• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முகநூல் விமர்சனங்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
முகநூல் தோழி Reni Angeline Raj அவர்களின் விமர்சனம்

ஆன்டி ஹீரோ தலைப்பில் போட்டிக்கதைகள்.
அனாமிக்கா சில் லின் பொது அழைப்பின் பேரில் வாசிக்க ஆரம்பித்தேன்.
ஆண்டி ஹீரோவா அமீரை காண்பிக்க ஆசிரியர் முதல் இரண்டு அத்யாயங்களில் முயற்சி செய்தாலும் அவர்களால் முடியவில்லை. காரணம் அமீரின் பாத்திரப்படைப்பு.
வாழ்க்கையின் மீதான அழகிய மதிப்பீடுகள் கடைசி அத்யாயங்களில் மிளிர்கிறது. ஆசிரியருக்கு வணக்கங்கள்.
ஒற்றை பெண்ணை பெற்ற தந்தையின் மனநிலையும், தந்தையை விட்டுக்குடுக்க முடியாத மகளின் மனநிலையும், தன்னந்தனியே தன்னையே செதுக்கிக்கொண்ட அமீரின் மனநிலையும் தான் ஆண்டி ஹீரோஸ்.
ஆண்டி ஹீரோ என்ற Concept ஐ முற்றிலுமாக மாற்றி மனிதர்களின் எதிர்மறை மனநிலையையும் சூழ்நிலைகளையும் உருவாக்கி ஆண்டி கருத்தை ஆழமாக அழகான வரிகளில் எழுதிய அனாமிக்கா சில் லிற்கு வாழ்த்துக்கள்.
கமலாவின் மூலம் சொன்ன ஆறுதலும் தேறுதலும் அருமை.
கணவனோ மனைவியோ ஒருவரைஒருவர் ஆழமாக புரிந்துகொள்ள உதவும் வார்த்தைகள் அவை.
ஒரு பெண்ணிற்கு வரும் வாழ்க்கை சிக்கல் அதனால் கணவனின் மனநிலையில் வரும் அழுத்தம் அழகாக இக்கதையில் விவரிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
உங்களின் அழகான விமர்சனத்திற்கு மனமார்ந்த நன்றிகள் தோழி :love: :love: :love:
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
சகோதரி விஜயசாந்தி அவர்களின் முகநூல் விமர்சனம்

அமிர்தசாகர்- லக்கீஸ்வரீ
இவங்க இரண்டுபேரையும் என்ன சொல்ல. நல்ல புள்ளைங்க தான். ஆனா தனக்குனு வரும்போது எதிராளியைப் பத்தி யோசிக்கிறது இல்ல.
ஏன் நானும் அப்டிதான். எனக்குனு யோசிக்கும்போது என் பிள்ளைகளைக் கூட யோசிப்பேன் ஆனா புருஷர் தரப்புல இருந்து யோசிக்கமாட்டேன்.
இது சாதாரண மனிதரோட இயல்புதான். அதை குறை சொல்ல முடியாது. ஏனா தனக்குபோக தான தானமும் தர்மமுனு சொல்வாங்க.ஸோ முதல்ல நாம நம்மை தான பாக்கனும்..
இங்கையும் அதே பிரச்சினை தான். இவன் ஆன்டிஹீரோனு பாத்தா நல்லா காதல்மன்னனா தான் இருக்கான்.
கடமைல இருந்தும் தவறாதவனா இருக்கான்.
தன்னோட மனைவியை அவ பிறந்த வீட்டு சொந்தம் உரிமையா நினைக்கும்போது வர பொஸஸிவ்னெஸ் இவனுக்கும் இருக்கு.
அதால வரப் பிரச்சினைகள் தென் அவன் கல்யாணத்துக்கு முன்னாடி அவன்கிட்ட ஒரு விஷயம் மறைச்சதால வர பிரச்சினைனு கதை போகுது.
வன்முறை இல்லாத ஆன்டிஹீரோ குடும்பநாவல்கள் இரசிக்கிறவங்க இந்த கதையை படிக்கலாம்.
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
மனமார்ந்த நன்றிகள் பா @Vijayasanthi 😍 😍
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
என்றும் நான் பெருமதிப்புடன் பார்க்கும் சித்ராம்மா @Chitrasaraswathi அவர்களின் முகநூல் விமர்சனம்.

