• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Interesting 👍
தங்களின் உற்சாகத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,490
Reaction score
8,876
Location
Chennai
பாசத்திற்குரிய நட்பே,
அர்ஜூனின் கடந்தகால கொசுவத்தி சுருள் முடியும் வரை கைகளில் கட்டோடு காத்துக் கொண்டிருப்பான்.
🤣🤣🤣🤣🤣🤣🤣
👍waiting
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
Mullodu mththaadava thana irukkanum,
Ivan mull kambiyodu murukku suthittu irukkan 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Next potti ethum vachi mull veliya clean panna porala Bharathi🧐🧐🧐

Apo Bike driver illaiya 😳😳😳😳
Car driver aaa🙄🙄🙄🙄


Interesting 👍
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Mullodu mththaadava thana irukkanum,
Ivan mull kambiyodu murukku suthittu irukkan 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Next potti ethum vachi mull veliya clean panna porala Bharathi🧐🧐🧐

Apo Bike driver illaiya 😳😳😳😳
Car driver aaa🙄🙄🙄🙄


Interesting 👍
முறுக்கை எல்லாம் நொறுக்குவதற்கு ஆளை தயார் செய்து விட்டோம் நட்பே 🙏🙏🙏.

பைக் வேண்டுமா கலை?
இனி வரும் ஏதாவது ஒரு அத்தியாயத்தில் அர்ஜுனை பைக் ஓட்ட வைத்து கலையின் நட்பிற்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெய் மகிழ்மதி👍
🤣🤣🤣🤣🤣🤣🤣
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Achchooo thookka kalakkatula padichcha epikkae comment pottaene 😟🙈
எல்லோரும் நட்பு என்றாலும்,
விதுர்ஷி மட்டும் சிறப்பு நட்பு
💐💐💐💐💐
தளபதி டா....
தேவா டா...
நட்புடா....
நண்பேன்டா 😁😁😁👏👏👏
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
எல்லோரும் நட்பு என்றாலும்,
விதுர்ஷி மட்டும் சிறப்பு நட்பு
💐💐💐💐💐
தளபதி டா....
தேவா டா...
நட்புடா....
நண்பேன்டா 😁😁😁👏👏👏
நா மொக்கை வாங்கிர்ந்தாலும் சமாளிச்சிங்க பார்த்திங்களா எனக்கு ரொம்ப பெருமையார்க்கு🤗🤗FB_IMG_1639407625964.jpg
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஓஹ் மை காட்.... இவன் அரிமா கிடையாது. சொரிமா... பாவம் அரிமாவை அசிங்கப்படுத்தாதீங்க ஆதத்ரே.....

என்ன இவன் பொசுக்குனு கல்யாணம் பண்ண கேக்கிறான். அந்த பயலை புரிஞ்சுக்கவே முடிலயே...

இந்த அரிமா சாரி சொரிமாவோட பழைய கதைகளைக் கேட்டு என்ன முடிவெடுப்பா....

மீ வெயிட்டிங்😍😍😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top