOL::LOL:(y)(y)(y)

I like people who take jokes in a good sense and reply with jokes... Because, I am one! Kudos! :):)(y)(y)
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
இதில் க்ஷக்ஷி
where is our Thalai " Sashi ji"????
இதில் சக்ஷி இல்லை நான் நேற்று ஒரு போட்டோ போட்டிருப்பேன் அதில் மஞ்சல் சுடி போட்டிருப்பவர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top