• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மீண்டும் அழகி...??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kalaganesh

புதிய முகம்
Joined
May 14, 2018
Messages
10
Reaction score
24
Location
Srilanka
ஹாய்
உங்க மனமோஹனா படிச்சுட்டேன் (ஜெகமே தந்திரம் படம் வீட்டுல ஓடிட்டு இருந்தது அத கூட பார்க்காம வசித்து முடித்தேன்😂 )உங்க எழுத்து நடை ரொம்ப பிடிச்சு இருந்தது. நிறைய கதாபாத்திரம் இருந்தாலும் ரொம்ப நேர்த்தியான எழுத்து நடை. சும்மா லண்டன் அமெரிக்கா சென்னையின்னு கலக்கிட்டீங்க (நீங்க ஸ்ரீலங்கன் என்றும் இந்தியா போனதே இல்லனும் வசித்தேன். ஆர்ச்சர்யமா இருந்தது அதெல்லாம் கொஞ்சம் கூட தெரியல உங்க எழுத்துல. Congrats.1st half எதுவும் என்னால் guess பண்ண முடியல. பட் 2nd half கொஞ்சம் guess பண்ணினேன். ஆனாலும் சும்மா அழுது வடியாத மித்ரா வை ரொம்ப பிடிச்சு இருந்தது. எனக்கென்னவோ நீங்க இவ்வளவு மெனக்கேட்டு உருவாக்கிய ஹீரோவய் விட அந்த ரிச்சர்ட் மனசுல padinjutan. வெரி நைஸ் ஸ்டோரி. மித்ரா கார்த்திக் பார்த்து கேட்ட நிறைய கேள்விகள் சும்மா நெத்தியடி. வாழ்த்துக்கள் 🎉
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top