• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews முகநூல் நண்பர் Mithuவின் பார்வையில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,992
Reaction score
12,190
Location
Gobichettipalayam
கிட்காட் கஸாட்டா😍😍😍

ஃபீல் குட் ஸ்டோரி❤❤

ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது பேபி.. கதை தொடக்கத்திலிருந்து இறுதி வரை ஓர் இதமான மெல்லிசை கேக்குற போல் லைட்டான ஃபீல்..

ஒரு சில இடங்களில் என்னையும் மறந்து சிரிக்க வச்சது.. தாத்தா பாட்டி காதல் தான் கதையோட ஹைலைட்❤❤

சித்தார்த் - அழகான ஜாலியான ஹீரோ🥰😎 இவனோட குறும்பும் காதலும் ரொம்பவே பிடிச்சது..

சித்தாரா - துறுதுறு ஹீரோயின்.. பர் அவசரக்குடுக்கை.. தேவையில்லாம யோசிச்சு பிரச்சனையை வாண்டடா வாங்கிக்கிறா..

ரமணா - ரொம்பவே பிடிச்ச கேரக்டர்😍😍.. இவன் இல்லைனா கதை இவளோ சுவாரசியமா இருந்திருக்காது..

அன்ட் நம்ம ஃப்ரெண்ட்ஸ் கேங் சூப்பரோ சூப்பர்.. எல்லாருக்கும் கண்டிப்பா இதை பார்க்குறப்போ அவங்களோட கல்லூரி நாட்கள் நியாபகம் வந்து நம்மலையும் அறியாம உதட்டுல ஒரு மென்னகை பூத்திருக்கும்..

மொத்தத்துல ரொம்ப அழகான கதை.. படிக்காதவங்க படிங்க மக்களே😁😁

அன்ட் பேபி சொல்ல மறந்துட்டேன் அந்த கியூபிட் அன்ட் விதியோட காதல் கூட ரொம்ப சூப்பரா இருந்தது😂😂

இன்னும் நிறைய கதை எழுத வாழ்த்துக்கள் மா❤

அன்ட் Sandy Venkat chellakuttyyyy ❤❤ un review patha pinnadi than romba aarvama padichen dankxu daee innum idhu mari un sevai thodaratum😂😂
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top