• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience முக்கிய அறிவிப்பு SM தள குடும்ப உறுப்பினர்கள் சென்னையில் ஒரு சந்திப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நமது தள இனிய நண்பர்கள்
சந்திப்பிற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரியங்கா முரளி டியர்
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
அருமையான செய்தி அக்கா❤❤.

ஆனா நா காரைக்குடி..எப்டி வரது??.. அதுவும் எங்க வீட்டுல இப்ப விடமாட்டாங்க??
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
நான் வருகிறேன் ??‍♀??‍♀ 8th ok for me
நீங்க ஊருக்கு வர சமயமா பார்த்து வச்சுருக்காங்க அக்கா..அதுனால தான் வேகமா நா வரேனு கை தூக்குறிங்க????
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Readers kuda varalama dear, enga varanum nu teriyaliye naa 8th vara mudiaum.
இது வாசகர்கள் சந்திப்பு தான் இடம் நேரம் இரண்டும் இரண்டு நாட்களில் நம்ம சைட்டில் போடுகிறேன்
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
நீங்க ஊருக்கு வர சமயமா பார்த்து வச்சுருக்காங்க அக்கா..அதுனால தான் வேகமா நா வரேனு கை தூக்குறிங்க????
கண்டிப்பா பிரேம்ஸ் க்காகதான் இந்த மீட்டிங்கே
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
பிரியா எங்க வீட்டுக்கு வரும் பொழுது தனியா இங்க ஒரு மீட்டிங் வச்சுடுவோம் செல்வா
சூப்பர் :love::love::love:
ஆவலுடன் வெயிட்டிங்.
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
அருமையான செய்தி அக்கா❤❤.

ஆனா நா காரைக்குடி..எப்டி வரது??.. அதுவும் எங்க வீட்டுல இப்ப விடமாட்டாங்க??
காலையில் பல்லவன் டிரைனில் கிளம்பி வா டா நான் அந்த டிரைனில்தான் விருத்தாசலத்தில் ஏறுவேன் மீட்டிங் முடிந்து டிராவல்ஸ் பஸ்ஸில் உன்னை ஸ்சேபாக அனுப்பிவிடுகிறேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top