• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளங்கி சட்னி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி பெரியதாக இருந்தால் - 1, சிறியதாக இருந்தால் - 2
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தேங்காய் - இரண்டு கீற்று கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
புளி - நெல்லிக்காய் அளவு
கருவேப்பிலை - சிறிதளவு பூண்டு - 6 பல் எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முள்ளங்கியை கழுவிட்டு தோல் சீவி கொஞ்சம் சின்னதா கட் பண்ணிக்கோங்க.....

சின்ன வெங்காயத்தை கட் பண்ணி எடுத்துக்கோங்க...

அடுப்பில் வாணலிய வச்சு ஆயில் ஊத்தி காய்ந்ததும் வெங்காயம் பூண்டு மிளகாய் புளி கருவேப்பிலை இதெல்லாம் சேர்த்து நல்லா வதக்கிகோங்க , அடுத்து கட் பண்ணி வைத்திருக்கும் முள்ளங்கிய சேர்த்து கூடவே உப்பும் போட்டு வதக்குங்க, பாதி வதங்கியதும் தேங்காய் சேர்த்து நல்லா வதக்குங்க.. ஒரு 5 முதல் 7 நிமிஷம் மூடி வைக்கனும் அப்போ தான் நல்லா வதங்கி வரும்.. ஐந்து நிமிடங்கள் கழித்து பாருங்க நல்லா வதங்கியிருக்கும். அத ஒரு தட்டில் மாத்தி வச்சுடுங்க சூடு ஆறினதும் அரைச்சுக்கோங்க. அரைச்சதுல கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து சேர்த்துக்கோங்க.....
maxresdefault.jpg
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
இதில் முள்ளங்கி எத்தனை போட வேண்டும் என்று சொல்லவில்லையே.
Jorry akka.... ippo pottutten
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top