• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience முக்கிய அறிவிப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஹாய் ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க அட்டகாசமான கொட்டாட்டம் முடிந்த களைப்பில் எல்லோரும் இருப்பிங்க அந்த கொண்டாட்ம் கொடுத்த களிப்பின் இடையே ஒரு புதியதாக ஒரு கிளப் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம்.
அது ஒன்னும் இல்லைங்க வாங்கர்ஸ் கிளப் தான் அது என்னடா நான் எதோ புதுசா புரியா பாஷை சொல்வதாக நீங்கலாம் கட்டைய தூக்க கூடாது எதா இருந்தாலும் பேசி தீர்த்துகொள்ளளாம்.

ஸ்மார்ட் போன் லேப்டாப் டிவி இதிலே நாம் மொத்தமாக மூழ்க்கிவிடுவதால் நாம் நம் உடல் நலத்தில் பெரிதாக அக்கறை எடுப்பதில்லை அதனால் நம்ம SM சைட்டில் ஒரு புதிய முயற்சியாக வாக்கர்ஸ் கிளப் ஒன்று ஆரம்பிக்கலாமா என்று நம்ம தல பிரியங்காஜீ கேட்டாங்க.

எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது அதில் சில ஆப் களை நாங்க பரிந்துரை செய்வோம் அதில் உங்கள் வசதி படி எதோ ஒரு ஆப் நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துகொள்ள வேண்டும். இதில் என்ன விஷயம் என்றால் நமக்கு காலையோ மாலையோ எப்பொழுது நேர ஓய்வு கிடைக்கிறதோ அப்ப நாம் நடை பயிற்சி செய்யவேண்டும் எப்பவும்தான் நம் கையில் நம் போன் இருக்குமே அதில் நாம் எவ்வளவு ஸ்டேப்ஸ் நடந்திருக்கிறோம் என்று காட்டும்.

இதில் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம்? முதலில் உடல் ஆரோக்கியம் நாம் வேளியே நடைபயிற்சி யில் ஈடுபடும் பொழுது வெளிகாற்று நாம் சுவாசிக்கலாம் மனதிற்க்கு புத்துணர்ச்சி சுவாச பயிற்சி இத்தனையும் போக நம் SM சைட்டின் தோழிகளிடம் இருந்து லைக் & பாராட்டு.

நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது அது எப்படி நம் சைட் தோழிகளிடம் இருந்து பாராட்டு என்றுதானே அவர் அவர் உடல் நிலையை பொருத்து அவர்களே ஒரு டார்கெட் வைத்துகொள்ள வேண்டும் 5,000 ஸ்டேப்ஸ், 10,000 ஸ்டேப்ஸ் என்று நாம் இன்றைய நடை பயிற்சியை முடித்தவுடன் டச்போன் ஸ்கிரீன் ல நாம் எத்தனை ஸ்டேப்ஸ் நடந்தோம் என்று காட்டும் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நம் சைட் வாக்கர்ஸ் கிளப்பில் போட வேண்டும். என்ன தோழிகளே நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள இதில் சேர்வோமா.

இதில் எப்படி சேர்வது என்ற ஆலேசனையை கூடிய விரைவில் நம் சைட் அட்மின் பிரியாங்கா ஜீ கூறுவார்கள்.
 
Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Super madam:) ... good (y)
நம் தளத்தின் புதிய வாசகிக்கு நல்வரவு நம் சைட்டில் விவாத மேடை திரட்டில் இங்கு என்ன என்ன banned பண்ணியிருக்கோம் என்று படித்து வரவும் தோழி☺☺☺
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வேணுங்கிறதையெல்லாம்
ஹஸ்பண்ட் or மகன்கள்
வாங்கிக் கொடுத்துடறதாலே
நானெல்லாம் வெளியே
போறதேயில்லை
நான் வாக்கிங் போகலை-ன்னு
எப்பவும் பையன் திட்டிக்கிட்டே
இருப்பான்
அவன்கிட்ட திட்டு வாங்கி
மாளலை
So, இதிலே என்னை முதல்
ஆளா சேர்த்துக்குங்கப்பா
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
வேணுங்கிறதையெல்லாம்
ஹஸ்பண்ட் or மகன்கள்
வாங்கிக் கொடுத்துடறதாலே
நானெல்லாம் வெளியே
போறதேயில்லை
நான் வாக்கிங் போகலை-ன்னு
எப்பவும் பையன் திட்டிக்கிட்டே
இருப்பான்
அவன்கிட்ட திட்டு வாங்கி
மாளலை
So, இதிலே என்னை முதல்
ஆளா சேர்த்துக்குங்கப்பா
Idhu periya visayam illa banumma neenga vittula , kitchen la nadakkura neratha kanakku vachittu konjam konjama increase pannikklam vittukullye walking&talking & relaxing enga Amma idha than follow panranga as doctor advise
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஹாய் ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க அட்டகாசமான கொட்டாட்டம் முடிந்த களைப்பில் எல்லோரும் இருப்பிங்க அந்த கொண்டாட்ம் கொடுத்த களிப்பின் இடையே ஒரு புதியதாக ஒரு கிளப் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம்.
அது ஒன்னும் இல்லைங்க வாங்கர்ஸ் கிளப் தான் அது என்னடா நான் எதோ புதுசா புரியா பாஷை சொல்வதாக நீங்கலாம் கட்டைய தூக்க கூடாது எதா இருந்தாலும் பேசி தீர்த்துகொள்ளளாம்.

ஸ்மார்ட் போன் லேப்டாப் டிவி இதிலே நாம் மொத்தமாக மூழ்க்கிவிடுவதால் நாம் நம் உடல் நலத்தில் பெரிதாக அக்கறை எடுப்பதில்லை அதனால் நம்ம SM சைட்டில் ஒரு புதிய முயற்சியாக வாக்கர்ஸ் கிளப் ஒன்று ஆரம்பிக்கலாமா என்று நம்ம தல பிரியங்காஜீ கேட்டாங்க.

எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது அதில் சில ஆப் களை நாங்க பரிந்துரை செய்வோம் அதில் உங்கள் வசதி படி எதோ ஒரு ஆப் நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துகொள்ள வேண்டும். இதில் என்ன விஷயம் என்றால் நமக்கு காலையோ மாலையோ எப்பொழுது நேர ஓய்வு கிடைக்கிறதோ அப்ப நாம் நடை பயிற்சி செய்யவேண்டும் எப்பவும்தான் நம் கையில் நம் போன் இருக்குமே அதில் நாம் எவ்வளவு ஸ்டேப்ஸ் நடந்திருக்கிறோம் என்று காட்டும்.

இதில் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம்? முதலில் உடல் ஆரோக்கியம் நாம் வேளியே நடைபயிற்சி யில் ஈடுபடும் பொழுது வெளிகாற்று நாம் சுவாசிக்கலாம் மனதிற்க்கு புத்துணர்ச்சி சுவாச பயிற்சி இத்தனையும் போக நம் SM சைட்டின் தோழிகளிடம் இருந்து லைக் & பாராட்டு.

நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது அது எப்படி நம் சைட் தோழிகளிடம் இருந்து பாராட்டு என்றுதானே அவர் அவர் உடல் நிலையை பொருத்து அவர்களே ஒரு டார்கெட் வைத்துகொள்ள வேண்டும் 5,000 ஸ்டேப்ஸ், 10,000 ஸ்டேப்ஸ் என்று நாம் இன்றைய நடை பயிற்சியை முடித்தவுடன் டச்போன் ஸ்கிரீன் ல நாம் எத்தனை ஸ்டேப்ஸ் நடந்தோம் என்று காட்டும் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நம் சைட் வாக்கர்ஸ் கிளப்பில் போட வேண்டும். என்ன தோழிகளே நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள இதில் சேர்வோமா.

இதில் எப்படி சேர்வது என்ற ஆலேசனையை கூடிய விரைவில் நம் சைட் அட்மின் பிரியாங்கா ஜீ கூறுவார்கள்.
Sure oru thadavai Walk pannatha than podanuma ??oru Silaper morning & evening walking povanga
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top