Manikodi
அமைச்சர்
நீங்கள் இரண்டு வேளையும் நடக்கும் நபராக இருந்தால் இரண்டு தடவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து போடலாம் ஶ்ரீSure oru thadavai Walk pannatha than podanuma ??oru Silaper morning & evening walking povanga
நீங்கள் இரண்டு வேளையும் நடக்கும் நபராக இருந்தால் இரண்டு தடவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து போடலாம் ஶ்ரீSure oru thadavai Walk pannatha than podanuma ??oru Silaper morning & evening walking povanga
Semma... nalla muyarchi...ஹாய் ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க அட்டகாசமான கொட்டாட்டம் முடிந்த களைப்பில் எல்லோரும் இருப்பிங்க அந்த கொண்டாட்ம் கொடுத்த களிப்பின் இடையே ஒரு புதியதாக ஒரு கிளப் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம்.
அது ஒன்னும் இல்லைங்க வாங்கர்ஸ் கிளப் தான் அது என்னடா நான் எதோ புதுசா புரியா பாஷை சொல்வதாக நீங்கலாம் கட்டைய தூக்க கூடாது எதா இருந்தாலும் பேசி தீர்த்துகொள்ளளாம்.
ஸ்மார்ட் போன் லேப்டாப் டிவி இதிலே நாம் மொத்தமாக மூழ்க்கிவிடுவதால் நாம் நம் உடல் நலத்தில் பெரிதாக அக்கறை எடுப்பதில்லை அதனால் நம்ம SM சைட்டில் ஒரு புதிய முயற்சியாக வாக்கர்ஸ் கிளப் ஒன்று ஆரம்பிக்கலாமா என்று நம்ம தல பிரியங்காஜீ கேட்டாங்க.
எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது அதில் சில ஆப் களை நாங்க பரிந்துரை செய்வோம் அதில் உங்கள் வசதி படி எதோ ஒரு ஆப் நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துகொள்ள வேண்டும். இதில் என்ன விஷயம் என்றால் நமக்கு காலையோ மாலையோ எப்பொழுது நேர ஓய்வு கிடைக்கிறதோ அப்ப நாம் நடை பயிற்சி செய்யவேண்டும் எப்பவும்தான் நம் கையில் நம் போன் இருக்குமே அதில் நாம் எவ்வளவு ஸ்டேப்ஸ் நடந்திருக்கிறோம் என்று காட்டும்.
இதில் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம்? முதலில் உடல் ஆரோக்கியம் நாம் வேளியே நடைபயிற்சி யில் ஈடுபடும் பொழுது வெளிகாற்று நாம் சுவாசிக்கலாம் மனதிற்க்கு புத்துணர்ச்சி சுவாச பயிற்சி இத்தனையும் போக நம் SM சைட்டின் தோழிகளிடம் இருந்து லைக் & பாராட்டு.
நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது அது எப்படி நம் சைட் தோழிகளிடம் இருந்து பாராட்டு என்றுதானே அவர் அவர் உடல் நிலையை பொருத்து அவர்களே ஒரு டார்கெட் வைத்துகொள்ள வேண்டும் 5,000 ஸ்டேப்ஸ், 10,000 ஸ்டேப்ஸ் என்று நாம் இன்றைய நடை பயிற்சியை முடித்தவுடன் டச்போன் ஸ்கிரீன் ல நாம் எத்தனை ஸ்டேப்ஸ் நடந்தோம் என்று காட்டும் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நம் சைட் வாக்கர்ஸ் கிளப்பில் போட வேண்டும். என்ன தோழிகளே நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள இதில் சேர்வோமா.
இதில் எப்படி சேர்வது என்ற ஆலேசனையை கூடிய விரைவில் நம் சைட் அட்மின் பிரியாங்கா ஜீ கூறுவார்கள்.
எல்லோரும் ஒரே இடத்தில் வாக்கிங் போனா அங்க வாக்கிங் இருக்காது ஒரே டாக்கிங் மட்டும் தான் இருக்கும் செல்லம்Ellarum chennai la orey idathula.. oru apartment maathiri irukura edathula irunthaa onnave kathai adichittu walking pogalaam..