எஸ். எம் தளம் போட்டிக்கதை அனாமிகா 1 ன் சில்லென்ற தீப்பொறி எனது பார்வையில். இது எதிர்மறை நாயகனாக அமிர்த சாகர் எனக்கு தோன்றவில்லை என்பதால் இந்த விமர்சனம். உழைப்பால் உயர்ந்த கர்வம் கொண்ட சாச்சு என்ற சாகர் தந்தையின் நண்பர் மகளான பேரிலும் கூட அதிர்ஷ்டத்தை வைத்திருக்கும் லக்கீஸ்வரிக்கும் இருவரின் விருப்பமில்லா திருமணம் எப்படி அவர்களை இணைக்கிறது என்பதை அமிர்தசாகரின் கர்வத்தையும், லக்கீஸ்வரியின் கணவனையும், தந்தையையும் நேசிக்கும் குணத்துடன் அவளின் கவுன்டருடன் விறுவிறுப்பாக நகர்கிறது வாழ்த்துகள் அனாமிகா. 1.
 
மிகவும் நன்றி சித்ராம்மா 😍 😍 எப்பொழுதும் எங்களை ஊக்குவிக்கும் உங்களின் அழகான விமர்சனத்தால் மனம் மகிழ்ந்தேன்.😍😍
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
வாசகி Nithya அவர்களின் முகநூல் விமர்சனம்

ஹாய்.. நேற்று இரவு தூக்கமே வரவில்லைனனு ஆன்டி ஹீரோ ஸ்டோரி படிக்கலாம் நினைச்சு அனாமிகா 1 அவங்க எழுதிய காதல் தீப்பொறி படிச்சேன்.. 3.30am கதை முடிச்சுட்டு தான் தூங்கவே போனேன். இது மாதிரி ஒரு கதை நினைக்கவே இல்ல.. போட்டிக்காக மிக அழுத்தமான கதை களம் அமைத்து ரொம்ப மோசமான ஆன்டி ஹீரோவா காட்டுறது எதும் இல்லாம, இது மாதிரியான சிம்பிளா story line ரொம்ப ஆழமா அழுத்தமா சொல்லிருக்காங்க.. ஆரம்ப ud படிச்சுட்டு இது ஆன்டி ஹீரோ போட்டி கதை தானானு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.. போக போகத்தான் புரிஞ்சுது.. இவன்தான் எதார்த்தமான real life anti hero.. பல சராசரி ஆண்கள் செய்ய கூடிய சின்ன சின்ன தவறு புரிதல் உண்மை ஒரு பெண்ணோட வாழ்க்கைய கனவ எப்படி பாதிக்குது, குறிப்பா கல்யாணம் ஆன ஒரு பெண் எப்படி தந்தை கணவன் இருவரை balance பண்ண போராடி தடுமாறுவாங்கனு ரொம்ப நல்ல சொல்லிருக்காங்க..
👏
👏
👏
👏
எவளோ பெரீய பிரச்சனை வந்தப்போ கூட கணவன் அப்பா கிட்ட வீட்டு குடுக்காம மரியாதையா பேசுற சீன் சூப்பர்.. அப்பா ஓட நிலை கணவன் கீட்ட புரிய வைக்க பொராடுறது சூப்பர்.. ஆண்கள் காதல் பாசம் இருந்தாலும் வெளிக்காட்ட தெரியாது செய்யவும் மாட்டாங்க, ஆனால் ஒரு பெண் கணவன் மீதான அன்பை அவனிடம் வெளி காட்டிவிட வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் இந்த கதை மூலம் உணரலாம்... மொத்தத்துல சகாகர், அவங்க அப்பா, சித்தப்பா, ஈஷ்வரன் நாழு பேரும் யோசிக்காம அவங்க அவங்க side நியாயம் மட்டும் யோசிச்சு ஒரு பெண் ஓட மன நிலை முழுசா யோசிக்காம செய்ற செயல் எப்படி மாதிரியான விளைவை தருது என்பதே கதை சொல்லலாம். (ஒரு குறை மட்டும் தான், end atleast மாமனார் side la இறுக்க நியாயம் என்னனு அவன் கொஞ்சம் புரிஞ்சா மாதிரி காட்டி இருந்தா இன்னும் நல்ல இருந்து இருக்குமோ அப்பிடினு ஒரு சின்ன feel.. இது ஜஸ்ட் என் personal கருத்துதான்)
 
