முருங்கைக்காய் சாதம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
தேவையான பொருட்கள் :

வேகவைத்த சாதம் - 2 கப்
முருங்கைக்காய் - 4
சிறிய வெங்காயம் - 10 முதல் 15
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - 1 /4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4க்கும் குறைவாக
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
கெட்டியாக கரைத்த புளித்தண்ணீர் - 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

முருங்கைக்காயை வேகவைத்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து வச்சுக்கோங்க..
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு வதக்குங்க. பொன்னிறமா வந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்குங்க, இது கூடவே மஞ்சள்தூள் சேர்த்துடுங்க. அடுத்து தக்காளி போட்டு வதக்குங்க. வதக்கிய பிறகு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிட்டு, நாம எடுத்து வச்சிருக்கிற.முருங்கைக்காய் சதைப்பகுதியை போட்டு நல்லா கிளறிவிடுங்க.. அடுத்ததா புளித்தண்ணி ரெண்டு ஸ்பூன் சேர்த்து கிளறிவிடுங்க.. பச்சை வாசனை போனதும், சாதத்தை இதுல சேர்த்து நல்லா கிளறி விடுங்க, அடுப்பை சிம் ல வச்சுருங்க ஒரு நிமிஷத்துக்கு... அவ்ளோதான். கொத்தமல்லித்தழை தூவி இறக்கிடுங்க... சுவையான முருங்கைக்காய் சாதம் தயார்...
20210728_120433_50.jpg

20210728_120450_50.jpg
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,290
Reaction score
13,103
Points
113
Location
India
Adhuku murungai sambar vechutu sadhathula potta idhe maari varum la🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

Amam muragaikai ah epdi vega vaikanum nu sollave illaiye tom akka🙄🙄

Evlo murungaikai ku evlo sadham....🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

Ipdi samayal starting point la irukura engalukulam theliva sollanum laa🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

Edhuku vendhadhum thol eduthutu vega vaikuradhuku munnadiye eduthutu aprm vega vaikalam la🤔🤔🤔🤔🤔🤔🤔

@KalaiVishwa annae📢
 
Last edited:

Murungaikaai sambar la saatham kalanthu sapta ipdi irukkathu🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

Adiyei thanni suda vachu nalla kothichthum, athula pottu vega vaikkalam, or cooker la pottum vega vaikkalam

Yendi athan theliva kuduthuruken la🤨🤨🤨🤨🤨🤨 2 cup saatham, 4 murungaikaai nu

Inga vaa unnai thol urichu uppukandam podren😡😡😡😡🤨🤨🤨🤨🤨🤨🤨

Ithula unga nonnana vera kupidra🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,371
Reaction score
34,068
Points
113
Age
36
Location
Tirunelveli
😳😳😳😳Romba terror pola

Kottha varaanga nu therinjey poriyal vaikrathum 😱

Murukkuna kaiyya saatham vaikrathum🙄🙄🙄🙄

Kelvi ketta egiri egiri etti uthaikrathum😑😑😑

Apram Oru sinna doubtuuu,

Antha 4 murungaikkaai neelam🙄🙄🙄

Antha 2 cup na kulikka use panra cup size aa🙄🙄
 
Last edited:

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
😳😳😳😳Romba terror pola

Kottha varaanga nu therinjey poriyal vaikrathum 😱

Murukkuna kaiyya saatham vaikrathum🙄🙄🙄🙄

Kelvi ketta egiri egiri etti uthaikrathum😑😑😑

Apram Oru sinna doubtuuu,

Antha 4 murungaikkaai neelam🙄🙄🙄

Antha 2 cup na kulikka use panra cup size aa🙄🙄
neethan da terror

amam vaippen than

un kaiyya than murukkanum ippo

nerla vantha unakkum uthai than

enna doubtu

haaaaan unakku moolai nu iruntha antha neelam, illana un vaai neelam vangikko :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

ahaaaa athu venam da, unga vetla andaa iruntha athu yeduthukko sariya irukum:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,715
Reaction score
21,918
Points
113
Location
RAMANATHAPURAM
நல்லாருக்கு. ஆனா உங்க வீட்டுக்கு வரும்போது செஞ்சு தா. சாப்பிட்டுப் பாக்கறேன்.
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
12,570
Reaction score
28,679
Points
113
Location
India
நல்லாருக்கு. ஆனா உங்க வீட்டுக்கு வரும்போது செஞ்சு தா. சாப்பிட்டுப் பாக்கறேன்.
hmm kandippa ka. vanga vanga
 
Yagnya

Author
Author
SM Exclusive Author
Joined
Mar 19, 2020
Messages
395
Reaction score
700
Points
93
Location
Bangalore
தேவையான பொருட்கள் :

வேகவைத்த சாதம் - 2 கப்
முருங்கைக்காய் - 4
சிறிய வெங்காயம் - 10 முதல் 15
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - 1 /4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4க்கும் குறைவாக
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
கெட்டியாக கரைத்த புளித்தண்ணீர் - 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

முருங்கைக்காயை வேகவைத்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து வச்சுக்கோங்க..
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு வதக்குங்க. பொன்னிறமா வந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்குங்க, இது கூடவே மஞ்சள்தூள் சேர்த்துடுங்க. அடுத்து தக்காளி போட்டு வதக்குங்க. வதக்கிய பிறகு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிட்டு, நாம எடுத்து வச்சிருக்கிற.முருங்கைக்காய் சதைப்பகுதியை போட்டு நல்லா கிளறிவிடுங்க.. அடுத்ததா புளித்தண்ணி ரெண்டு ஸ்பூன் சேர்த்து கிளறிவிடுங்க.. பச்சை வாசனை போனதும், சாதத்தை இதுல சேர்த்து நல்லா கிளறி விடுங்க, அடுப்பை சிம் ல வச்சுருங்க ஒரு நிமிஷத்துக்கு... அவ்ளோதான். கொத்தமல்லித்தழை தூவி இறக்கிடுங்க... சுவையான முருங்கைக்காய் சாதம் தயார்...
View attachment 30717

View attachment 30719
1st time kelvipadren... chinna pillaingalukku kudukka easy ahna vazhila 😀
 
Advertisements

Latest Episodes

Advertisements