மீல்மேக்கர் மஞ்சூரியன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
தேவையான பொருள்கள் :

மீல் மேக்கர் - 1 கப்
கார்ன் பிளார் (Corn Flour) மாவு - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 /2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 ஸ்பூன்
நறுக்கிய குடை மிளகாய் - அரைவாசி அளவு
நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு 1 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு


செய்முறை :

முதலில் வெந்நீரில் மீல் மேக்கரை போட்டு உப்புச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்பு, சாதரண தண்ணீரில் நன்கு அலசி, பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தண்ணீரில் சோளமாவை கலந்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கர் மற்றும் இதனுடன் ஸ்பூன் சோள மாவு அரிசி மாவு சிறிது உப்பு மற்றும் அரை ஸ்பூன் மிளகுத் தூள் ஸ்பூன் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் தயிர் சேர்த்து நன்கு கலந்து இருபது நிமிடம் கழித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி, முதலில் இஞ்சி, பூண்டு சேர்த்து, அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி அடுத்து குடை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கிவிடுங்கள், இதனுடன் சில்லி, சோயா சாஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து அதில் பொரித்த மீல் மேக்கரை சேர்த்து 2 நிமிடம் வதக்கி பொரித்த மீல் மேக்கரை சேர்த்து வதக்கி அதனுடன் தண்ணீரில் கரைத்த சோள மாவைக் ஊற்றி கலந்து விடவும்.

சோளமாவு கரைசல் தண்ணீர் கெட்டியாக மாறி, பளபளப்பாக மாறும். அப்பொழுது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும்.

கடைசியாக வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

சுவையான மீல்மேக்கர் மஞ்சூரியன் ரெடி.

maxresdefault.jpg

Manchurian.jpg
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
அதென்ன 🧐🧐🧐🧐🧐🧐 suriyan 😳😳😳😳😳

Enaku school la solli tharalaiye🙄🙄🙄

மிளகாய் podiyila oil pottu vachrukanga ennava irukkum athu🤔🤔🤔
Haaaaan aagaya suriyan🤨🤨🤨🤨🤨🤨🤨

Nee schl ku poniya🙄🙄🙄🙄🙄

Athu onnumilla da athai yeduthu un mugathula thadavi vidurathuku than😏😏😏🤨🤨🤨🤨
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
12,787
Reaction score
32,957
Points
113
Age
36
Location
Tirunelveli
Haaaaan aagaya suriyan🤨🤨🤨🤨🤨🤨🤨

Nee schl ku poniya🙄🙄🙄🙄🙄

Athu onnumilla da athai yeduthu un mugathula thadavi vidurathuku than😏😏😏🤨🤨🤨🤨
Antha suriyan a pathi solli koduthrukanga..

Intha manju oda suriyan than ethunu theriyala🙄🙄🙄🙄

Ipdi than kitchen la facial pannitu irukingala😳😳😳😳
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
Antha suriyan a pathi solli koduthrukanga..

Intha manju oda suriyan than ethunu theriyala🙄🙄🙄🙄

Ipdi than kitchen la facial pannitu irukingala😳😳😳😳
Nallathu

Amam un thangachi oda lover than suriyan nu oruthan

Unakku panni vidurenu solren😡😡😡😡
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
நீ செய்து சாப்பிட்டுப் பாத்தியா... நல்லா இருந்ததா...
Nan seithu parkkama yethaiyum inga poda matten ka
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top