உங்களின் அழகான
அருமையான

விமர்சனத்திற்கு மனமார்ந்த நன்றிகள் மா
😍
😍
இறுதியில் மாமனாரின் நியாயத்தை புரிந்து கொண்டு தான் தொழில் முழுதுமாக இறங்குகிறான். மாற்றங்கள மெதுவாகத் தானே நிகழும் அதை கருத்தில் கொண்டே சொல்லாமல் விட்டது. இனிமேல் அதையும் யோசித்து எழுத முயற்ச்சிக்கிறேன் மா. மிகவும் மகிழ்ச்சி மா
😍
😍
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
வாசகி Zeenath Sabeeha அவர்களின் முகநூல் விமர்சனம்

Anamika sil 1 அவர்களின் போட்டிக்கதை "சில்லென்ற தீப்பொறி"...
அமிர்தசாகர்... இவன் ஆன்டி ஹீரோவா
🤔
🤔
🤔

கொஞ்சம் அல்ல நிறையவே அழுத்தக்காரன் அதோடு கர்வியும்.. தான் நினைப்பதே நடக்க வேண்டும் என்றும் தன் மனைவி தன்னை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கும் இவன்.... மனைவி தன் முயற்சியால் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என அவளை ஊக்குவிக்கும் நல்லவன்... தன்னை வீட்டு மாப்பிள்ளையாக ஆக்கிக் கொள்ள நினைக்கும் மாமனாரின் மீதும் மனைவியின் மீதும் கடும் கோபத்தில் அவளை விட்டு பிரிந்து செல்லும் முடிவெடுக்கிறான்.. அதேநேரம் இவனின் மின்னி இடம் அதிக பாசமும் காதலும் கொண்டிருக்கிறான் அவளை யாரிடமும் விட்டுக் கொடுக்க முடியாமலும் இருக்கிறான் அது அவளின் தந்தையே ஆனாலும்...
லக்கீஸ்வரி ... இவள் பிறந்த நேரமே இவள் தந்தை ரெங்கேஸ்வரன்க்கு தொழிலில் பெரும் முன்னேற்றமும் வசதிகளும் ஏற்பட்டு தன் மகளை lucky சர்மாகவே கொண்டாடுகிறார்... தன் பொருட்டாய் மகளும் மருமகனும் பிரிந்து இருப்பதை விரும்பாமல் இவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் மனு மிக அருமை
👏
👏
அதுபோல் ஒன்று நிஜமாகவே இருந்தால் மிக நன்றாக இருக்கும்....
லக்கீஸ்வரி... அவளின் சாச்சுவை புரிந்து கொள்ள முடியாமல் இவள் தவிப்பதும் அவன் கோபத்தையும் கடினத்தையும் கண்டு மறுகுவதும் அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தாயின் மடி தேடி இவள் கலங்குவதும்... இவளை வளர்த்த கமலம்மாவின் அறிவுரையும் வழிகாட்டுதலையும் ஏற்று கணவனை வைத்து வாங்கும் இடம் அருமை
👏
👏
தன் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தன் நிலையில் இருந்து இறங்கி வரும் அமிரின் செயலும் முடிவும் அழகு
🥰
🥰
மருத்துவமனையில் யாருமில்லாமல் தனித்திருக்கும் இவனின் புலம்பல்களும் தாயின் மடி தேடி இவன் கலங்குவதும் அதற்கும் மனைவியையே சாடுவதும் பின்பு அவளைக் கண்டு குழந்தைகளை விட்டு அவள் வந்ததற்கு கோபப்படுவதும் என்ன அனைத்தும் நெகிழ்வானவை
🥰

அழுத்தமான கதை... அழகான தெளிவான எழுத்து நடையோடு கதாபாத்திரங்களின் அழுத்தங்களை நமக்கும் கடத்தி கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார் எழுத்தாளர்
👏
👏
👏

நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்

💐
💐
👏
🥰

Good luck dear
💐
🥰
❤️
 
thanksyou so much for your lovely and valuable review dear. Really happy and encourage to me thanks a lot @Zeenath sabeeha dear
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top